பழனிக்கவுண்டன்புதூர் (மூலத்தை காட்டு)
10:29, 10 அக்டோபர் 2023 இல் நிலவும் திருத்தம்
, 10 அக்டோபர் 2023தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
No edit summary |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
ஒரு [[மாரியம்மன் கோவில்]] மற்றும் இரண்டு பட்டத்தரசியம்மன் கோவிலும் உள்ளது. கோவில் ஊர் மக்களால் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றது. ஒரு [[முனியப்பன்]] அல்லது அண்ணன்மார் கோவிலும் உள்ளது. மேலும் சில சிறு தெய்வங்களை தோட்டத்து சாமிகளாக தனிப்பட்ட முறையில் கோவில் எதுவும் இல்லாமல் மரத்திற்கு கீழ் வைத்து வணங்குகிறார்கள். சிலர் அந்த சிறு தெய்வத்திற்கு கோழி (சாவல்) அறுத்தல், ஆடு (கிடாய்) வெட்டுதல் போன்றவற்றையும் செய்கிறார்கள். அனைத்து கோவில்களும் ஊர்மக்களால் நியமிக்கப்பட்ட வீரசைவ பண்டாரத்தாரால் பூசை செய்யப்படுகிறது. | ஒரு [[மாரியம்மன் கோவில்]] மற்றும் இரண்டு பட்டத்தரசியம்மன் கோவிலும் உள்ளது. கோவில் ஊர் மக்களால் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றது. ஒரு [[முனியப்பன்]] அல்லது அண்ணன்மார் கோவிலும் உள்ளது. மேலும் சில சிறு தெய்வங்களை தோட்டத்து சாமிகளாக தனிப்பட்ட முறையில் கோவில் எதுவும் இல்லாமல் மரத்திற்கு கீழ் வைத்து வணங்குகிறார்கள். சிலர் அந்த சிறு தெய்வத்திற்கு கோழி (சாவல்) அறுத்தல், ஆடு (கிடாய்) வெட்டுதல் போன்றவற்றையும் செய்கிறார்கள். அனைத்து கோவில்களும் ஊர்மக்களால் நியமிக்கப்பட்ட வீரசைவ பண்டாரத்தாரால் பூசை செய்யப்படுகிறது. | ||
== தேர் திருவிழா == | == தேர் திருவிழா == | ||
இந்த ஊர் அருகிலுள்ள கெடாரை தேருக்கு உட்பட்ட ஊராகும். இந்த ஊரிலும் மிகச் சிறிய ஒரு பெயரளவில் தேர் ஒன்று உள்ளது. அது கோவிலை சுற்றி வந்த பிறகு மீண்டும் நிறுத்தப்பட்டுவிடும். | இந்த ஊர் அருகிலுள்ள கெடாரை தேருக்கு உட்பட்ட ஊராகும். இந்த ஊரிலும் மிகச் சிறிய ஒரு பெயரளவில் தேர் ஒன்று உள்ளது. அது கோவிலை சுற்றி வந்த பிறகு மீண்டும் நிறுத்தப்பட்டுவிடும். |