க. நெடுஞ்செழியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
வரிசை 38: வரிசை 38:
உள்ளூரில் பள்ளிக்கல்வியை முடித்த நெடுஞ்செழியன்,  உயர்கல்வியைக்  [[அரசினர் கலைக் கல்லூரி, கும்பகோணம்|கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியிலும்]] [[சென்னை மாநிலக் கல்லூரி|சென்னை மாநிலக் கல்லூரியிலும்]] (முதுகலை தமிழ்; 1967-69) நிறைவு செய்தார்.<ref name=":0" /> 1968-இல் நடைபெற்ற [[இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு|இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டையொட்டி]] மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் பங்கேற்று முதல் பரிசை அன்றைய [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்#சென்னை மாநிலம்|சென்னை மாநில முதல்வராக]] இருந்த [[கா. ந. அண்ணாதுரை|"பேரறிஞர்" கா. ந. அண்ணாதுரையிடம்]] பெற்றார்.<ref name=":3" />

''மெய்க்கீர்த்திகள்'' என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு [[ஆய்வியல் நிறைஞர்]] பட்டம் பெற்றார். 1977-ஆம் ஆண்டு முனைவர் பட்ட ஆய்வை [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்]] மேற்கொண்டிருந்தபோது தன் நெறியாளரான பேராசிரியர் முருகரத்தினம் என்பாரின் ஊக்கத்தால் [[மேற்கு வங்காளம்|வங்காளத்தைச்]] சேர்ந்த [[மார்க்சியம்|மார்க்சிய]] அறிஞர் [[தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா|தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின்]] Lokayata: A Study in Ancient Indian Materialism என்ற நூலை வாசித்தார். அந்நூலைத் துணைச்சான்றாகக் கொண்டு ''தமிழ் இலக்கியத்தில் [[உலகாயதம்|உலகாய்தம்]]'' என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு [[முனைவர்]] பட்டம் பெற்றார்.<ref name=":6" /><ref name=":0" />
''மெய்க்கீர்த்திகள்'' என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு [[ஆய்வியல் நிறைஞர்]] பட்டம் பெற்றார். 1977-ஆம் ஆண்டு முனைவர் பட்ட ஆய்வை [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்]] மேற்கொண்டிருந்தபோது தன் நெறியாளரான பேராசிரியர் முருகரத்தினம் என்பாரின் ஊக்கத்தால் [[மேற்கு வங்காளம்|வங்காளத்தைச்]] சேர்ந்த [[மார்க்சியம்|மார்க்சிய]] அறிஞர் [[தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா|தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின்]] Lokayata: A Study in Ancient Indian Materialism என்ற நூலை வாசித்தார். அந்நூலைத் துணைச்சான்றாகக் கொண்டு ''தமிழ் இலக்கியத்தில் [[உலகாயதம்|உலகாய்தம்]]'' என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு [[முனைவர்]] பட்டம் பெற்றார்.

== ஆசிரியப்பணி ==
== ஆசிரியப்பணி ==
வரிசை 53: வரிசை 53:
திருப்பட்டூரிலுள்ள [[அரங்கேற்ற அய்யனார் கோயில்]], [[திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில்|பிரம்மபுரீஸ்வரர் கோயில்]], [[திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்]], [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] உள்ள [[சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்|சித்தன்னவாசல்  குடைவரைக் கோயில்]] ஆகிய இடங்களில் 17 செப்டம்பர் 2017 அன்று  நடைபெற்ற வரலாற்று ஆய்வியல் அறிஞர்களின் கள ஆய்வுக்குத் தலைமை தாங்கினார் நெடுஞ்செழியன். அப்போது அவர் "அறிவார்ந்த சமூகமாக வாழ்ந்த தமிழர்களின் வரலாறு மீட்கப்பட்டுப் புதுப்பிக்கப்பட வேண்டும். அதற்கான ஒரு முயற்சியே இந்தக் கள ஆய்வு. தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட '[[கீழடி அகழாய்வு மையம்|கீழடி]]'கள் உள்ள நிலையில், அதில் முதன்மையானதாக திருப்பட்டூர் விளங்குகிறது. இங்கு அகழாய்வு உள்ளிட்ட பல ஆய்வுகள் நடத்தினால், தமிழர்களின் அறிவார்ந்த பல விடயங்கள் வெளியுலகுக்குத் தெரியவரும்" என்றார்.<ref>{{Cite web|url=https://www.dinamani.com/tamilnadu/2017/sep/18/தமிழர்களின்-பண்டைய-பெருமைகளை-அறிய-திருப்பட்டூரில்-ஆய்வுகள்-நடத்துவது-அவசியம்-2774856.html|title="தமிழர்களின் பண்டைய பெருமைகளை அறிய திருப்பட்டூரில் ஆய்வுகள் நடத்துவது அவசியம்'|website=Dinamani|language=ta|access-date=2022-11-06}}</ref>[[படிமம்:முனைவர் க. நெடுஞ்செழியன்.jpg|thumb|187x187px|2007-ஆம் ஆண்டுவாக்கில்      நெடுஞ்செழியன்]]

[[உலகத் தமிழ் மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம்]] என்ற அமைப்பைத் தொடங்கி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுடன் இணைந்து கருத்தரகுகளையும் நடத்தினார்.<ref name=":4"></ref><ref name=":0" />
[[உலகத் தமிழ் மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம்]] என்ற அமைப்பைத் தொடங்கி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுடன் இணைந்து கருத்தரகுகளையும் நடத்தினார்.

== குடும்ப வாழ்க்கை ==
== குடும்ப வாழ்க்கை ==
வரிசை 286: வரிசை 286:
|-
|-
|2018 (?)
|2018 (?)
|ஆசீவகம் - வேரும் விழுதும்<ref name=":3" /><ref name=":6">{{Citation|title=Aseevagam/ outstanding speech {{!}} தமிழின் பெருமையை இதைவிட ஆதாரத்துடன் சொல்லமுடியுமா?|url=https://www.youtube.com/watch?v=LhdwtQMmtM0|accessdate=2022-11-07|language=ta-IN}}</ref>
|ஆசீவகம் - வேரும் விழுதும்
|
|
|
|
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/3666" இருந்து மீள்விக்கப்பட்டது