குமுதினி படகுப் படுகொலைகள், 1985: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox civilian attack | title = குமுதினிப் படகுப் படுகொலைகள் | image = Delftjetty.jpg | caption = குமுதினி படகு புறப்படும் நெடுந்தீவின் மாவலித்துறை | location = ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 37: வரிசை 37:
சுபாஜினி விசுவலிங்கம் என்ற 7 மாதக் குழந்தை முதல் 70 வயது தெய்வானை உட்பட இப்படுகொலை நிகழ்வில் இறந்தோர் எண்ணிக்கை 36 முதல் 48 வரை எனத் தெரிவிக்கப்படுகிறது<ref>"குமுதினி படுகொலையின் 27ஆம் ஆண்டு நிறைவு", வீரகேசரி, மே 19, 2012</ref>. ஆனாலும் [[பன்னாட்டு மன்னிப்பு அவை]] இறந்தோர் எண்ணிக்கை 23 எனத் தெரிவிக்கிறது<ref name="AI"/>. 71 பேர் உயிருடன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

==தாக்கங்கள்==
==தாக்கங்கள் - பன்னாட்டு மன்னிப்பு அவை==  
===பன்னாட்டு மன்னிப்பு அவை===  
[[பன்னாட்டு மன்னிப்பு அவை]]யினர் இந்நிகழ்வில் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் விரிவான அறிக்கை ஒன்றை [[இலங்கை]] அரசுக்குச் சமர்ப்பித்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கெதிராக முறைப்படி சட்ட நடவடிக்கை எடுக்கும் படி வற்புறுத்தியது<ref name="AI"/>.

===இலங்கை அரசாங்கம்===
==இலங்கை அரசாங்கம்==
இப்படுகொலைகள் நயினாதீவு கடற்படைத்தளத்தைச் சேர்ந்தோரால் மேற்கொள்ளப்பட்டதென குற்றஞ்சாட்டப்பட்ட வேளையில் இலங்கை அரசின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் [[லலித் அத்துலத்முதலி]] கூறியதாவது<ref name=kt/>:

{{cquote|"இக்குற்றத்தை யார் புரிந்தார்கள் என அறிவதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை,"}}

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/39733" இருந்து மீள்விக்கப்பட்டது