30,004
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{தகவற்சட்டம் நபர் | |||
| name = நா. பார்த்தசாரதி | |||
| image = N.parthasathi.jpg| | |||
| imagesize = | |||
| caption = | |||
| birth_name = | |||
| birth_date = [[டிசம்பர் 18]], [[1932]] | |||
| birth_place = | |||
| death_date = [[டிசம்பர் 13]], [[1987]] | |||
| death_place = | |||
| othername = | |||
| known_for = | |||
| occupation = | |||
| yearsactive = | |||
| spouse = | |||
| homepage = | |||
| notable role = | |||
}} | |||
'''நா.பார்த்தசாரதி''' (''Na. Parthasarathy'', [[டிசம்பர் 18]], [[1932]] - [[டிசம்பர் 13]], [[1987]]) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் [[தீபம் (இதழ்)|தீபம்]] என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான [[குறிஞ்சி மலர் (புதினம்)|குறிஞ்சி மலர்]] மற்றும் ''பொன் விலங்கு'' [[தொலைக்காட்சி|தொலைக்காட்சித்]] தொடர்களாகவும் வந்துள்ளன. [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றுள்ளார்.இவர் எழுதிய ''"சாயங்கால மேகங்கள்"'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1983|1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்.<ref name = "a">திருப்பூர் கிருஷ்ணன், நா.பா. என்றொரு தீபம்.., தினமணி தமிழ்மணி, 2011 மார்ச் 6</ref> | '''நா.பார்த்தசாரதி''' (''Na. Parthasarathy'', [[டிசம்பர் 18]], [[1932]] - [[டிசம்பர் 13]], [[1987]]) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் [[தீபம் (இதழ்)|தீபம்]] என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான [[குறிஞ்சி மலர் (புதினம்)|குறிஞ்சி மலர்]] மற்றும் ''பொன் விலங்கு'' [[தொலைக்காட்சி|தொலைக்காட்சித்]] தொடர்களாகவும் வந்துள்ளன. [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றுள்ளார்.இவர் எழுதிய ''"சாயங்கால மேகங்கள்"'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1983|1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்.<ref name = "a">திருப்பூர் கிருஷ்ணன், நா.பா. என்றொரு தீபம்.., தினமணி தமிழ்மணி, 2011 மார்ச் 6</ref> | ||
[[படிமம்:N.parthasathi2.jpg|thumb]] | [[படிமம்:N.parthasathi2.jpg|thumb]] |
தொகுப்புகள்