எஸ். மோசேஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
(" '''எஸ். மோசேஸ்''' கிழக்கிலங்கை மட்டகளப்பை பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், பல்கல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 2: வரிசை 2:
'''எஸ். மோசேஸ்''' [[கிழக்கிலங்கை]] [[மட்டக்களப்பு|மட்டகளப்பை]] பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், பல்கலைக்கழக வருகை விரிவுரையாளர், ஆய்வாளர், எழுத்தாளர்.
'''எஸ். மோசேஸ்''' [[கிழக்கிலங்கை]] [[மட்டக்களப்பு|மட்டகளப்பை]] பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், பல்கலைக்கழக வருகை விரிவுரையாளர், ஆய்வாளர், எழுத்தாளர்.


தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான அரச தேசிய விருதுகள், சிறுவர் இலக்கியத்திற்கான தேசிய விருது, இலக்கியத்திற்கான கிழக்கு மாகாண சாகித்திய  விருதுகளை பெற்றுள்ளார்.{{cn}} சமூக விடயங்களை கருப்பொருளாகக் கொண்டு ஆக்கப்பட்டுள்ள இவரது நாடகங்கள் தொலைக்காட்சி நாடக நிகழ்ச்சிக்கான அரச தேசிய உயர் விருதுகளையும் பெற்றுள்ளது.{{cn}} 2005ம் ஆண்டுக்கான சிறந்த தொலைக்காட்சி நாடக நெறியாளருக்கான அரச தேசிய உயர் விருதினையும் இலங்கைப் பிரதமரிடமிருந்து பெற்றுள்ளார்.{{cn}}
தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான அரச தேசிய விருதுகள், சிறுவர் இலக்கியத்திற்கான தேசிய விருது, இலக்கியத்திற்கான கிழக்கு மாகாண சாகித்திய  விருதுகளை பெற்றுள்ளார். சமூக விடயங்களை கருப்பொருளாகக் கொண்டு ஆக்கப்பட்டுள்ள இவரது நாடகங்கள் தொலைக்காட்சி நாடக நிகழ்ச்சிக்கான அரச தேசிய உயர் விருதுகளையும் பெற்றுள்ளது. 2005ம் ஆண்டுக்கான சிறந்த தொலைக்காட்சி நாடக நெறியாளருக்கான அரச தேசிய உயர் விருதினையும் இலங்கைப் பிரதமரிடமிருந்து பெற்றுள்ளார்.


இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்திற்காக நான்காயிரத்திற்கு மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்து நெறிப்படுத்தி வழங்கியுள்ளார். 2009 முதல் தொடர்ச்சியாக இலங்கையின் தேசிய அரச தொலைக்காட்சி விருதினை பெற்றுவரும் ஒரேயொரு தமிழ்  தயாரிப்பாளர் இவராவார்.{{cn}} 2012 முதல் இவரால் தயாரித்து, தொகுத்து வழங்கப்பட்டுவரும் 'இப்படிக்கு சட்டம்' என்ற சட்டம் தொடர்பான தமிழ் நேர்காணல் நிகழ்ச்சி தமிழ் மக்களிடையே புகழ்பெற்றது.{{cn}}
இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்திற்காக நான்காயிரத்திற்கு மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்து நெறிப்படுத்தி வழங்கியுள்ளார். 2009 முதல் தொடர்ச்சியாக இலங்கையின் தேசிய அரச தொலைக்காட்சி விருதினை பெற்றுவரும் ஒரேயொரு தமிழ்  தயாரிப்பாளர் இவராவார். 2012 முதல் இவரால் தயாரித்து, தொகுத்து வழங்கப்பட்டுவரும் 'இப்படிக்கு சட்டம்' என்ற சட்டம் தொடர்பான தமிழ் நேர்காணல் நிகழ்ச்சி தமிழ் மக்களிடையே புகழ்பெற்றது.


==தயாரித்து இயக்கிய தொலைக்காட்சி நாடகங்கள்  ==
==தயாரித்து இயக்கிய தொலைக்காட்சி நாடகங்கள்  ==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/556" இருந்து மீள்விக்கப்பட்டது