பழனிக்கவுண்டன்புதூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 22: வரிசை 22:
}}
}}
'''பழனிக்கவுண்டன்புதூர்'''  என்பது [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டம், [[நம்பியூர்]] வட்டாரத்தில் உள்ள [[எம்மாம்பூண்டி ஊராட்சி]]க்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.<ref>{{cite web |title=தமிழக ஊராட்சிகளின் பட்டியல் |url=http://www.tnrd.gov.in/databases/tn_village_details.pdf |date= |website=tnrd.gov.in |publisher=தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை|accessdate=நவம்பர் 3, 2015}}</ref><ref>{{cite web |title=<!--tnrd-bname-->நம்பியூர்<!--tnrd-bname--> வட்டார வரைபடம் |url=<!--tnrd-ref-->http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=30&blk_name=Agastiswaram&dcodenew=28&drdblknew=1<!--tnrd-ref--> |date= |website=tnmaps.tn.nic.in |publisher=தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு |accessdate=நவம்பர் 3, 2015 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305033159/http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=30&blk_name=Agastiswaram&dcodenew=28&drdblknew=1 |url-status=dead }}</ref> மேலும் இக்கிராமம் [[நம்பியூர் ஊராட்சி ஒன்றியம்|நம்பியூர்]] ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இவ்வூரானது [[திருப்பூர் மக்களவைத் தொகுதி|திருப்பூர்]] மக்களவைத் தொகுதிக்கும் [[கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)|கோபிச்செட்டிப்பாளையம்]] சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

== பிற வசதிகள் ==
இந்த ஊரில் 5 ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் கல்லூரி படிப்புகளுக்கு வெளியூர் செல்ல வேண்டும்.
பள்ளியில் ஒரு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஊர் மக்கள் பயன்பாட்டிற்கு ஒரு தண்ணீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. பட்டத்தரசியம்மன் கோவிலில் ஒரு தண்ணீர் தொட்டி உள்ளது.
ஒரு சத்துணவு மையம் உள்ளது. இரண்டு பால் வாங்கும் நிலையங்கள் உள்ளன.
== பழைய பெயர் ==
== பழைய பெயர் ==
இந்த ஊரின் பழைய பெயர் வேலம்மாள்புதூர் அல்லது வேளம்மாள்புதூர் என்று அழைக்கப்பட்டது. தற்போது பழனிக்கவுண்டன்புதூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு பெயர்களுமே புழக்கத்தில் உள்ளது.

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/55724" இருந்து மீள்விக்கப்பட்டது