கிறிஸ்தவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

18 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  நேற்று 11:02 மணிக்கு
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Christianity}} '''கிறிஸ்தவம்''' (''Christianity'') ஓரிறைக் கொள்கையுடைய<ref name="Monotheism">[http://www.newadvent.org/cathen/10499a.htm Monotheism]"; William F. Albright, ''From the Stone Age to Christianity''</ref> சமயமாகும். நாச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 11: வரிசை 11:
பல பிரிவுகளாக உள்ள கிறிஸ்தவர்கள் தங்கள்  சமயத்தின் முக்கிய அங்கமாக சில நம்பிக்கைகளை ஏற்கின்றனர். அந்நம்பிக்கைகளின் அடிப்படை, கடவுளால் வெளிப்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகின்ற [[விவிலியம்|விவிலியத்தில்]] உள்ளதாக அவர்கள் கொண்டாலும், விவிலியத்தைப் புரிதலில் அவர்களிடையே கருத்து வேறுபாடுகளும் உண்டு.<ref name="Olsen">Olson, ''The Mosaic of Christian Belief''</ref>

=== நம்பிக்கை அறிக்கைகள் ===
== நம்பிக்கை அறிக்கைகள் ==
{{Main|நம்பிக்கை அறிக்கை| }}
{{Main|நம்பிக்கை அறிக்கை| }}
{{Wikisource|திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை}}

வரிசை 35: வரிசை 35:
பெரும்பாலான கிறிஸ்தவர்கள், அதாவது, [[கத்தோலிக்க திருச்சபை]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுசபை]], [[கிழக்கத்திய கிறித்தவம்#Oriental Orthodox Churches|ஓரியண்டல் மரபுசபை]] மற்றும் [[சீர்திருத்தத் திருச்சபை]] ஆகியவற்றின் உறுப்பினர், கிறிஸ்தவ சமயத்தின் அடிப்படைக் கொள்கைகைகளை உள்ளடக்கிய “நம்பிக்கை அறிக்கைகளை” ஏற்றுக்கொள்கின்றனர்; தொடக்ககாலத் திருச்சபையில் உருவான ஒரு நம்பிக்கை அறிக்கையையாவது ஏற்றுக்கொள்கின்றனர்.<ref name="UMC—Our Common Heritage as Christians">{{cite web|url = http://archives.umc.org/interior.asp?mid=1806|title = Our Common Heritage as Christians|publisher = The United Methodist Church|accessdate = 2007-12-31|archive-date = 2017-10-18|archive-url = https://wayback.archive-it.org/all/20171018140924/http://archives.umc.org/interior.asp?mid=1806|url-status= dead}}</ref>

==== பத்துக் கட்டளைகள் ====
== பத்துக் கட்டளைகள் ==
{{Main|பத்துக் கட்டளைகள்}}
{{Main|பத்துக் கட்டளைகள்}}

வரிசை 58: வரிசை 58:
(காண்க: மாற்கு 12:28-31; மத்தேயு 22:34-40; லூக்கா 10:25-28).

=== இயேசு கிறிஸ்து ===
== இயேசு கிறிஸ்து ==
[[படிமம்:CompositeJesus.JPG|thumb|right|200px|இயேசுவின் பல்வேறு சித்தரிப்புகள்]]

{{Main|கிறித்தவத்தில் இயேசு|கிறிஸ்தியல்}}

வரிசை 81: வரிசை 81:

சில சீர்திருத்தச் சபை அல்லது லூத்தரன் சேவைகள் நடனம், பல்லூடகங்களுடன் ராக், பாப் இசைக்கச்சேரிகளைப் போல அமைகின்றன. பாதிரிமார்களுக்கும் வழமையான நம்பிக்கையாளர்களுக்கும் வேறுபாடில்லாத குழுக்களில் வழிபாட்டுக் கூட்டங்களை மினிஸ்டர் அல்லது ஆசிரியர் அல்லது பேஸ்டர் நடத்துகின்றனர். மேலும் சிலருக்கு தலைமையாளர்கள் எவருமில்லாதிருப்பர். சில திருச்சபைகளில், மரபுப்படியோ கொள்கைப்படியோ,  இசைக்கருவிகளில்லாத தனித்துவமான இசை (''அ கேப்பெல்லா'') பயன்படுத்தப்படுகின்றது.

=== திருவருட் சாதனங்கள் ===
== திருவருட் சாதனங்கள் ==
{{See also|கத்தோலிக்க அருட்சாதனங்கள்|நற்கருணை}}

"[[இயேசு கிறிஸ்து|கிறிஸ்து]]வால் ஏற்படுத்தப்பட்டு, [[கத்தோலிக்க திருச்சபை|திருச்சபை]]யிடம் ஒப்படைக்கப்பட்ட இறை வாழ்வில் நமக்குப் பங்களிக்கும் பயன்மிகு அருளின் அடையாளங்கள் ஆகும். வெளிப்படையாக கொண்டாடப்படும் அருட்சாதன [[திருவழிபாடு|வழிபாடு]]கள், அருட்சாதனங்கள் வழியாக வழங்கப்படும் அருளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன. அருட்சாதனங்களைப் பெறுவோரின் விருப்பத்துக்கு ஏற்ப, அவை அவர்களில் கனி தருகின்றன."<ref>[http://www.vatican.va/archive/ENG0015/__P35.HTM Catechism of the Catholic Church, 1131]</ref> மூன்று புகுமுக அருட்சாதனங்கள், இரண்டு குணமளிக்கும் அருட்சாதனங்கள், இரண்டு பணி வாழ்வின் அருட்சாதனங்கள் என மொத்தம் '''ஏழு அருள்சாதனங்கள்''' கத்தோலிக்க திருச்சபையில் வழங்கப்படுகின்றன. சாக்ரமென்ட் என அழைக்கப்படும் இச்சொல் [[இலத்தீன்|இலத்தீனிய]] வேரான ''சாக்ரமென்டம்'' என்பதிலிருந்து வந்துள்ளது; இதற்கு ''மர்மம்'' எனப் பொருள் கொள்ளலாம். எந்தச் சடங்குகள் திருவருட் சாதனங்கள் என்பதிலும் எந்த செயல்கள் திருவருட்சாதனமாக கருதப்படலாம் என்பதிலும் கிறிஸ்தவப் பிரிவுகளும் மரபுகளும் வேறுபடுகின்றன.<ref name="ODCC1435">Cross/Livingstone. ''The Oxford Dictionary of the Christian Church''. p. 1435f.</ref>

வரிசை 96: வரிசை 96:

[[படிமம்:ChristianityBranches ta.svg|600px|thumb|center|<center>கிறிஸ்தவ வரலாறு</center>]]

=== உரோமன் கத்தோலிக்கம் ===
== உரோமன் கத்தோலிக்கம் ==
{{Main|கத்தோலிக்க திருச்சபை}}
{{Main|கத்தோலிக்க திருச்சபை}}
[[படிமம்:Pope Francis in March 2013 (cropped).jpg|thumb|125px|[[திருத்தந்தை பிரான்சிசு]], கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர்.]]

உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையானது கிறிஸ்தவத்தின் மிகப்பெரிய உட்பிரிவாகும். இது சில கிழக்கு கத்தோலிக்கத் திருச்சபைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மொத்தமாக 1.2 [[பில்லியன்]] [[திருமுழுக்கு]] பெற்ற விசுவாசிகளை கொண்டுள்ளது.

=== கிழக்கு கிறிஸ்தவம் ===
== கிழக்கு கிறிஸ்தவம் ==
இது கிழக்குப்பகுதி (ஒரியன்டல்) மரபுவழி, கிழக்கு ஆசிறியன், [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழி]] (மேற்கு மரபுவழி திருச்சபை உற்பட) திருச்சபைகளைக் கொண்டுள்ளதோடு மொத்தம் 300 [[மில்லியன்]] ஞானஸ்நானம் பெற்ற விசுவாசிகளை கொண்டுள்ளது.

=== சமய சீர்த்திருத்த வாதம் அல்லது புரடஸ்தாந்தம் ===
== சமய சீர்த்திருத்த வாதம் அல்லது புரடஸ்தாந்தம் ==
{{Main|சமய சீர்த்திருத்த வாதம்}}
{{Main|சமய சீர்த்திருத்த வாதம்}}
இதில் பல உட்பிரிவுகள் காணப்படுகின்றன. அங்கிலிக்கன், லூதரன், Reformed, ஆவிக்குரிய(Evangelical), Charismatic, Presbyterians, Baptists, மெதோடிஸ்த, Nazarenes, Anabaptists, பெந்தகோஸ்தே போன்றவை பிரதானமானவையாகும். முதன் முதலாக 16 ஆம் நூற்றாண்டில் இச்சபைகள் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்தன. இவர்கள் தங்களை கிறிஸ்தவரென்றோ மீளப் பிறந்த கிறிஸ்தவரென்றோ அழைக்கின்றனர். அங்கிலிக்கன் மற்றும் புதிய-லூதரன்(Neo-Lutheranism) திருச்சபைகள் 592-650 மில்லியன் விசுவாசிகளை கொண்டுள்ளன. மற்றைய திருச்சபைகள் சுமார் 275 மில்லியன் விசுவாசிகளை கொண்டுள்ளன.

=== ஆங்கிலிக்கம் ===
== ஆங்கிலிக்கம் ==
'''ஆங்கிலிக்கம்''' என்பது கிறிஸ்தவத்தின் ஒரு முக்கியப் பிரிவு மற்றும் வரலாறுமிகு பாரம்பரியமாகும். சர்வதேச [[ஆங்கிலிக்க ஒன்றியம்|ஆங்கிலிக்க ஒன்றியத்தில்]] இணைந்துள்ள திருச்சபைகளின் போதனையும் உபதேசமும் ஆங்கிலிக்கம் என்னப்படலாம். இவையாவும் [[இங்கிலாந்து திருச்சபை]], அதின் வழிபாடு மற்றும் தேவாலய அமைப்பைப் பின் தொடருகின்றன.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/39183" இருந்து மீள்விக்கப்பட்டது