6,764
தொகுப்புகள்
("'''கி. த. பச்சையப்பன்''' (23 அக்டோபர், 1935 - 20 செப்டம்பர், 2018) புதுவையைச் சேர்ந்த தமிழ் உணர்வாளரும், மூத்த தமிழறிஞரும் ஆவார். தமிழாசிரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''கி. த. பச்சையப்பன்''' (23 அக்டோபர், 1935 - 20 செப்டம்பர், 2018) [[புதுச்சேரி|புதுவையை]]ச் சேர்ந்த தமிழ் உணர்வாளரும், மூத்த தமிழறிஞரும் ஆவார். தமிழாசிரியராக பணியாற்றிய இவர் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளராகவும் நீண்ட காலம் செயல்பட்டார். [[இந்திய சுதந்திர போராட்டம்|இந்திய சுதந்திர போராட்டத்திலும்]]<ref>{{Cite web|title=கி.த.பச்சையப்பன்|url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=437219|access-date=2018-09-22|archive-date=2021-07-26|archive-url=https://web.archive.org/web/20210726041540/https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=437219|url-status=}}</ref>, பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டத்திலும், [[இந்தி எதிர்ப்புப் போராட்டம்|இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும்]] ஈடுபட்டவராவார். தமிழறிஞர், மொழிப் போராட்டத் தியாகி, ஈழத் தமிழ் உணர்வாளர், சென்னை ஆசிரியர் சங்கம், தமிழகத் தமிழாசிரியர் கழகம் மற்றும் தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் தலைவர் என தமிழுக்காக தன் வாழ்க்கையை தகவமைத்துக் கொண்ட புலவர் பச்சையப்பன், பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு சுமார் 70 ஆண்டுகள் பொதுவாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். [[தனித்தமிழ் இயக்கம்|தனித்தமிழை]]ப் பாதுகாக்கும் பல்வேறு கருத்தரங்குகள், கூட்டங்கள், உரையரங்கங்கள் நடத்தியும் பங்கேற்றும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். | '''கி. த. பச்சையப்பன்''' (23 அக்டோபர், 1935 - 20 செப்டம்பர், 2018) [[புதுச்சேரி|புதுவையை]]ச் சேர்ந்த தமிழ் உணர்வாளரும், மூத்த தமிழறிஞரும் ஆவார். தமிழாசிரியராக பணியாற்றிய இவர் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளராகவும் நீண்ட காலம் செயல்பட்டார். [[இந்திய சுதந்திர போராட்டம்|இந்திய சுதந்திர போராட்டத்திலும்]]<ref>{{Cite web|title=கி.த.பச்சையப்பன்|url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=437219|access-date=2018-09-22|archive-date=2021-07-26|archive-url=https://web.archive.org/web/20210726041540/https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=437219|url-status=}}</ref>, பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டத்திலும், [[இந்தி எதிர்ப்புப் போராட்டம்|இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும்]] ஈடுபட்டவராவார். தமிழறிஞர், மொழிப் போராட்டத் தியாகி, ஈழத் தமிழ் உணர்வாளர், சென்னை ஆசிரியர் சங்கம், தமிழகத் தமிழாசிரியர் கழகம் மற்றும் தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் தலைவர் என தமிழுக்காக தன் வாழ்க்கையை தகவமைத்துக் கொண்ட புலவர் பச்சையப்பன், பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு சுமார் 70 ஆண்டுகள் பொதுவாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். [[தனித்தமிழ் இயக்கம்|தனித்தமிழை]]ப் பாதுகாக்கும் பல்வேறு கருத்தரங்குகள், கூட்டங்கள், உரையரங்கங்கள் நடத்தியும் பங்கேற்றும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். | ||
== பிறப்பும் இளமைக்காலமும் == | == பிறப்பும் இளமைக்காலமும் == | ||
வரிசை 14: | வரிசை 14: | ||
== போராட்ட வாழ்வு == | == போராட்ட வாழ்வு == | ||
பிரெஞ்சிந்திய விடுதலைப்போராட்டத்தின் போது புதுச்சேரி இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று முழக்கமிட்ட இவர் ஈழத் தமிழர்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். 1999-ல் தமிழ்வழிக் கல்விக்காக நூறு தமிழறிஞர்கள் கலந்துகொண்ட சாகும்வரை உண்ணாவிரதத்தில் முன்னிலையாகப் பங்கேற்றார். பின்னர், அப்போதைய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் அழைத்துப் பேசி, அந்த உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையில் இவர் முக்கியமாகப் பங்கேற்றார். பின்னர், சக தமிழறிஞர்களுடன் திரளாக டெல்லிக்குச் சென்று செம்மொழியாக தமிழை அறிவிக்குமாறு கோரி 2002 காலகட்டத்தில் போராட்டம் நடத்தினார். அதையடுத்தே அப்போதைய [[பாஜக]] அரசு, அந்தக் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்தது | பிரெஞ்சிந்திய விடுதலைப்போராட்டத்தின் போது புதுச்சேரி இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று முழக்கமிட்ட இவர் ஈழத் தமிழர்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். 1999-ல் தமிழ்வழிக் கல்விக்காக நூறு தமிழறிஞர்கள் கலந்துகொண்ட சாகும்வரை உண்ணாவிரதத்தில் முன்னிலையாகப் பங்கேற்றார். பின்னர், அப்போதைய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் அழைத்துப் பேசி, அந்த உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையில் இவர் முக்கியமாகப் பங்கேற்றார். பின்னர், சக தமிழறிஞர்களுடன் திரளாக டெல்லிக்குச் சென்று செம்மொழியாக தமிழை அறிவிக்குமாறு கோரி 2002 காலகட்டத்தில் போராட்டம் நடத்தினார். அதையடுத்தே அப்போதைய [[பாஜக]] அரசு, அந்தக் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்தது. | ||
== மேற்கோள்கள் == | == மேற்கோள்கள் == |
தொகுப்புகள்