6,764
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{தகவற்சட்டம் நபர் | {{தகவற்சட்டம் நபர் | ||
|name = கிருஷ்ணா டாவின்சி | |name = கிருஷ்ணா டாவின்சி | ||
|image = Kirisnadarvince.jpg | |image = Kirisnadarvince.jpg <ref>[ https://www.adrasaka.com/2012/04/blog-post_3644.html?m=1 புகைப்படம்]</ref> | ||
|imagesize=200px | |imagesize=200px | ||
|caption = | |caption = | ||
வரிசை 29: | வரிசை 29: | ||
|}} | |}} | ||
வெங்கடகிருஷ்ணன்<ref name = "mani"/> | வெங்கடகிருஷ்ணன்<ref name = "mani"/> என்னும் இயற்பெயரைக்கொண்ட '''கிருஷ்ணா டாவின்சி''' (பிறப்பு: [[மே 7]], [[1968]] இறப்பு: [[ஏப்ரல் 4]], [[2012]]<ref name = "mani"> [https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2012/apr/06/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-480311.html காலமானார் கிருஷ்ணா டாவின்சி, 2012 ஏப்ரல் 6] </ref>) ஓர் இதழாளர், எழுத்தாளர், திரைப்பட உரையாடல் எழுதுநர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர். | ||
சுகந்தி என்னும் புனைப்பெயரில் கதைகள் எழுதிய தன் தந்தையைப் பார்த்து எழுத்தார்வம் கொண்டவர். பலதுறை அறிஞரான [[லியொனார்டோ டா வின்சி|லியானர் டோ டாவின்சியைப்]] போல தானும் பல்துறை வல்லுநராகத் திகழவேண்டும் என விரும்பி கிருஷ்ணா டாவின்சி என தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார்.<ref> [https://www.vikatan.com/government-and-politics/18568--2 கிருஷ்ணாவும் டாவின்சியும், சூனியர்விகடன்,2012 ஏப்ரல் 22] </ref> தென்னக இருப்புப்பாதைத் துறையில் பயணச்சீட்டு ஆய்வாளாரக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் முழுநேர எழுத்தாளராக மாறிவிட்டார். மாயக்குதிரை என்னும் இவரது முதல் தொடர்கதை கல்கி இதழில் வெளிவந்தது. அதனையொட்டிய சில நாட்களிலேயே [[குமுதம் (இதழ்)|குமுதம்]] இதழின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றார். தமிழின் முதல் இணைய இதழான குமுதம்.காம் இதழின் முதற் பொறுப்பாசிரியர். திரைப்படத்துறையிலும் எழுத்துலகிலும் செயற்பட்டுக்கொண்டிருந்தவர். 28 புதினங்களும் 50 சிறுகதைகள், எண்ணற்ற கட்டுரைகளை எழுதியவர். | சுகந்தி என்னும் புனைப்பெயரில் கதைகள் எழுதிய தன் தந்தையைப் பார்த்து எழுத்தார்வம் கொண்டவர். பலதுறை அறிஞரான [[லியொனார்டோ டா வின்சி|லியானர் டோ டாவின்சியைப்]] போல தானும் பல்துறை வல்லுநராகத் திகழவேண்டும் என விரும்பி கிருஷ்ணா டாவின்சி என தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார்.<ref> [https://www.vikatan.com/government-and-politics/18568--2 கிருஷ்ணாவும் டாவின்சியும், சூனியர்விகடன்,2012 ஏப்ரல் 22] </ref> தென்னக இருப்புப்பாதைத் துறையில் பயணச்சீட்டு ஆய்வாளாரக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் முழுநேர எழுத்தாளராக மாறிவிட்டார். மாயக்குதிரை என்னும் இவரது முதல் தொடர்கதை கல்கி இதழில் வெளிவந்தது. அதனையொட்டிய சில நாட்களிலேயே [[குமுதம் (இதழ்)|குமுதம்]] இதழின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றார். தமிழின் முதல் இணைய இதழான குமுதம்.காம் இதழின் முதற் பொறுப்பாசிரியர். திரைப்படத்துறையிலும் எழுத்துலகிலும் செயற்பட்டுக்கொண்டிருந்தவர். 28 புதினங்களும் 50 சிறுகதைகள், எண்ணற்ற கட்டுரைகளை எழுதியவர். |
தொகுப்புகள்