மு. பரூர் ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
InternetArchiveBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
சி (InternetArchiveBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
வரிசை 72: வரிசை 72:
<!--tnrd-habit-->
<!--tnrd-habit-->

வரலாறு!
== சான்றுகள் ==
   
{{Reflist}}
            மு. பரூர் ஊராட்சி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் உள்ள
கிராமம் ஆகும். இந்த கிராமத்திற்கு.  மு. பரூர் என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட பெயர் இருந்தாலும் அந்த கிராமத்தை சுற்றியுள்ள கிராம மக்களால் பல பெயர்களில் அழைக்கின்றனர்.மு.பரூர்கிராமம் முகாசபரூர்,பெரியபரூர்,மற்றும் பரூரபட்டி அல்லது பட்டிபரூர் என்று பல பெயர்களில் அறியப்படுகிறது. இவ்வாறு பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், தற் போது பொதுவா மு.பரூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கிராமத்திற்கு சிறந்த வரலாறும் உள்ளது.
அதற்காக சான்றுகள் இந்த கிராமத்தில் உள்ளது. இவ்வூர் கோவில்கள் அதிகமுள்ள கிராமம் ஊரின் நன்கு திசைகளிலும் கோவில்கள் காணப்படுகிறது. மேலும் முகசா எனும் ஆங்கிலேய தளபதியை கொண்டு இவ்வூருக்கு சிறப்பு வரலாறு உண்டு.
  பரூர் முகாச பரூர் ஆனது எப்படி

மூகாசா என்ற ஆங்கிலேய தளபதி பரூர் பாளைய கார ஆட்சியை கைப்பற்றுவதற்காக படையெடுத்து வந்துள்ளான். அப்போது பாளைய காரர் சரணடையாததால் மங்கலம்பேட்டையில் இருந்து போரிட தயாரானான். முதலாவதாக பாளையகாரர் ஆட்சிக்குட்பட்ட மங்கலம்பேட்டையில் இருந்த மங்கலநாயகியம்மன் கோவிலை தகர்க்க முடிவு செய்தான். அர்ச்சகர் அந்த படை தளபதியை எச்சரித்தும் கேட்கவில்லை. அப்போது அவன் வாள் மங்கலநாயகியம்மன் பீடத்தை பதம் பார்த்தது. ஆனால் அந்த பீடம் அசைய மறுத்து வாள் தெறித்து விழுந்தது. அந்த பீடத்தை தாக்கியதற்கான ஆதாரங்கள் இன்றும் உள்ளதாம். அப்போது அம்மன் வெகுண்டெழுந்து மூர்க்கமாகி தனது வில்லினாள் அம்பெய்தாள். அந்த வில் மூகாசாவின் கண்களை குருடாக்கியது. அப்போது அவனது படை வீரர்களின் கண்களும் குருடாகியது.  அந்த படைதளபதியை எச்சரித்த அர்ச்சகர் நான் எச்சரித்தும் கேட்காததால் குருடாகிவிட்டீர்களே என கூற மூகாசா நெடுஞான்கிடையாய் விழுந்து அம்மனை வணங்க சினம் தணிந்த அம்மன் படைதளபதிக்கும் வீரர்களுக்கும் மீண்டும் பார்வை கிடைக்க அருள்புரிந்தாள். பார்வை பெற்ற மகிழ்ச்சியில் மூகாசாவும் அவன் படையும் போரை கைவிட்டு அங்கிருந்து சென்று. ஆங்கிலேயரும், நவாப் முகமது அலியும் கூட்டு படை அமைத்திருந்ததால் மூகாசா நவாப் முகமது அலியிடம் நடந்ததை கூற முகமது அலி அம்மனின் சக்தியை உணர்ந்து இந்த கோவிலுக்கு மானியமாக நிலங்களை எழுதி தந்துள்ளான். அதனை இன்றும் நவாப் மானியம் என அழைக்கிறார்கள். மீண்டும் மூகாசா தமது படையினருடன் சென்று பரூர் பாளையகாரருடன் போரிட்டு காயமடைந்து மரணத்தின் விளிம்பில் இருந்த போது தமது நினைவாக ஏதேனும் செய்தருளும் படி பாளையகாரரிடம் வேண்டியுள்ளான். பாளையகாரரும் அதற்கு இசைவு தெரிவிக்க மூகாசா பெயரில் மூகாச பரூர் என அழைக்க வேண்டும் என வேண்டிகொள்ள பரூர் மூகாச பரூர் ஆனது என வரலாறுகள் தெரிவிக்கின்றன.
{{கடலூர் மாவட்ட ஊராட்சிகள்}}
பரூர் என்ற பருவூர்:
[[பகுப்பு:கடலூர் மாவட்ட ஊராட்சிகள்]]
பருவூர் என அழைக்கப்பட்ட இந்த ஊரை கி.பி.1753ம் ஆண்டில் பிரெஞ்சி மற்றும் மராத்தியப்படைகள் இணைந்து தாக்கிய போது பரூர் ஜமீன் சரணடைந்ததாக தென்னாற்காடு மாவட்ட அரசு கெசட்டில் 489ம் பக்கம் குறிப்பிட்டுள்ளதாகவும் அதன் பிறகே இந்த ஊருக்கு முகாசா பரூர் என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
[[பகுப்பு:. . . ஊராட்சித் திட்டம்]]
பரூவூர் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக தெரிகிறது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கல்வெட்டுகள் அனைத்தும் நாஜேந்திரசிம்ம வளநாட்டு இருங்கோளப்பாடி பருவூர் கூற்றத்து நெற்குப்பை திருமுதுகுன்றம் என குறிப்பிடப்படுவதால் விருத்தாசலத்தை விட பெரிய ஊராக பரூர் இருந்ததாக அறிய முடிகிறது.
கல்வெட்டுகள்:
உலகில் உள்ள 7 சிறந்த நகரங்களில் ஒன்று  காஞ்சி மாநகரம். தொண்டை நாட்டின் பல்லவர்களின் தலைநகரமாக இந்த ஊரை கி.பி. 892ல் முதலாம் ஆதித்த சோழனால் கைப்பற்றப்பட்டது. இதனால் பல்லவர்களால் முன்பு போல தலைதூக்க முடியவில்லை. ஆதலால் பல்லவ பரம்பரையினர் கச்சி என்ற காஞ்சிபுரத்தில் இருந்து தங்கள் ஊர்பெயருடன் புறப்பட்டு ராயர் என இணைத்து கச்சிராயராக மாறி தென்னாற்காடு மற்றும் திருச்சி மாவட்டங்களில் அதாவது சோழநாடு, நடுநாட்டில் குடியேறியதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. பல்லவர்கள் காடவ ராயர்கள் என அழைக்கப்பட்டதால் நடுநாட்டிற்கு வந்த பரூர் பாளையகாரர்கள் பல்லவர்கள் என்பது புலனாகிறது. முகாச பரூர் ஜமீன் குடும்பத்தின் இளவரசி ராசாத்தி என்பவருக்கும், பிச்சாவரம் சோழப்பரம்பரையைச் சேர்ந்த சாமிதுரை சூரப்ப சோழனார் என்பவருக்கும் திருமணம் நடந்ததால் பரூர் ஜமீன் மற்றும் சோழர்களுக்கு இடையே பெண் கொடுத்து எடுக்கும் படலம் தொடர்ந்து வந்துள்ளது. எலவனாசூர் சிவன் கோவிலில் உள்ள கல்வெட்டில் பரூர் உடையார் தேவர் கச்சிராயருடைய பிள்ளை காளத்திநாதர் நில தானம் வழங்கியதற்கான குறிப்புகள் உள்ளது.

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/49354" இருந்து மீள்விக்கப்பட்டது