6,764
தொகுப்புகள்
அடையாளம்: Manual revert |
|||
வரிசை 56: | வரிசை 56: | ||
== குடும்ப வாழ்க்கை == | == குடும்ப வாழ்க்கை == | ||
சென்னை மாநிலக் கல்லூரியில் தன்னோடு பயின்று தன் [[இந்தி எதிர்ப்பு போராட்டம்|இந்தி எதிர்ப்புக்]] கவிதைகளால் ஈர்க்கப்பட்ட [[இரா. சக்குபாய்]] என்பாரை 11 ஏப்ரல் 1971 அன்று [[சாதி மறுப்புத் திருமணம்]] செய்துகொண்டார் நெடுஞ்செழியன்.<ref name=":0" /> சக்குபாய் பின்னாளில் மற்றொரு தமிழ்ப்பேராசிரியராகவும் தமிழறிஞராகவும் பெண்ணியச் செயற்பாட்டாளராகவும் உருப்பெற்றார். | சென்னை மாநிலக் கல்லூரியில் தன்னோடு பயின்று தன் [[இந்தி எதிர்ப்பு போராட்டம்|இந்தி எதிர்ப்புக்]] கவிதைகளால் ஈர்க்கப்பட்ட [[இரா. சக்குபாய்]] என்பாரை 11 ஏப்ரல் 1971 அன்று [[சாதி மறுப்புத் திருமணம்]] செய்துகொண்டார் நெடுஞ்செழியன்.<ref name=":0" /> சக்குபாய் பின்னாளில் மற்றொரு தமிழ்ப்பேராசிரியராகவும் தமிழறிஞராகவும் பெண்ணியச் செயற்பாட்டாளராகவும் உருப்பெற்றார். இவ்விணையருக்கு நகைமுத்து, குறிஞ்சி எனும் மகள்களும் பண்ணன் என்ற மகனும் பிறந்தனர். [[ஈழப் போர்|ஈழப் போரில்]] [[இந்திய அமைதி காக்கும் படை]] ஈடுபட்ட காலத்தில் (1987-90)<ref name=":5">{{Cite journal|url=https://www.vikatan.com/social-affairs/politics/kolathur-mani-talks-about-professor-k-neduncheliyan-memories|title=“அந்த வழக்கு மட்டும் இல்லையென்றால்..!” பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நினைவலைகள்|last=கே.கே.மகேஷ்|website=https://www.vikatan.com/|language=ta|access-date=2022-11-06}}</ref> பதினெட்டு அகவை நிரம்பிய பண்ணன் வீட்டைவிட்டு வெளியேறித் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தில் இணைந்ததாகவும் பின்னர் ஒரு துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.<ref name=":0" /> | ||
== அரசியல் ஈடுபாடு == | == அரசியல் ஈடுபாடு == |
தொகுப்புகள்