→மாரியம்மன் திருவிழா
No edit summary |
|||
வரிசை 40: | வரிசை 40: | ||
[[கார்த்திகை]] மாதம் தீபம் ஏற்றுதல் சிறப்பாக நடைபெறும். [[மார்கழி]] மாதம் [[சரஸ்வதி பூஜை]], [[ஆயுத பூஜை]] போன்றவையும், [[ஐப்பசி]] மாதம் [[தீபாவளி]] அன்றைய இரவு [[அமாவாசை]] போன்றவையும், [[பங்குனி]] மாதம் [[பங்குனி உத்திரம்]] போன்றவையும் சிறப்பாக நடைபெறும். | [[கார்த்திகை]] மாதம் தீபம் ஏற்றுதல் சிறப்பாக நடைபெறும். [[மார்கழி]] மாதம் [[சரஸ்வதி பூஜை]], [[ஆயுத பூஜை]] போன்றவையும், [[ஐப்பசி]] மாதம் [[தீபாவளி]] அன்றைய இரவு [[அமாவாசை]] போன்றவையும், [[பங்குனி]] மாதம் [[பங்குனி உத்திரம்]] போன்றவையும் சிறப்பாக நடைபெறும். | ||
==மாரியம்மன் | ==மாரியம்மன் திருவிழா== | ||
[[பங்குனி]] மாதம் [[மாரியம்மன்]] கோவிலில் கம்பம் ஆடும் விழா நடைபெறும். கம்பம் நட்டுதலை [[கொங்கு வேளாளர்]] [[கவுண்டர்]]களில் ஓதாளன் குலத்தவரும், கம்பம் புடுங்குதலை தோடை குலத்தவரும் பரம்பரை முறைப்படி செய்கிறார்கள். ஒரு வாரம் இந்த திருவிழா நடைபெறும். கடைசிநாள் திருவிழாவில் சபாஸ் வீசுதல், மாப்பிள்ளை பெண் வேடம், அம்மை அழைத்தல், கிடாய் வெட்டுதல், மதுரைவீரன் ஆட்டம், படைக்களம் செல்லுதல், நகை எடுத்து வருதல், அம்மன் தாலாட்டு, பொங்கல் வைத்தல், வான வேடிக்கைகள், மாவிளக்கு எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், தீர்த்தக்குடம் எடுத்தல், சேத்தாட்டம், கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டம், சிறுஞ்சலங்கை ஆட்டம் (ஒற்றைவரிச் சலங்கையாட்டம்), கும்மி ஆட்டம், தேங்காய் உடைத்தல், கிடாய் வெட்டுதல் போன்றவை நடைபெறும். இறுதியாக தோடை குலத்தவர்களால் கம்பம் புடுங்கப்பட்டு எப்பொழுதும் கம்பம் வீசப்படும் கிணற்றிலேயே போடப்படும். அன்றைய இரவே மஞ்சள் நீராட்டம் நடைபெறும். பிறகு மறுபூசை சில நாள் கழித்து நடைபெறும். | [[பங்குனி]] மாதம் [[மாரியம்மன்]] கோவிலில் கம்பம் ஆடும் விழா நடைபெறும். கம்பம் நட்டுதலை [[கொங்கு வேளாளர்]] [[கவுண்டர்]]களில் ஓதாளன் குலத்தவரும், கம்பம் புடுங்குதலை தோடை குலத்தவரும் பரம்பரை முறைப்படி செய்கிறார்கள். ஒரு வாரம் இந்த திருவிழா நடைபெறும். கடைசிநாள் திருவிழாவில் சபாஸ் வீசுதல், மாப்பிள்ளை பெண் வேடம், அம்மை அழைத்தல், கிடாய் வெட்டுதல், மதுரைவீரன் ஆட்டம், படைக்களம் செல்லுதல், நகை எடுத்து வருதல், அம்மன் தாலாட்டு, பொங்கல் வைத்தல், வான வேடிக்கைகள், மாவிளக்கு எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், தீர்த்தக்குடம் எடுத்தல், சேத்தாட்டம், கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டம், சிறுஞ்சலங்கை ஆட்டம் (ஒற்றைவரிச் சலங்கையாட்டம்), கும்மி ஆட்டம், தேங்காய் உடைத்தல், கிடாய் வெட்டுதல் போன்றவை நடைபெறும். இறுதியாக தோடை குலத்தவர்களால் கம்பம் புடுங்கப்பட்டு எப்பொழுதும் கம்பம் வீசப்படும் கிணற்றிலேயே போடப்படும். அன்றைய இரவே மஞ்சள் நீராட்டம் நடைபெறும். பிறகு மறுபூசை சில நாள் கழித்து நடைபெறும். | ||
== பட்டத்தரசியம்மன் திருவிழா== | |||
பொன்னர் சங்கர் அல்லது அண்ணன்மார்கள் அல்லது முனியப்பன் (முனி) அல்லது மினியப்பன் (மினி) கோவில் திருவிழா சிறப்பாக நடைபெறும். அது கவுண்டர்களின் மேற்பார்வையில் அருந்ததியர். மக்களால் நடத்தப்படும் திருவிழாவாகும். | |||
== தொழில் மற்றும் கல்வி நிலை == | == தொழில் மற்றும் கல்வி நிலை == |