மறைமலை இலக்குவனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 50: வரிசை 50:
[[குடியாத்தம்]] அரசினர் திருமகள் ஆலைக் கலைக் கல்லூரி ([[4]] - [[செப்டம்பர்]] - [[1969]]ஆம் நாள் முதல் 1971 வரை), [[கிருட்டிணகிரி]] அரசு கலைக்கல்லூரி (1971 - 1974) ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். [[சூன்]] [[1974]] முதல் [[31]] - [[மே]] - [[2005]] வரை [[சென்னை]] [[மாநிலக் கல்லூரி, சென்னை|மாநிலக் கல்லூரியில்]] தமிழ்த் துறை விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இடையில் 1997-98 ஆம் கல்வியாண்டில்  [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] நாட்டின் [[கலிபோர்னியா]] பல்கலைக் கழகத்தின் '''தெற்கு, தென்கிழக்காசியவியல் ஆய்வுத்துறை'''யின் (Department of South and Southeast Asian Studies) தமிழ்ப்புலத்தில் சிறப்பு வருகைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

<h1> குடும்பம் </h1>
==மனைவி==
பொருளாதாரப் பேராசிரியரான க. சுபத்ரா இவர்தம் வாழ்க்கைத் துணைவர்.
== மகள் ==
முனைவர் நீலமலர் செந்தில்குமார் இவர்தம் மகள் ஆவார்.

== இதழாசிரியர் ==
== இதழாசிரியர் ==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/5460" இருந்து மீள்விக்கப்பட்டது