மு. கருணாநிதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

No edit summary
வரிசை 61: வரிசை 61:
== முரசொலி இதழ் ==
== முரசொலி இதழ் ==
[[முரசொலி (திமுக இதழ்)|முரசொலி]] என்னும் துண்டு வெளியீட்டை 1942-ஆம் ஆண்டில் வெளியிட்டார். முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை [[க. அன்பழகன்|அன்பழகன்]], [[இரா. நெடுஞ்செழியன்]], [[கே. ஏ. மதியழகன்|மதியழகன்]] ஆகியோரை அழைத்து தம் மாணவர் மன்ற அணித்தோழர்களுடன் கொண்டாடினார். இடையில் சில காலம் அவ்விதழ் தடைபட்டது. பின்னர் 1946 முதல் 1948 மாத இதழாக நடத்தினார்.<ref>{{cite web | url=http://www.murasoli.in/about.php | title=முரசொலி | accessdate=8 ஆகத்து 2018}}</ref> சற்றொப்ப 25 இதழ்கள் வரை வந்து மீண்டும் இதழ் தடைபட்டது. மீண்டும் 1953-இல் சென்னையில் மாத இதழாகத்  தொடங்கினார். 1960-ஆம் ஆண்டில் அதனை நாளிதழாக மாற்றினார்.

=== அரசியல் ===

== கல்லக்குடி போராட்டம் ==
== கல்லக்குடி போராட்டம் ==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/5560" இருந்து மீள்விக்கப்பட்டது