புதுமைப்பித்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

No edit summary
வரிசை 53: வரிசை 53:
{{cquote|வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்துவிட்டவைகளும். அவை உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொறுப்பாளியல்ல, நான் பிறப்பித்து விளையாடவிட்ட    ஜீவராசிகளும் பொறுப்பாளிகளல்ல; உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்கொள்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன்.[http://www.thinnai.com/?module=displaystory&story_id=60207226&edition_id=20020722&format=html A Foreword to Pudhumaipithan katturaigal by M.A. Nuhman - Part 1 (in Tamil)]}}

===சிறுகதைகள்===
==சிறுகதைகள்==
புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவரது சிறுகதைகள் மணிக்கொடி, கலைமகள், ஜோதி, [[சுதந்திர சங்கு (இதழ்)|சுதந்திர சங்கு]], [[ஊழியன் (இதழ்)|ஊழியன்]], தமிழ்மணி, [[தினமணி]]யின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளில் பிரசுரமாயின. மற்றவை அவர் மறைவுக்குப் பின்னர்  வெவ்வேறு காலங்களில் பிரசுரமாயின. கடைசித் தொகுப்பு 2000ல் வெளியானது. புதுமைப்பித்தன் 1930களில் உருவாகிய [[மணிக்கொடி]] இயக்கத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்கினார். [[கு. ப. ராஜகோபாலன்]], [[பி. எஸ். இராமையா|பி. எஸ்.ராமையா]], [[வ. ராமசாமி]] ஆகியோர் மணிக்கொடி இயக்கத்தின் மற்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களாவர்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/5119" இருந்து மீள்விக்கப்பட்டது