→செல்லும் வழி
வரிசை 35: | வரிசை 35: | ||
== செல்லும் வழி == | == செல்லும் வழி == | ||
நம்பியூரிலிருந்து எம்மாம்பூண்டி செல்லும் வழியில் இந்த ஊர் அமைந்துள்ளது. கெடாரையிலிருந்து | நம்பியூரிலிருந்து எம்மாம்பூண்டி செல்லும் வழியில் இந்த ஊர் அமைந்துள்ளது. கெடாரையிலிருந்து | ||
மேற்கேயும் மொட்டனத்திலிருந்து கிழக்கேயும், நம்பியூரிலிருந்து தெற்கேயும், எம்மாம்பூண்டியிலிருந்து வடக்கேயும் இந்த ஊர் அமைந்துள்ளது. | மேற்கேயும் மொட்டனத்திலிருந்து கிழக்கேயும், [[நம்பியூர்|நம்பியூரிலிருந்து]] தெற்கேயும், எம்மாம்பூண்டியிலிருந்து வடக்கேயும் இந்த ஊர் அமைந்துள்ளது. | ||
== கோவில்கள் == | == கோவில்கள் == | ||
ஒரு [[மாரியம்மன் கோவில்]] மற்றும் இரண்டு பட்டத்தரசியம்மன் கோவிலும் உள்ளது. கோவில் ஊர் மக்களால் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றது. ஒரு [[முனியப்பன்]] அல்லது அண்ணன்மார் கோவிலும் உள்ளது. மேலும் சில சிறு தெய்வங்களை தோட்டத்து சாமிகளாக தனிப்பட்ட முறையில் கோவில் எதுவும் இல்லாமல் மரத்திற்கு கீழ் வைத்து வணங்குகிறார்கள். சிலர் அந்த சிறு தெய்வத்திற்கு கோழி (சாவல்) அறுத்தல், ஆடு (கிடாய்) வெட்டுதல் போன்றவற்றையும் செய்கிறார்கள். அனைத்து கோவில்களும் ஊர்மக்களால் நியமிக்கப்பட்ட வீரசைவ பண்டாரத்தாரால் பூசை செய்யப்படுகிறது. | ஒரு [[மாரியம்மன் கோவில்]] மற்றும் இரண்டு பட்டத்தரசியம்மன் கோவிலும் உள்ளது. கோவில் ஊர் மக்களால் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றது. ஒரு [[முனியப்பன்]] அல்லது அண்ணன்மார் கோவிலும் உள்ளது. மேலும் சில சிறு தெய்வங்களை தோட்டத்து சாமிகளாக தனிப்பட்ட முறையில் கோவில் எதுவும் இல்லாமல் மரத்திற்கு கீழ் வைத்து வணங்குகிறார்கள். சிலர் அந்த சிறு தெய்வத்திற்கு கோழி (சாவல்) அறுத்தல், ஆடு (கிடாய்) வெட்டுதல் போன்றவற்றையும் செய்கிறார்கள். அனைத்து கோவில்களும் ஊர்மக்களால் நியமிக்கப்பட்ட வீரசைவ பண்டாரத்தாரால் பூசை செய்யப்படுகிறது. |