மா. ஆதனூர் ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

நன்றி:இள.ராஜசேகரன்
(திருநாளைப் போவார் நாயனார் திருநாளைப் போவார் நாயனார் அல்லது நந்தனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். திருநாளைப் போவார் நாயனார் பெயர்: திருநாளைப் போவார் நாயனார் குலம்: புலையர் பூசை நாள்: புரட்டாசி ரோகிணி அவதாரத் தலம்: ஆதனூர் முக்தித் தலம்: தில்லை [1] வரலாறு தொகு தமிழ்நாட்டில் கொள்ளிட நதியால் வளம்பெற்ற ஓர் ஊர் ஆதனூர். இவ்வூர்ச் சேரியிலே புலைப்பாடி ஒன்று இருந்தது. அப்புலைப்பாடியில் வாழ்ந்தவர்களின் தலைவராக ‘நந்தனார்’ என்றோர் நல்லவர் இருந்தார்.)
(நன்றி:இள.ராஜசேகரன்)
வரிசை 100: வரிசை 100:
அந்நிலையில் தில்லைவாழந்தணர்கள் விழித்தெழுந்து கூத்தப் பெருமானது கட்டளையினை உணர்ந்து ‘எம்பெருமான் அருள் செய்த பணிசெய்வோம்’ என்று ஏத்திப் பெருங்காதலுடன் வந்து திருத்தொண்டராகிய திருநாளைப்போவரா அடைந்து, ‘ஐயரே, அம்பலர் திருவடிகளால் உமக்கு வேள்வித் தீ அமைத்துத் தரவந்தோம்’ என வணங்கினார். தெய்வமறை முனிவர்களும் தெந்திசையின் மதிற்புறத்துத் திருவாயில் முன்பு தீயமைத்தார்கள். நாளைப்போவார், இறைவன் திருவடிகளை நினைத்து அத்தீக்குழியினை அடைந்தார். எரியை வலம் கொண்டு கைதொழுது அதனுள்ளே புகுந்து புண்ணிய மாமுனி வடிவாய் செங்கமல மலரில் உதித்த பிரமதேவனைப் போன்று செந்தீயில் வந்தெழுந்த அந்தணனாகத் தோன்றினார். அதுகண்டு தில்லை வாழந்தணர்கள் கைதொழுதார்கள். திருத்தொண்டர்கள் வணங்கி மனங்களித்தார்கள். வேள்வித்தீயில் மூழ்கி வெளிப்பட்ட திருநாளைப் போவாராம், மறைமுனிவர் அருமறைசூழ் திருமன்றில் ஆடுகின்றகழல் வணங்க, தில்லைவாழந்தணர் உடன்செல்லத் திருக்கோயிலின் கோபுரத்தைத் தொழுது உள்ளே சென்றார். உலகுய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார். உடன் வந்தோர் யாவரும் அவரைக் காணாதவராயினர். நாளைப்போவார் அம்பலவர் திருவடியிற் கலந்து மறைந்தமை கண்டு தில்லைவாழந்தணர்கள் அதிசயித்தார்கள். முனிவர்கள் துதிதுப் போற்றினார்கள். வந்தணைந்த திருத்தொண்டராகிய நந்தனாரது வினைமாசறுத்துத் தம்முடைய திருவடிகளைத் தொழுது இன்புற்றிருக்க அந்தமில்லா ஆனந்தக் கூத்தினர் அருள் புரிந்தார்.  

“செம்மையே '''திருநாளைப் போவார்க்கு''' அடியேன்” – [[திருத்தொண்டத் தொகை]]{{Reflist}}
“செம்மையே '''திருநாளைப் போவார்க்கு''' அடியேன்” – [[திருத்தொண்டத் தொகை]]
 
[[திருத்தொண்டத் தொகை|நன்றி:இள.ராஜசேகரன்]]{{Reflist}}

{{கடலூர் மாவட்ட ஊராட்சிகள்}}
{{கடலூர் மாவட்ட ஊராட்சிகள்}}
[[பகுப்பு:கடலூர் மாவட்ட ஊராட்சிகள்]]
[[பகுப்பு:கடலூர் மாவட்ட ஊராட்சிகள்]]
[[பகுப்பு:த. இ. க. ஊராட்சித் திட்டம்]]
[[பகுப்பு:த. இ. க. ஊராட்சித் திட்டம்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/52153" இருந்து மீள்விக்கப்பட்டது