தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
|||
வரிசை 55: | வரிசை 55: | ||
== தேர் திருவிழா == | == தேர் திருவிழா == | ||
இந்த ஊர் அருகிலுள்ள கெடாரை தேருக்கு உட்பட்ட ஊராகும். இந்த ஊரிலும் மிகச் சிறிய ஒரு பெயரளவில் தேர் ஒன்று உள்ளது. அது கோவிலை சுற்றி வந்த பிறகு மீண்டும் நிறுத்தப்பட்டுவிடும். | இந்த ஊர் அருகிலுள்ள கெடாரை தேருக்கு உட்பட்ட ஊராகும். இந்த ஊரிலும் மிகச் சிறிய ஒரு பெயரளவில் தேர் ஒன்று உள்ளது. அது கோவிலை சுற்றி வந்த பிறகு மீண்டும் நிறுத்தப்பட்டுவிடும். | ||
== தொழில் மற்றும் கல்வி நிலை == | == தொழில் மற்றும் கல்வி நிலை == | ||
பெரும்பாலானோர் [[வேளாண்மை]], [[விசைத்தறி]], [[கால்நடை வளர்ப்பு]], [[கோழி வளர்ப்பு]], சுயதொழில், கால்நடை விற்பனை, பால் விற்பனை, வேளாண் பொருட்கள் விற்பனை போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான இளைஞர்கள் பட்டப்படிப்பு படித்துள்ளனர். | பெரும்பாலானோர் [[வேளாண்மை]], [[விசைத்தறி]], [[கால்நடை வளர்ப்பு]], [[கோழி வளர்ப்பு]], சுயதொழில், கால்நடை விற்பனை, பால் விற்பனை, வேளாண் பொருட்கள் விற்பனை போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான இளைஞர்கள் பட்டப்படிப்பு படித்துள்ளனர். |