மாமல்லபுரம் இரதக் கோயில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{infobox | above = மாமல்லபுரம் இரதக் கோயில்கள் | subheader="பஞ்ச இரதங்கள்", "மாமல்லபுரம்" அல்லது "மாமல்லபுரம் பஞ்ச இரதங்கள்"<hr>ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 22: வரிசை 22:
இரதக் கோயில்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கடவுள்களுக்காக அமைக்கப்பட்டவை. அத்துடன், இவை திராவிடக் கட்டிடக்கலையின் வெவ்வேறு வகைகளைக் காட்டுவனவாக உள்ளன.

=== தர்ம இரதம் (சிவன் கோயில்) ===
== தர்ம இரதம் (சிவன் கோயில்) ==

{{Main|தர்மராஜ இரதம், மாமல்லபுரம்}}
{{Main|தர்மராஜ இரதம், மாமல்லபுரம்}}
வரிசை 28: வரிசை 28:
இவற்றுள் பெரியது [[சிவன்|சிவனுக்கு]] உரிய கோயிலாகும். [[ஆதிதளம்]] என அழைக்கப்படும் நிலத் தளத்துடன் சேர்த்து இக் கோயில் மூன்று தளங்கள் கொண்டது. நிலத் தளம் முற்றுப் பெறாத நிலையில் உள்ளது. இதன் மேல் தளங்களில் அழகிய [[சிற்பம்|சிற்ப]] வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. எனினும் மேல் தளங்களுக்குச் செல்வதற்கு முறையான படிக்கட்டுகள் அமைக்கப்படவில்லை.

=== வீம இரதம் (திருமால் கோயில்) ===
== வீம இரதம் (திருமால் கோயில்) ==

{{Main|வீம இரதம், மாமல்லபுரம்}}
{{Main|வீம இரதம், மாமல்லபுரம்}}
வரிசை 34: வரிசை 34:
வீம இரதம் எனப்படுவது, [[திருமால்|திருமாலுக்காக]] அமைக்கப்பட்ட கோயிலாகும். இது நீண்ட [[செவ்வகம்|செவ்வக]] வடிவான தள அமைப்பைக் கொண்டுள்ளது. இத் தள அமைப்பு, இதன் மேற் காணப்படும் நீண்ட [[சாலை விமானம் (இந்தியக் கட்டிடக்கலை)|சாலை விமான]] அமைப்புக்குப் பொருத்தமாக உள்ளது. இவ்விடத்தில் காணப்படும் தர்மராஜ இரதம், அருச்சுனன் இரதம் போலன்றி இக்கோயிலில் சிற்பங்கள் எதுவும் காணப்படாமை குறிப்பிடத் தக்கது.

=== அர்ச்சுன இரதம் (முருகன் கோயில்) ===
== அர்ச்சுன இரதம் (முருகன் கோயில்) ==
{{Main|அருச்சுன இரதம்}}
{{Main|அருச்சுன இரதம்}}

அருச்சுன இரதம் எக் கடவுளுக்காக அமைக்கப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக இது முருகக் கடவுளுக்காக அமைக்கப்பட்டது எனக் கருதப்பட்டாலும், இதை இன்னொரு சிவன் கோயிலாக அடையாளம் காண்போரும் உளர்.

=== திரௌபதை இரதம் (கொற்றவைக் கோயில்) ===
== திரௌபதை இரதம் (கொற்றவைக் கோயில்) ==

{{Main|திரௌபதை இரதம், மாமல்லபுரம்}}
{{Main|திரௌபதை இரதம், மாமல்லபுரம்}}
வரிசை 45: வரிசை 45:
சிறு குடில் ஒன்றின் அமைப்பை ஒத்துக் காணப்படும் இக்கோயில் கொற்றவைக்கு உரியதாகும்.

=== நகுல சகாதேவ இரதம் (இந்திரன் கோயில்) ===
== நகுல சகாதேவ இரதம் (இந்திரன் கோயில்) ==

{{Main|நகுல சகாதேவ இரதம், மாமல்லபுரம்}}
{{Main|நகுல சகாதேவ இரதம், மாமல்லபுரம்}}
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/40589" இருந்து மீள்விக்கப்பட்டது