மொல்லம்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
வரிசை 20: வரிசை 20:
|}}
|}}
'''மொல்லம்பட்டி''' (MOLLAMPATTI) [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[பழனி|பழனி வட்டம்]], [[தொப்பம்பட்டி]] [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியத்தில்]] இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம் ([[ஊர்]]). <ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=13&blk_name=Palani {{Webarchive|url=https://web.archive.org/web/20160305032819/http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=13&blk_name=Palani |date=2016-03-05 }} &dcodenew=22&drdblknew=10</ref><ref>{{Cite web |url=http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=13&blk_name=Thoppampatti&dcodenew=22&drdblknew=10 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-07-20 |archive-date=2015-06-23 |archive-url=https://web.archive.org/web/20150623052531/http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=13&blk_name=Thoppampatti&dcodenew=22&drdblknew=10 |url-status=dead }}</ref>

பழனி வருவாய் வட்டத்தின் [[இருபத்திமூன்று| இருபத்திமூன்றாவது]]  எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:[[இருபத்திமூன்று|23]]) ஆகும்.<ref>திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண்.8 (ப.வெ.509/ 2015/பி2, நாள் 17.04.2015.</ref>
பழனி வருவாய் வட்டத்தின் [[இருபத்தி மூன்று|இருபத்திமூன்றாவது]]  எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:[[இருபத்திமூன்று|23]]) ஆகும்.<ref>திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண்.8 (ப.வெ.509/ 2015/பி2, நாள் 17.04.2015.</ref>

==அமைவிடம்==
==அமைவிடம்==
வரிசை 29: வரிசை 29:

==முக்கிய பயிர்==
==முக்கிய பயிர்==
அதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது.
அதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகின்றன.

==நிருவாக அமைப்பு==
==நிருவாக அமைப்பு==
வரிசை 38: வரிசை 38:

==கிராமத்தின் தகவல்கள்==
==கிராமத்தின் தகவல்கள்==
வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம் :
வருவாய் கிராமத்தின் புறம்போக்கு நிலம் :
*குக்கிராமங்களின் எண்ணிக்கை :
*குக்கிராமங்களின் எண்ணிக்கை :
இந்த கிராமத்தில் மக்கள் பெரும்பாலும் ஹிந்துக்கள் ஆகவே உள்ளனர் எனினும் 0.5001% கிருஸ்த்துவத்தை தழுவியுள்ளனர் அவர்கள் அனைவரும் பிற்கால குடியேரிகளே.
இந்த கிராமத்தில் மக்கள் பெரும்பாலும் ஹிந்துக்கள் ஆகவே உள்ளனர் எனினும் 0.5001% கிருஸ்துவத்தை தழுவியுள்ளனர். அவர்கள் அனைவரும் பிற்கால குடியேரிகளே.
இந்த கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்கள் என்றால் படபத்ரகாளியம்மன் கோவில்,பெருமாள் கோவில்,சூலைகருப்பராயன் கோவில், வீரமாத்தி அம்மன் கோவில், முதலியன.
இந்த கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்கள் என்றால் படபத்ரகாளியம்மன் கோவில், பெருமாள் கோவில், சூலை கருப்பராயன் கோவில், வீரமாத்தி அம்மன் கோவில், முதலியன.
இங்கு வாழும் மக்களின் பிரதான தொழில் விவசாயம்,வீடு கட்டுதல் ஆகும் எனினும் ஒரு காலத்தில் மண்பான்டத்தொழில் செழித்து இருந்தது, பின்னர் காலம் மாற மாற எல்லாம் மறைந்து விட்டது.
இங்கு வாழும் மக்களின் பிரதான தொழில் விவசாயம், வீடு கட்டுதல் ஆகும். எனினும் ஒரு காலத்தில் மண்பாண்டத் தொழில் செழித்து இருந்து, பின்னர் காலம் மாற மாற எல்லாம் மறைந்து விட்டது.
பச்சை கீரைகள் இவ்வூரின் சிறப்புகளில் ஒன்று, இன்றும் இவ்வூர் மக்கள் நிறைய பேர் காலை 0545 மணிக்கு வரும் ஒரே ஒரு சிற்றுந்து பிடித்து பழனி முழுவதும் வாணிபம் செய்கின்றனர்.
பச்சை கீரைகள் இவ்வூரின் சிறப்புகளில் ஒன்று. இன்றும் இவ்வூர் மக்கள் நிறைய பேர் காலை 05.45 மணிக்கு வரும் ஒரே ஒரு சிற்றுந்து பிடித்து பழனி முழுவதும் வாணிபம் செய்கின்றனர்.
   
மாத அமாவாசை தினத்தில் படபத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம் முக்கிய வீதிகளிகல் நடைபெறும் அதில் உள்ளுர் மற்றும் வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்வர்.
மாத அமாவாசை தினத்தில் படபத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம் முக்கிய வீதிகளில் நடைபெறும் அதில் உள்ளுர் மற்றும் வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்வர்.
படபத்ரகாளியம்மன் கோவிலில் உள்ள இரு காவல் குதிரைகள் மிகவும் சிறப்பாகும்.
படபத்ரகாளியம்மன் கோவிலில் உள்ள இரு காவல் குதிரைகள் மிகவும் சிறப்பாகும்.
   
இவ்வூரில் வடக்கே கோயிலுக்கு எதிரில் இரண்டு சுமை தாங்கி கற்கள் உள்ளது, இவ்வூரில் தெற்கே களிக்கநாயக்கன் பட்டி எல்லையில் கொட்டாம்பாறை என ஒரு இடி விழுந்த பாறை உள்ளது அதில் என்றுமே நீர் வத்தியதாக இருந்தது இல்லை , இவ்வூருக்கு கிழக்கு எல்லையில்  ஐந்து காற்றாலைகள் உள்ளது இது தனியார் நிறுவிய காற்றாலைகள் ஆகும்.
இவ்வூரில் வடக்கே கோயிலுக்கு எதிரில் இரண்டு சுமை தாங்கி கற்கள் உள்ளன. இவ்வூரில் தெற்கே களிக்கநாயக்கன் பட்டி எல்லையில் கொட்டாம்பாறை என ஒரு இடி விழுந்த பாறை உள்ளது. அதில் என்றுமே நீர் வற்றியதாக இருந்தது இல்லை. இவ்வூருக்கு கிழக்கு எல்லையில்  ஐந்து காற்றாலைகள் உள்ளன. இவை தனியார் நிறுவிய காற்றாலைகள் ஆகும்.

==அடிக்குறிப்பு==
==அடிக்குறிப்பு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/54281" இருந்து மீள்விக்கப்பட்டது