தொகுப்பு சுருக்கம் இல்லை
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8) |
No edit summary |
||
வரிசை 72: | வரிசை 72: | ||
<!--tnrd-habit--> | <!--tnrd-habit--> | ||
வரலாறு! | |||
மு. பரூர் ஊராட்சி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் உள்ள | |||
கிராமம் ஆகும். இந்த கிராமத்திற்கு. மு. பரூர் என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட பெயர் இருந்தாலும் அந்த கிராமத்தை சுற்றியுள்ள கிராம மக்களால் பல பெயர்களில் அழைக்கின்றனர்.மு.பரூர்கிராமம் முகாசபரூர்,பெரியபரூர்,மற்றும் பரூரபட்டி அல்லது பட்டிபரூர் என்று பல பெயர்களில் அறியப்படுகிறது. இவ்வாறு பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், தற் போது பொதுவா மு.பரூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கிராமத்திற்கு சிறந்த வரலாறும் உள்ளது. | |||
அதற்காக சான்றுகள் இந்த கிராமத்தில் உள்ளது. இவ்வூர் கோவில்கள் அதிகமுள்ள கிராமம் ஊரின் நன்கு திசைகளிலும் கோவில்கள் காணப்படுகிறது. மேலும் முகசா எனும் | |||
முகலாய தளபதியை கொண்டு இவ்வூருக்கு சிறப்பு வரலாறு உண்டு. |