6,764
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 33: | வரிசை 33: | ||
| portaldisp = | | portaldisp = | ||
}} | }} | ||
'''புதுமைப்பித்தன்''' என்ற [[புனைபெயர்]] கொண்ட சொ. விருத்தாசலம் ([[ஏப்ரல் 25]], [[1906]] - [[சூன் 30]], [[1948]]), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார்.{{cite book | title=In Those Days There was No Coffee: Writings in Cultural History| last=Vēṅkaṭācalapati|first=Ā. Irā | date=2006| publisher=Yoda Press|pages=17|id={{ISBN|81-902272-7-0}}, {{ISBN|978-81-902272-7-8}} | url = http://books.google.com/books?id=tk-KZmcUEvAC | authorlink=A R Venkatachalapathy}}கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 2002இல் தமிழக அரசு இவரது படைப்புகளை [[நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள்|நாட்டுடமை]] ஆக்கியது.<ref>{{Cite web |url=http://www.hindu.com/thehindu/mp/2003/09/25/stories/2003092500800300.htm |title=A heart for Art, The Hindu 25 September 2003 |access-date=2 அக்டோபர் 2010 |archive-date=31 மார்ச் 2004 |archive-url=https://web.archive.org/web/20040331011315/http://www.hindu.com/thehindu/mp/2003/09/25/stories/2003092500800300.htm |url-status=dead }}</ref | '''புதுமைப்பித்தன்''' என்ற [[புனைபெயர்]] கொண்ட சொ. விருத்தாசலம் ([[ஏப்ரல் 25]], [[1906]] - [[சூன் 30]], [[1948]]), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார்.{{cite book | title=In Those Days There was No Coffee: Writings in Cultural History| last=Vēṅkaṭācalapati|first=Ā. Irā | date=2006| publisher=Yoda Press|pages=17|id={{ISBN|81-902272-7-0}}, {{ISBN|978-81-902272-7-8}} | url = http://books.google.com/books?id=tk-KZmcUEvAC | authorlink=A R Venkatachalapathy}}கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 2002இல் தமிழக அரசு இவரது படைப்புகளை [[நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள்|நாட்டுடமை]] ஆக்கியது.<ref>{{Cite web |url=http://www.hindu.com/thehindu/mp/2003/09/25/stories/2003092500800300.htm |title=A heart for Art, The Hindu 25 September 2003 |access-date=2 அக்டோபர் 2010 |archive-date=31 மார்ச் 2004 |archive-url=https://web.archive.org/web/20040331011315/http://www.hindu.com/thehindu/mp/2003/09/25/stories/2003092500800300.htm |url-status=dead }}</ref>{{Cite web |url=http://www.hindu.com/2007/05/07/stories/2007050705110600.htm |title=Pudumaipithan's literary legacy remembered, The Hindu 07 May 2007 |access-date=2 அக்டோபர் 2010 |archive-date=9 மே 2007 |archive-url=https://web.archive.org/web/20070509042410/http://www.hindu.com/2007/05/07/stories/2007050705110600.htm |url-status=dead }}</ref>{{Cite web |url=http://www.hindu.com/2006/12/19/stories/2006121913050300.htm |title=Tamil is not language of just a region, says President Kalam, The Hindu 19 Dec 2006 |access-date=2 அக்டோபர் 2010 |archive-date=4 ஜனவரி 2007 |archive-url=https://web.archive.org/web/20070104223720/http://www.hindu.com/2006/12/19/stories/2006121913050300.htm |url-status=dead }}</ref>{{cite book | title=Jayakanthan's reflections| last=Jayakanthan |first= | date=2007| publisher=East West Books|pages=134 |id={{ISBN|81-88661-59-7}}, {{ISBN|978-81-88661-59-6}}| url = http://books.google.com/books?id=PMhoAAAAMAAJ | authorlink=Jayakanthan }}</ref> | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
வரிசை 44: | வரிசை 44: | ||
==படைப்புகளும் சிந்தனைகளும்== | ==படைப்புகளும் சிந்தனைகளும்== | ||
புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் தான். அக்குறுகிய கால அளவிலேயே அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையுள்ள கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், புத்தக விமரிசனங்கள் என எழுதிக் குவித்தார். அவரது எழுத்துக்கள் அவரைப் புரட்சி எழுத்தாளராக அடையாளம் காட்டின. அவர் கையாண்ட விஷயங்களும் கதாபாத்திரங்களும் தமிழ்ப் புனைவு உலகுக்குப் புதியதாய் அமைந்தன. தமிழ் இலக்கிய உலகம் சில எழுதப்படாத விதிகளால் முடக்கப்பட்டிருப்பதாக அவர் கருதினார். | புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் தான். அக்குறுகிய கால அளவிலேயே அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையுள்ள கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், புத்தக விமரிசனங்கள் என எழுதிக் குவித்தார். அவரது எழுத்துக்கள் அவரைப் புரட்சி எழுத்தாளராக அடையாளம் காட்டின. அவர் கையாண்ட விஷயங்களும் கதாபாத்திரங்களும் தமிழ்ப் புனைவு உலகுக்குப் புதியதாய் அமைந்தன. தமிழ் இலக்கிய உலகம் சில எழுதப்படாத விதிகளால் முடக்கப்பட்டிருப்பதாக அவர் கருதினார்.{{cite book | title=andha kalathil kaapi illai| last=Vēṅkaṭācalapati|first=Ā. Irā | date=2000| publisher=Kalachuvadu|pages=132–142|id={{ISBN|81-87477-05-9}}| language= Tamil | authorlink=A R Venkatachalapathy}}</ref>[http://www.thinnai.com/?module=displaystory&story_id=60207283&format=print&edition_id=20020728 A Foreword to ''Pudhumaipithan katturaigal'' by M.A. Nuhman - Part 2 (in Tamil)]</ref> தன் கட்டுரை ஒன்றில் இவ்வாறு கூறுகிறார்: | ||
{{cquote|இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கிக் பாக்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டு கட்டுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக்களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடம் இருக்குமேயானால், ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போய் விடப்போகிறது? இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப்போகிறதா? | {{cquote|இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கிக் பாக்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டு கட்டுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக்களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடம் இருக்குமேயானால், ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போய் விடப்போகிறது? இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப்போகிறதா? | ||
வரிசை 77: | வரிசை 77: | ||
== புனைபெயர்கள் == | == புனைபெயர்கள் == | ||
புதுமைப்பித்தனின் பிற புனைபெயர்கள்: சொ.வி, ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், ஊழியன், கபாலி, சுக்ராச்சாரி மற்றும் இரவல் விசிறிமடிப்பு. புதுமைப்பித்தன் என்ற பெயரே அவருக்குப் பிடித்தமானதாக இருந்தது. அவரது கதைகளின் கவர்ச்சிக்கு அப்பெயர் தான் ஓரளவு காரணம் என்று அவர் கருதினார். தனது கவிதைகளை வேலூர் வே. கந்தசாமிப் பிள்ளை என்ற புனைப்பெயரில் எழுதினார். அவரது படைப்புகளில் தழுவல்கள் உள்ளன என எழுந்த குற்றச்சாட்டால் அவரது புனைபெயர்கள் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. [[தொ. மு. சிதம்பர ரகுநாதன்]] எழுதிய புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாறான ''புதுமைப்பித்தன் கதைகள்: சில விமரிசனங்களும் சில விஷமங்களும்'' என்ற புத்தகத்தில் ''நந்தன்'' என்ற புனைப்பெயரில் எழுதப்பட்டவை யாவும் தழுவல் படைப்புகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[http://www.thinnai.com/?module=displaystory&story_id=60107291&format=html A.R. Venkatachalapathy - Pudumaippithan Stories in the eyes of the publisher (in Tamil)] | புதுமைப்பித்தனின் பிற புனைபெயர்கள்: சொ.வி, ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், ஊழியன், கபாலி, சுக்ராச்சாரி மற்றும் இரவல் விசிறிமடிப்பு. புதுமைப்பித்தன் என்ற பெயரே அவருக்குப் பிடித்தமானதாக இருந்தது. அவரது கதைகளின் கவர்ச்சிக்கு அப்பெயர் தான் ஓரளவு காரணம் என்று அவர் கருதினார். தனது கவிதைகளை வேலூர் வே. கந்தசாமிப் பிள்ளை என்ற புனைப்பெயரில் எழுதினார். அவரது படைப்புகளில் தழுவல்கள் உள்ளன என எழுந்த குற்றச்சாட்டால் அவரது புனைபெயர்கள் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. [[தொ. மு. சிதம்பர ரகுநாதன்]] எழுதிய புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாறான ''புதுமைப்பித்தன் கதைகள்: சில விமரிசனங்களும் சில விஷமங்களும்'' என்ற புத்தகத்தில் ''நந்தன்'' என்ற புனைப்பெயரில் எழுதப்பட்டவை யாவும் தழுவல் படைப்புகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[http://www.thinnai.com/?module=displaystory&story_id=60107291&format=html A.R. Venkatachalapathy - Pudumaippithan Stories in the eyes of the publisher (in Tamil)]{{Cite web |url=http://www.hindu.com/fline/fl1903/19031010.htm |title=A trailblazer - Frontline Magazine 02-15 February 2002 |access-date=2 அக்டோபர் 2010 |archive-date=7 நவம்பர் 2012 |archive-url=https://web.archive.org/web/20121107040555/http://www.hindu.com/fline/fl1903/19031010.htm |url-status=dead }}</ref> | ||
== சர்ச்சைகள் == | == சர்ச்சைகள் == | ||
===தழுவல் கதைகள்=== | ===தழுவல் கதைகள்=== | ||
மாப்பாசான் என்ற [[பிரெஞ்சு]] கதாசிரியரின் படைப்புகளின் தழுவல்களாகப் புதுமைப்பித்தனின் சில கதைகள் அமைந்துள்ளன என்று அவரது சம காலத்து எழுத்தாளர்களான [[பெ. கோ. சுந்தரராஜன்]] (சிட்டி) மற்றும் [[சோ. சிவபாதசுந்தரம்]] குற்றம் சாட்டியுள்ளனர். இலக்கிய ஆய்வாளர் காரை கிருஷ்ணமூர்த்தியும் பின்னர் இதே கருத்தினைக் கூறினார். புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய [[தொ. மு. சிதம்பர ரகுநாதன்]] ''சமாதி'', ''நொண்டி'', ''பயம்'', ''கொலைகாரன் கதை'', ''நல்ல வேலைக்காரன்'', ''அந்த முட்டாள் வேணு'' ஆகிய கதைகள் மாப்பாசான் கதைகளின் தழுவல்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். ''பித்துக்குள்ளி'' என்ற கதை [[ராபர்ட் பிரௌனிங்]] கவிதையொன்றின் தழுவல் எனவும் கூறியுள்ளார். ''டாக்டர் சம்பத்'', ''நானே கொன்றேன்'', ''யார் குற்றவாளி'', ''தேக்கங்கன்றுகள்'' போன்ற கதைகளும் தழுவல்களாக இருக்கலாம் எனக் கருத்துகள் உள்ளன. ''தமிழ் படித்த பொண்டாட்டி'' என்ற கதையைப் புதுமைப்பித்தன் தானே வெளியிட்டுள்ளார். அதன் முன்னுரையில் அது மாப்பாசான் கதையின் தழுவல் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். தழுவல்கள் எனக் குற்றச்சாட்டிற்கு உள்ளான பிற கதைகள் அவர் இறந்தபின் பிறரால் வெளியிடப்பட்டுள்ளன. அவரது ஆதரவாளர்கள், அவர் வெளியிட்டிருந்தால் கண்டிப்பாகத் தழுவல் என்பதைக் குறிப்பிட்டிருப்பார் எனக் கூறுகின்றனர். மேலும் அவர் உயிரோடு இருந்த காலகட்டத்தில் மாப்பாசானின் கதைகள் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. அவருக்கோ பிரெஞ்சு மொழி தெரியாது. எனவே அக்கதைகள் எவ்வாறு தழுவல்களாக இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்புகின்றனர். அவரது தழுவல் கதைகள் அனைத்தும் 1937க்கு முன்னதாக எழுதப்பட்டவை. அவ்வாண்டுதான் அவர் கல்கி கிருஷ்ணமூர்த்தியுடன் பிறமொழி படைப்புகளிலிருந்து தழுவி எழுதுவது குறித்து கடுமையான இலக்கியச் சண்டை நடத்தினார். தழுவல்கள் இலக்கியத் திருட்டுக்குச் சமம் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். | மாப்பாசான் என்ற [[பிரெஞ்சு]] கதாசிரியரின் படைப்புகளின் தழுவல்களாகப் புதுமைப்பித்தனின் சில கதைகள் அமைந்துள்ளன என்று அவரது சம காலத்து எழுத்தாளர்களான [[பெ. கோ. சுந்தரராஜன்]] (சிட்டி) மற்றும் [[சோ. சிவபாதசுந்தரம்]] குற்றம் சாட்டியுள்ளனர். இலக்கிய ஆய்வாளர் காரை கிருஷ்ணமூர்த்தியும் பின்னர் இதே கருத்தினைக் கூறினார். புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய [[தொ. மு. சிதம்பர ரகுநாதன்]] ''சமாதி'', ''நொண்டி'', ''பயம்'', ''கொலைகாரன் கதை'', ''நல்ல வேலைக்காரன்'', ''அந்த முட்டாள் வேணு'' ஆகிய கதைகள் மாப்பாசான் கதைகளின் தழுவல்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். ''பித்துக்குள்ளி'' என்ற கதை [[ராபர்ட் பிரௌனிங்]] கவிதையொன்றின் தழுவல் எனவும் கூறியுள்ளார். ''டாக்டர் சம்பத்'', ''நானே கொன்றேன்'', ''யார் குற்றவாளி'', ''தேக்கங்கன்றுகள்'' போன்ற கதைகளும் தழுவல்களாக இருக்கலாம் எனக் கருத்துகள் உள்ளன. ''தமிழ் படித்த பொண்டாட்டி'' என்ற கதையைப் புதுமைப்பித்தன் தானே வெளியிட்டுள்ளார். அதன் முன்னுரையில் அது மாப்பாசான் கதையின் தழுவல் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். தழுவல்கள் எனக் குற்றச்சாட்டிற்கு உள்ளான பிற கதைகள் அவர் இறந்தபின் பிறரால் வெளியிடப்பட்டுள்ளன. அவரது ஆதரவாளர்கள், அவர் வெளியிட்டிருந்தால் கண்டிப்பாகத் தழுவல் என்பதைக் குறிப்பிட்டிருப்பார் எனக் கூறுகின்றனர். மேலும் அவர் உயிரோடு இருந்த காலகட்டத்தில் மாப்பாசானின் கதைகள் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. அவருக்கோ பிரெஞ்சு மொழி தெரியாது. எனவே அக்கதைகள் எவ்வாறு தழுவல்களாக இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்புகின்றனர். அவரது தழுவல் கதைகள் அனைத்தும் 1937க்கு முன்னதாக எழுதப்பட்டவை. அவ்வாண்டுதான் அவர் கல்கி கிருஷ்ணமூர்த்தியுடன் பிறமொழி படைப்புகளிலிருந்து தழுவி எழுதுவது குறித்து கடுமையான இலக்கியச் சண்டை நடத்தினார். தழுவல்கள் இலக்கியத் திருட்டுக்குச் சமம் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.{{Cite web |url=http://www.kalachuvadu.com/issue-92/page56.asp |title=Review of ''Pudhumaipithan Mozhipeyarppukal'', Kalachuvadu Magazine (in Tamil) |access-date=2010-10-02 |archive-date=2010-03-12 |archive-url=https://web.archive.org/web/20100312202647/http://www.kalachuvadu.com/issue-92/page56.asp |url-status=dead }}</ref>[http://www.thinnai.com/?module=displaystory&story_id=60110012&format=html A.R. Venkatachalapathy, Foreword to ''Annai itta thee'' (in Tamil)]</ref><ref>{{Cite web |url=http://www.kalachuvadu.com/issue-80/anjali01.htm |title=P.K. Sundararajan obituary, Kalachuvadu Magazine (in Tamil) |access-date=2010-10-02 |archive-date=2010-03-08 |archive-url=https://web.archive.org/web/20100308071659/http://www.kalachuvadu.com/issue-80/anjali01.htm |url-status=dead }}</ref> | ||
===பிற விமர்சனங்கள்=== | ===பிற விமர்சனங்கள்=== | ||
புதுமைப்பித்தன் சிந்தனை செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி எழுதியுள்ளார், ஆனால் அவற்றுக்கான தீர்வைப் பற்றிக் கூற முயற்சிக்கவே இல்லை என விமர்சிக்கப் படுகிறார். அவரது படைப்புகளில் பிரச்சனைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன; தீர்வுகளை வாசகர்களின் வசம் விட்டுவிடுகிறார். | புதுமைப்பித்தன் சிந்தனை செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி எழுதியுள்ளார், ஆனால் அவற்றுக்கான தீர்வைப் பற்றிக் கூற முயற்சிக்கவே இல்லை என விமர்சிக்கப் படுகிறார். அவரது படைப்புகளில் பிரச்சனைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன; தீர்வுகளை வாசகர்களின் வசம் விட்டுவிடுகிறார். சில சமயங்களில் அவர் கதை நடைபெறும் களத்தையும் கதாபாத்திரங்களின் தன்மையையும் விவரிக்கும் அளவு மையக்கருத்துக்கு முக்கியத்துவம் தருவதில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறார். சமீபத்தில் தமிழ் விமர்சகர் அ. மார்க்ஸ் [[தலித்]]துகள், [[மறவர்|மறவர்கள்]], [[கிறித்தவர்|கிருத்துவர்கள்]] மற்றும் புலால் உண்பவர்களை புதுமைப்பித்தன் இழிவு படுத்தியுள்ளார் என விமரிசனம் செய்துள்ளார்.<ref>{{cite book | title=Pudumaippithanin pirathigalil Dalithugal, Maravargal, Kristhavargal Marrum Idhara Maamisa Pathcanigal (Pudumaippithanin Ilakkiya Thadam)| last=Marx|first=A | date=1995| publisher=Kaaviya|id= | language =Tamil | location=Bangalore}}</ref> 2014ம் ஆண்டு [[சென்னைப் பல்கலைக்கழகம்]] புதுமைப்பித்தனின் ''துன்பக்கேணி'', ''[[பொன்னகரம் (சிறுகதை)|பொன்னகரம்]]'' ஆகிய இரு சிறுகதைகளை தனது பாடத்திட்டத்திலிருந்து நீக்கியது. பல்கலைக்கழக ஆட்சிக்குழு இக்கதைகள் தலித்துகளை இழிவுபடுத்துகின்றன என்று கருதியதால் அவற்றை நீக்கியது.<ref>[http://www.thehindu.com/news/national/tamil-nadu/pudumaipithans-2-short-stories-removed-from-madras-university-curriculum/article5719687.ece Pudumaipithan’s 2 short stories removed from Madras University curriculum]</ref><ref>{{Cite web |url=http://kalachuvadu.com/issue-172/page05.asp |title=புதுமைப்பித்தனைச் சாதியத்தால் வாசித்தல் |access-date=2014-05-06 |archive-date=2015-09-13 |archive-url=https://web.archive.org/web/20150913001121/http://www.kalachuvadu.com/issue-172/page05.asp |url-status=dead }}</ref> | ||
===கவிதைகள்=== | ===கவிதைகள்=== |
தொகுப்புகள்