சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(வரைப்படத்தை இணைத்துள்ளேன் ... ....) |
சிNo edit summary |
||
வரிசை 26: | வரிசை 26: | ||
|}} | |}} | ||
'''கண்டமங்கலம் ஊராட்சி''' (''Kandamangalam Gram Panchayat''), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[<!--tnrd-dname-->விழுப்புரம்<!--tnrd-dname--> மாவட்டம்|<!--tnrd-dname-->விழுப்புரம்<!--tnrd-dname--> மாவட்டத்தில்]] உள்ள [[<!--tnrd-bname-->கண்டமங்கலம் ஊராட்சி|கண்டமங்கலம்<!--tnrd-bname-->]] வட்டாரத்தில் அமைந்துள்ளது.<ref>{{cite web |title=தமிழக ஊராட்சிகளின் பட்டியல் |url=http://www.tnrd.gov.in/databases/tn_village_details.pdf |date= |website=tnrd.gov.in |publisher=தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை|accessdate=நவம்பர் 3, 2015}}</ref><ref>{{cite web |title=<!--tnrd-bname-->கண்டமங்கலம்<!--tnrd-bname--> வட்டார வரைபடம் |url=<!--tnrd-ref-->http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=30&blk_name=Agastiswaram&dcodenew=28&drdblknew=1<!--tnrd-ref--> |date= |website=tnmaps.tn.nic.in |publisher=தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு|accessdate=நவம்பர் 3, 2015}}</ref> இந்த [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி]], [[<!--tnrd-acname-->வானூர்<!--tnrd-acname--> (சட்டமன்றத் தொகுதி)|<!--tnrd-acname-->வானூர்<!--tnrd-acname-->]] சட்டமன்றத் தொகுதிக்கும் [[<!--tnrd-pcname-->விழுப்புரம்<!--tnrd-pcname--> மக்களவைத் தொகுதி|<!--tnrd-pcname-->விழுப்புரம்<!--tnrd-pcname-->]] மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் <!--tnrd-ward-->7<!--tnrd-ward--> ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து <!--tnrd-member-->7<!--tnrd-member--> ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். <ref name="panchayat">{{cite web |title=தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம் |url=http://www.tamilvu.org/coresite/download/Village_Panchayat.pdf |date= |website=tnrd.gov.in |publisher=தமிழ் இணையக் கல்விக்கழகம்|accessdate=நவம்பர் 3, 2015}}</ref> [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, <!--tnrd-syear-->2011<!--tnrd-syear-->|<!--tnrd-syear-->2011<!--tnrd-syear-->ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], மொத்த மக்கள் தொகை <!--tnrd-population-->4586<!--tnrd-population--> ஆகும். இவர்களில் பெண்கள் <!--tnrd-femalecount-->2221<!--tnrd-femalecount--> பேரும் ஆண்கள் <!--tnrd-malecount-->2365<!--tnrd-malecount--> பேரும் உள்ளனர். | '''கண்டமங்கலம் ஊராட்சி''' (''Kandamangalam Gram Panchayat''), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[<!--tnrd-dname-->விழுப்புரம்<!--tnrd-dname--> மாவட்டம்|<!--tnrd-dname-->விழுப்புரம்<!--tnrd-dname--> மாவட்டத்தில்]] உள்ள [[<!--tnrd-bname-->கண்டமங்கலம் ஊராட்சி|கண்டமங்கலம்<!--tnrd-bname-->]] வட்டாரத்தில் அமைந்துள்ளது.<ref>{{cite web |title=தமிழக ஊராட்சிகளின் பட்டியல் |url=http://www.tnrd.gov.in/databases/tn_village_details.pdf |date= |website=tnrd.gov.in |publisher=தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை|accessdate=நவம்பர் 3, 2015}}</ref><ref>{{cite web |title=<!--tnrd-bname-->கண்டமங்கலம்<!--tnrd-bname--> வட்டார வரைபடம் |url=<!--tnrd-ref-->http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=30&blk_name=Agastiswaram&dcodenew=28&drdblknew=1<!--tnrd-ref--> |date= |website=tnmaps.tn.nic.in |publisher=தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு|accessdate=நவம்பர் 3, 2015}}</ref> இந்த [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி]], [[<!--tnrd-acname-->வானூர்<!--tnrd-acname--> (சட்டமன்றத் தொகுதி)|<!--tnrd-acname-->வானூர்<!--tnrd-acname-->]] சட்டமன்றத் தொகுதிக்கும் [[<!--tnrd-pcname-->விழுப்புரம்<!--tnrd-pcname--> மக்களவைத் தொகுதி|<!--tnrd-pcname-->விழுப்புரம்<!--tnrd-pcname-->]] மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் <!--tnrd-ward-->7<!--tnrd-ward--> ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து <!--tnrd-member-->7<!--tnrd-member--> ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். <ref name="panchayat">{{cite web |title=தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம் |url=http://www.tamilvu.org/coresite/download/Village_Panchayat.pdf |date= |website=tnrd.gov.in |publisher=தமிழ் இணையக் கல்விக்கழகம்|accessdate=நவம்பர் 3, 2015}}</ref> [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, <!--tnrd-syear-->2011<!--tnrd-syear-->|<!--tnrd-syear-->2011<!--tnrd-syear-->ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], மொத்த மக்கள் தொகை <!--tnrd-population-->4586<!--tnrd-population--> ஆகும். இவர்களில் பெண்கள் <!--tnrd-femalecount-->2221<!--tnrd-femalecount--> பேரும் ஆண்கள் <!--tnrd-malecount-->2365<!--tnrd-malecount--> பேரும் உள்ளனர். | ||
== வரலாறு == | |||
கண்டமங்கலம் எனும் இவ்வூர் [[சோழர்]] காலத்தில் ''ஸ்ரீ கண்டராதித்த மதுராந்தக மங்கலம்'' என்ற பெயரில் விளங்கியது. [[கண்டராதித்தர் (கதைமாந்தர்)|கண்டராதித்த மதுராந்தகன்]] என்ற செம்பியன் மாதேவியின் கணவனும், [[உத்தம சோழன்|உத்தம சோழனின்]] தந்தையும், மேறகெழுந்தருளிய சிவஞானியுமான கண்டராதித்தன் பெயரில் இவ்வூர் விளங்கியதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. | |||
இவ்வூரில் [[சிவன்]] கோயில் ஒன்றும், [[விஷ்ணு]] கோயில்கள் இரண்டும் என மூன்று கோயில்கள் இருந்துள்ளன. சிவன் கோயில் ''திருநாரிஸ்வரம்'' என வழங்கப்பட்டது. திருநாரிஸ்வரத்து மஹாதேவர் என இறைவன் வழங்கப்பட்டார். இரண்டு விஷ்ணு கோயில்களில் ஒன்று செய்தாங்கி விண்ணகர் என்றும் செயந்தாங்கி விண்ணகரப் பெருமான் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. திருவாய்பாடி ஆழ்வார் என்ற மற்றொரு விஷ்ணு கோயிலின் பெயராகும். | |||
கோயிலை [[இராசேந்திர சோழன்|முதலாம் இராஜேந்திரன்]] கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. ஸ்ரீ பாதக்கிரம வித்தன் மகன் சீராளன் என்பவன் கோயிலில் விளக்கொஜக்க சபையிடம் ஆடுகளை அளித்ததை இராஜராஜன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இக்கோயில் மிகச் சிறியது கருவறை, அர்த்தமண்டபம் மட்டுமே கட்டப்பட்ட கோயிலாகும். கோயில் இடிந்த நிலையில் கூரையின்றி உள்ளது. சிறிய லிங்கமொன்றையும், முகலிங்கமாக காணப்படுகிறது. சதுரமான கருவறை, கருவறையின் தென்புற அதிஷ்ட்டானத்தில் கல்வெட்டுள்ளது. பராந்தகன் காலக் கோயிலாக இதனைக் கொள்ளலாம்.<ref>{{cite web|url=https://www.tnarch.gov.in/ta/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D|title=கண்டமங்கலம் வரலாறு}}</ref> | |||
== அடிப்படை வசதிகள் == | == அடிப்படை வசதிகள் == | ||
வரிசை 64: | வரிசை 71: | ||
== சிற்றூர்கள் == | == சிற்றூர்கள் == | ||
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|சிற்றூர்]]களின் பட்டியல்<ref>{{cite web |title=தமிழக சிற்றூர்களின் பட்டியல் |url=http://www.tnrd.gov.in/databases/Habitation.pdf |date= |website=tnrd.gov.in |publisher=தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை|accessdate=நவம்பர் 3, 2015}}</ref>: | இந்த ஊராட்சியில் அமைந்துள்ள [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|சிற்றூர்]]களின் பட்டியல்<ref>{{cite web |title=தமிழக சிற்றூர்களின் பட்டியல் |url=http://www.tnrd.gov.in/databases/Habitation.pdf |date= |website=tnrd.gov.in |publisher=தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை|accessdate=நவம்பர் 3, 2015}}</ref>: | ||
<!--tnrd-habit--># கண்டமங்கலம் | <!--tnrd-habit--> | ||
# கண்டமங்கலம் | |||
# கண்டமங்கலம் காலனி | # கண்டமங்கலம் காலனி | ||
<!--tnrd-habit--> | <!--tnrd-habit--> | ||
== அமைவிடம் == | |||
இது [[தமிழகம்|தமிழகத்தின்]] தலைநகரமான [[சென்னை]]யிலிருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள [[விழுப்புரம்|விழுப்புரத்தில்]] இருந்து [[பாண்டிச்சேரி]] செல்லும் சாலையில் 22 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து [[பாண்டிச்சேரி]] 18 கி.மீ தொலைவில் உள்ளது. | |||
== மேற்கோள்கள் == | == மேற்கோள்கள் == | ||
{{Reflist}} | {{Reflist}} | ||
{{கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம்}} | {{கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம்}} | ||
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஊராட்சிகள்]] | [[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஊராட்சிகள்]] | ||
[[பகுப்பு:த. இ. க. ஊராட்சித் திட்டம்]] | [[பகுப்பு:த. இ. க. ஊராட்சித் திட்டம்]] |