29,611
தொகுப்புகள்
No edit summary |
|||
வரிசை 79: | வரிசை 79: | ||
[[படிமம்:Antique print of the Batticaloa Fort, 1672.jpg|thumbnail|1672 இல் வரையப்பட்ட மட்டக்களப்புக் கோட்டை]] | [[படிமம்:Antique print of the Batticaloa Fort, 1672.jpg|thumbnail|1672 இல் வரையப்பட்ட மட்டக்களப்புக் கோட்டை]] | ||
{{Main|கிழக்கிலங்கைத் தமிழர்களின் வரலாறு}} | {{Main|கிழக்கிலங்கைத் தமிழர்களின் வரலாறு}} | ||
== ஆரம்ப வரலாறு == | |||
இற்றைக்கு 2500 வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் மக்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பதற்கு பல்வேறு புராண மற்றும் தொல்லியல் சான்றுகள் உள்ளன. இந்துக்களின் மிகவும் புராதனமான நூலாகிய இரமாயணமும்கூட, இங்கு அமைந்துள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயமும் அதன் தீர்த்தக்கேணியும் அனுமனால் உருவாக்கப்பட்டது எனக்கூறுகிறது. [[தொலெமி]]யின் (கி.பி 90 – 168) வரைபடம் மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்குக் கரையோரப் பகுதியை நாகதீபம் எனக்குறிப்பிடுவதாகக் கருத்து நிலவுகின்றது. எனவே இங்கு நாகர் வாழ்ந்தனரெனக் கருத இடமுள்ளது<ref>{{cite web|url=https://books.google.lk/books?id=G9A_3Cgz1CoC&pg=PA474&lpg=PA474&dq=Batticaloa+as+Nagadiba&source=bl&ots=b2bzGne0Rw&sig=biIobvIu43smeOkfNooAMvI4uJ8&hl=en&sa=X&ei=d2PcUIvRFYj_rAe88YHICA|title=Children Of The Lion|first1=|last1=Muller|first2=|last2=Carl|date=30 June 1997|publisher=Penguin Books India|via=Google Books}}</ref> கி.மு. 540 இல் விஜயன் பாண்டிநாட்டிலிருந்து கொண்டுவந்த தமிழர்களைக் கதிரவெளி எனுமிடத்தில் குடியேற்றினான் எனச் சிங்கள நூல்கள் கூறுகின்றன. அப்பகுதியில் வேடர் வாழ்ந்தனர் எனவும் அச்சரித்திர நூல்கள் கூறுகின்றன. அக்காலப் பகுதியில் சிங்கள அரசர்களின் ஆட்சியின் கீழ் மட்டக்களப்பு இருந்தது. கி.பி. [[1ம் நூற்றாண்டு|1]] தொடக்கம் [[13ம் நூற்றாண்டு|13ம்]] நூற்றாண்டுக் காலப்பகுதிகளில் இடம்பெற்ற தென்னிந்தியப் படையெடுப்பினால் இப்பகுதியில் குடியேற்றம் நடந்தது<ref>டி சில்வா, A ''History of Sri Lanka'', பக்.132</ref>. சோழ அரசன் குளக்கோட்டன் காலப்பகுதியில் (கி.பி 425) வன்னியர் எனும் ஏழு சிற்றரச பிரதிநிதிகள் இப்பகுதியை ஆண்டனர். இதன் பின்னர் கண்டி சிங்கள அரசர்களின் கீழ் தமிழ் பிரதிநிதிகளினால் ஆளப்பட்டது. | இற்றைக்கு 2500 வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் மக்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பதற்கு பல்வேறு புராண மற்றும் தொல்லியல் சான்றுகள் உள்ளன. இந்துக்களின் மிகவும் புராதனமான நூலாகிய இரமாயணமும்கூட, இங்கு அமைந்துள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயமும் அதன் தீர்த்தக்கேணியும் அனுமனால் உருவாக்கப்பட்டது எனக்கூறுகிறது. [[தொலெமி]]யின் (கி.பி 90 – 168) வரைபடம் மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்குக் கரையோரப் பகுதியை நாகதீபம் எனக்குறிப்பிடுவதாகக் கருத்து நிலவுகின்றது. எனவே இங்கு நாகர் வாழ்ந்தனரெனக் கருத இடமுள்ளது<ref>{{cite web|url=https://books.google.lk/books?id=G9A_3Cgz1CoC&pg=PA474&lpg=PA474&dq=Batticaloa+as+Nagadiba&source=bl&ots=b2bzGne0Rw&sig=biIobvIu43smeOkfNooAMvI4uJ8&hl=en&sa=X&ei=d2PcUIvRFYj_rAe88YHICA|title=Children Of The Lion|first1=|last1=Muller|first2=|last2=Carl|date=30 June 1997|publisher=Penguin Books India|via=Google Books}}</ref> கி.மு. 540 இல் விஜயன் பாண்டிநாட்டிலிருந்து கொண்டுவந்த தமிழர்களைக் கதிரவெளி எனுமிடத்தில் குடியேற்றினான் எனச் சிங்கள நூல்கள் கூறுகின்றன. அப்பகுதியில் வேடர் வாழ்ந்தனர் எனவும் அச்சரித்திர நூல்கள் கூறுகின்றன. அக்காலப் பகுதியில் சிங்கள அரசர்களின் ஆட்சியின் கீழ் மட்டக்களப்பு இருந்தது. கி.பி. [[1ம் நூற்றாண்டு|1]] தொடக்கம் [[13ம் நூற்றாண்டு|13ம்]] நூற்றாண்டுக் காலப்பகுதிகளில் இடம்பெற்ற தென்னிந்தியப் படையெடுப்பினால் இப்பகுதியில் குடியேற்றம் நடந்தது<ref>டி சில்வா, A ''History of Sri Lanka'', பக்.132</ref>. சோழ அரசன் குளக்கோட்டன் காலப்பகுதியில் (கி.பி 425) வன்னியர் எனும் ஏழு சிற்றரச பிரதிநிதிகள் இப்பகுதியை ஆண்டனர். இதன் பின்னர் கண்டி சிங்கள அரசர்களின் கீழ் தமிழ் பிரதிநிதிகளினால் ஆளப்பட்டது. | ||
== மேலைத்தேயர் ஆட்சி == | |||
[[கண்டி இராச்சியம்|கண்டி அரசனின் ஆட்சிக்கு]] உட்பட்டிருந்த மட்டக்களப்பு 1622 இல் [[போர்த்துக்கேய இலங்கை|போர்த்துக்கேயர்]] வசமானது. ஆயினும் கிறித்தவ பாதிரிமார்களின் தொடர்பு 1530 காலப்பகுதியில் ஏற்பட்டது. போர்த்துக்கேயரின் அத்துமீறல் காரணமாகப் பல போடிமார் கலகத்தில் ஈடுபட்டு பின்னர் கைது செய்யப்பட்டனர். போர்த்துக்கேயர் ஆட்சியில் "தோம்பு" எனப்படும் வரி அறவிடும் முறை இப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மட்டக்களப்பில் போர்த்துக்கேயர் ஆட்சி ஏற்படுத்திய சிறு காலத்தில் [[ஒல்லாந்தர் கால இலங்கை|ஒல்லாந்தர்]] தாக்குதல் நடத்தி, 1637 இல் மட்டக்களப்பினை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். ஒல்லாந்தருக்கு எதிராகவும் போடிமார் கலகம் ஏற்படுத்தினர். 1700 காலப்பகுதியில் இப்பகுதியில் சீரான ஆட்சியைக் கண்டி அரசன் மற்றும் சில போடிமார்களின் ஒத்துழைப்போடு ஓல்லாந்தர் ஏற்படுத்தினர். இவர்களின் ஆட்சியைத் தொடர்ந்து 1802 இல் [[பிரித்தானிய இலங்கை|ஆங்கிலேயர்]] ஆட்சி ஏற்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் கண்டி ஆட்சியாளர்களுக்குச் சார்பாகவும் மட்டக்களப்புப் போடிமார் செயற்பட்டனர். ஆயினும் பின்னர் சிலர் கிறித்தவ சமயத்திற்கு மதம் மாறினர். ஆங்கிலேயர் ஆட்சியில் இப்பகுதி பல முன்னேங்களைக் கண்டது. கல்வி முறை, உட்கட்டுமானம் எனப் பல துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது.<ref>மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம்</ref> | [[கண்டி இராச்சியம்|கண்டி அரசனின் ஆட்சிக்கு]] உட்பட்டிருந்த மட்டக்களப்பு 1622 இல் [[போர்த்துக்கேய இலங்கை|போர்த்துக்கேயர்]] வசமானது. ஆயினும் கிறித்தவ பாதிரிமார்களின் தொடர்பு 1530 காலப்பகுதியில் ஏற்பட்டது. போர்த்துக்கேயரின் அத்துமீறல் காரணமாகப் பல போடிமார் கலகத்தில் ஈடுபட்டு பின்னர் கைது செய்யப்பட்டனர். போர்த்துக்கேயர் ஆட்சியில் "தோம்பு" எனப்படும் வரி அறவிடும் முறை இப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மட்டக்களப்பில் போர்த்துக்கேயர் ஆட்சி ஏற்படுத்திய சிறு காலத்தில் [[ஒல்லாந்தர் கால இலங்கை|ஒல்லாந்தர்]] தாக்குதல் நடத்தி, 1637 இல் மட்டக்களப்பினை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். ஒல்லாந்தருக்கு எதிராகவும் போடிமார் கலகம் ஏற்படுத்தினர். 1700 காலப்பகுதியில் இப்பகுதியில் சீரான ஆட்சியைக் கண்டி அரசன் மற்றும் சில போடிமார்களின் ஒத்துழைப்போடு ஓல்லாந்தர் ஏற்படுத்தினர். இவர்களின் ஆட்சியைத் தொடர்ந்து 1802 இல் [[பிரித்தானிய இலங்கை|ஆங்கிலேயர்]] ஆட்சி ஏற்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் கண்டி ஆட்சியாளர்களுக்குச் சார்பாகவும் மட்டக்களப்புப் போடிமார் செயற்பட்டனர். ஆயினும் பின்னர் சிலர் கிறித்தவ சமயத்திற்கு மதம் மாறினர். ஆங்கிலேயர் ஆட்சியில் இப்பகுதி பல முன்னேங்களைக் கண்டது. கல்வி முறை, உட்கட்டுமானம் எனப் பல துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது.<ref>மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம்</ref> | ||
== சுதந்திரத்தின் பின் == | |||
இலங்கை சுதந்திரம் அடைந்தபோது மட்டக்களப்புப் பிரதேசம் (தற்போதைய மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டப் பகுதிகள்) 6998 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் 202,987 சனத்தொகையையும் கொண்டிருந்தது. 1960 இன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அம்பாறை மாவட்டம் பிரிக்கப்பட்டது. [[ஈழப் போர்]] ஆரம்பித்தபோது, அதன் தாக்கம் இங்கும் பரவியது. [[இந்திய அமைதி காக்கும் படை]]யினர் பிரசன்னம், அவர்களுடனான போர் என்பன இப்பகுதியில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2007 வரை பெரும் பகுதி [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] கட்டுப்பாட்டில் இருந்தது. | இலங்கை சுதந்திரம் அடைந்தபோது மட்டக்களப்புப் பிரதேசம் (தற்போதைய மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டப் பகுதிகள்) 6998 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் 202,987 சனத்தொகையையும் கொண்டிருந்தது. 1960 இன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அம்பாறை மாவட்டம் பிரிக்கப்பட்டது. [[ஈழப் போர்]] ஆரம்பித்தபோது, அதன் தாக்கம் இங்கும் பரவியது. [[இந்திய அமைதி காக்கும் படை]]யினர் பிரசன்னம், அவர்களுடனான போர் என்பன இப்பகுதியில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2007 வரை பெரும் பகுதி [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] கட்டுப்பாட்டில் இருந்தது. | ||
வரிசை 92: | வரிசை 92: | ||
[[படிமம்:Sunset - seen from New Bridge, Batticaloa.JPG|thumb|சூரிய அஸ்தமனம், மட்டக்களப்பு புதிய பாலம்]] | [[படிமம்:Sunset - seen from New Bridge, Batticaloa.JPG|thumb|சூரிய அஸ்தமனம், மட்டக்களப்பு புதிய பாலம்]] | ||
{{Main|மட்டக்களப்புத் தேசம்}} | {{Main|மட்டக்களப்புத் தேசம்}} | ||
== புவியியல் == | |||
மட்டக்களப்பு மாவட்டம் [[மட்டக்களப்பு வாவி|வாவி]]யால் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒருபகுதி [[எழுவான்கரை]] (சூரியன் எழும் பகுதி அ-து கிழக்குப்பகுதி) என்றும் மறு பகுதி [[படுவான்கரை]] (சூரியன் மறையும் பகுதி அ-து மேற்குப்பகுதி) என்றும் அழைக்கப்படுகின்றது. காடுகள், விவசாய நிலம், வாவி, முகத்துவாரம்,[[கடல்]], அணைகள், களப்பு, இயற்கைத் துறைமுகம், [[குளம்]] போன்ற புவியியல் அம்சங்களைக் கொண்டுள்ளது. [[படுவான்கரை]]ப் பிரதேசம் வளமிக்க விவசாய நிலத்தினைக் கொண்ட பகுதியாகும். மட்டக்களப்பு பிரதான நகரினைச் சூழ்ந்து வாவி காணப்படுவது இயற்கை வனப்பான விடயமாகும். | மட்டக்களப்பு மாவட்டம் [[மட்டக்களப்பு வாவி|வாவி]]யால் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒருபகுதி [[எழுவான்கரை]] (சூரியன் எழும் பகுதி அ-து கிழக்குப்பகுதி) என்றும் மறு பகுதி [[படுவான்கரை]] (சூரியன் மறையும் பகுதி அ-து மேற்குப்பகுதி) என்றும் அழைக்கப்படுகின்றது. காடுகள், விவசாய நிலம், வாவி, முகத்துவாரம்,[[கடல்]], அணைகள், களப்பு, இயற்கைத் துறைமுகம், [[குளம்]] போன்ற புவியியல் அம்சங்களைக் கொண்டுள்ளது. [[படுவான்கரை]]ப் பிரதேசம் வளமிக்க விவசாய நிலத்தினைக் கொண்ட பகுதியாகும். மட்டக்களப்பு பிரதான நகரினைச் சூழ்ந்து வாவி காணப்படுவது இயற்கை வனப்பான விடயமாகும். | ||
== காலநிலை == | |||
[[இலங்கை]]யின் [[கிழக்கு]] கடற்கரையில் [[இந்து]] சமுத்திரத்தினை கடல் எல்லையாகக் கொண்டமைந்த கிழக்கு மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள பரந்த நிலப்பரப்பாகும். இது சராசரியாகக் கடல் மட்டத்திலிருந்து 5 மீட்டர் உயரமுடையாகும். மட்டக்களப்பு நகரின் தனித்துவமான சிறப்பியல்பு யாதெனில் இது மூன்று கடல்நீரேரிகளைக் கொண்டுள்ளதே. அவையாவன [[மட்டக்களப்பு வாவி]], வாழைச்சேனை வாவி, பனிச்சங்கேணி வாவி (அல்லது வாகரை வாவி). இதில் மட்டக்களப்பு வாவியே மிக நீண்டது. இது 56 km நீளமும், 168 சதுர கிலோமீற்றர் பரப்பும் கொண்டது. வடக்கில் ஏறாவூர் வரையும் தெற்கில் கல்முனை வரையும் நீண்டுள்ளது<ref>Shanmugaratnam, N. (1995) The need for and steps towards a master plan for suitable utilization of the Batticaloa lagoon, Report to NORAD</ref>. இது சிறு நிலப்பரப்புக்களையும் [[தீவு]]களையும் கொண்டமைந்த அழகிய [[கடல்நீரேரி]] ஆகும். | [[இலங்கை]]யின் [[கிழக்கு]] கடற்கரையில் [[இந்து]] சமுத்திரத்தினை கடல் எல்லையாகக் கொண்டமைந்த கிழக்கு மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள பரந்த நிலப்பரப்பாகும். இது சராசரியாகக் கடல் மட்டத்திலிருந்து 5 மீட்டர் உயரமுடையாகும். மட்டக்களப்பு நகரின் தனித்துவமான சிறப்பியல்பு யாதெனில் இது மூன்று கடல்நீரேரிகளைக் கொண்டுள்ளதே. அவையாவன [[மட்டக்களப்பு வாவி]], வாழைச்சேனை வாவி, பனிச்சங்கேணி வாவி (அல்லது வாகரை வாவி). இதில் மட்டக்களப்பு வாவியே மிக நீண்டது. இது 56 km நீளமும், 168 சதுர கிலோமீற்றர் பரப்பும் கொண்டது. வடக்கில் ஏறாவூர் வரையும் தெற்கில் கல்முனை வரையும் நீண்டுள்ளது<ref>Shanmugaratnam, N. (1995) The need for and steps towards a master plan for suitable utilization of the Batticaloa lagoon, Report to NORAD</ref>. இது சிறு நிலப்பரப்புக்களையும் [[தீவு]]களையும் கொண்டமைந்த அழகிய [[கடல்நீரேரி]] ஆகும். | ||
வரிசை 271: | வரிசை 271: | ||
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய உட்கட்டமைப்பு காணப்படுகின்றது. இங்கு மின் இணைப்பு வசதி, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட குழாய் நீர் வசதி, மின் விளக்கு கம்பங்கள், பாலங்கள், நெடுஞ்சாலை போன்ற பல உட்கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன. | அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய உட்கட்டமைப்பு காணப்படுகின்றது. இங்கு மின் இணைப்பு வசதி, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட குழாய் நீர் வசதி, மின் விளக்கு கம்பங்கள், பாலங்கள், நெடுஞ்சாலை போன்ற பல உட்கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன. | ||
== போக்குவரத்து == | |||
இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவை இலங்கையின் ஏனைய முக்கிய நகரங்களுக்கான இணைப்பை வழங்குகின்றன. தனியார் பேருந்து சேவையும் மாவட்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சேவையினை வழங்குகின்றன. மட்டக்களப்பிலிருந்து தலைநகரை நகரை அடைய கிட்டத்தட்ட 8 மணித்தியாலங்கள் தேவைப்படுகின்றது. | இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவை இலங்கையின் ஏனைய முக்கிய நகரங்களுக்கான இணைப்பை வழங்குகின்றன. தனியார் பேருந்து சேவையும் மாவட்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சேவையினை வழங்குகின்றன. மட்டக்களப்பிலிருந்து தலைநகரை நகரை அடைய கிட்டத்தட்ட 8 மணித்தியாலங்கள் தேவைப்படுகின்றது. | ||
வரிசை 303: | வரிசை 303: | ||
[[இரத்மலானை விமான நிலையம்|இரத்மலானை விமான நிலையத்திலிருந்து]] மட்டக்களப்பு வாவி இறங்குமிடத்திற்கும், [[மட்டக்களப்பு விமான நிலையம்|மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு]] பயணிகள் விமான சேவை உள்ளது. ''கெலிருவர்ஸ்'' மற்றும் ''சினமன் எயார்'' விமான போக்குவரத்து தற்போது இடம்பெறுகின்றது.<ref>{{cite web|url=http://www.simplifly.com/index.html|title=கெலிருவர்ஸ்|publisher=|access-date=2012-09-02|archive-date=2012-06-26|archive-url=https://web.archive.org/web/20120626144127/http://www.simplifly.com/index.html|url-status=dead}}</ref><ref>{{cite web|url=https://www.cinnamonair.com/destinations/overview-of-sri-lanka.html|title=Sri Lanka Domestic Flights - Cinnamon Air - Air Taxi Tours Sri Lanka|work=Cinnamon Air}}</ref> | [[இரத்மலானை விமான நிலையம்|இரத்மலானை விமான நிலையத்திலிருந்து]] மட்டக்களப்பு வாவி இறங்குமிடத்திற்கும், [[மட்டக்களப்பு விமான நிலையம்|மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு]] பயணிகள் விமான சேவை உள்ளது. ''கெலிருவர்ஸ்'' மற்றும் ''சினமன் எயார்'' விமான போக்குவரத்து தற்போது இடம்பெறுகின்றது.<ref>{{cite web|url=http://www.simplifly.com/index.html|title=கெலிருவர்ஸ்|publisher=|access-date=2012-09-02|archive-date=2012-06-26|archive-url=https://web.archive.org/web/20120626144127/http://www.simplifly.com/index.html|url-status=dead}}</ref><ref>{{cite web|url=https://www.cinnamonair.com/destinations/overview-of-sri-lanka.html|title=Sri Lanka Domestic Flights - Cinnamon Air - Air Taxi Tours Sri Lanka|work=Cinnamon Air}}</ref> | ||
== வைத்தியசாலை == | |||
மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள் காணப்படுகின்றன. அவற்றின் பிரதான பங்கை [[மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை]] வகிக்கின்றது. 2008இல் 64,843 உள்ளக நோயாளர்களும் 145,495 வெளி நோயாளர்களும் மருத்துவ சேவையினைப் பெற்றனர். கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலையான இதில் 900 கட்டில்கள் (2010ம் ஆண்டு) காணப்பட்டன.<ref>{{cite web|title=Under Line Ministry Beds 2010|url=http://203.94.76.60/nihs/BEDS/Line%20Beds%2010.pdf|publisher=Ministry of Health, Sri Lanka|access-date=2012-09-03|archive-date=2011-09-27|archive-url=https://web.archive.org/web/20110927000434/http://203.94.76.60/nihs/BEDS/Line%20Beds%2010.pdf|url-status=dead}}</ref> | மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள் காணப்படுகின்றன. அவற்றின் பிரதான பங்கை [[மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை]] வகிக்கின்றது. 2008இல் 64,843 உள்ளக நோயாளர்களும் 145,495 வெளி நோயாளர்களும் மருத்துவ சேவையினைப் பெற்றனர். கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலையான இதில் 900 கட்டில்கள் (2010ம் ஆண்டு) காணப்பட்டன.<ref>{{cite web|title=Under Line Ministry Beds 2010|url=http://203.94.76.60/nihs/BEDS/Line%20Beds%2010.pdf|publisher=Ministry of Health, Sri Lanka|access-date=2012-09-03|archive-date=2011-09-27|archive-url=https://web.archive.org/web/20110927000434/http://203.94.76.60/nihs/BEDS/Line%20Beds%2010.pdf|url-status=dead}}</ref> | ||
தொகுப்புகள்