குத்தாட்டப் பாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''ஐட்டம் நம்பர்''' (Item Number) அல்லது '''குத்தாட்டப் பாடல்''' அல்லது '''குத்துப்பாட்டு''' என்பது இந்தியத் திரைப்படத்துறை|இந்தியத் திரைப்படங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 11: வரிசை 11:
==வரலாறு==
==வரலாறு==
[[File:Helen in Caravan 1971.jpg|right|thumb|250px|''கேரவன்'' (1971) இந்தித் திரைப்படத்தில் ஹெலன் நடித்த ''பியா து அப் தோ ஆஜா'' பாடல்]]

=== இந்தி திரைப்படத்துறை ===
== இந்தி திரைப்படத்துறை ==
50களின் ஆரம்பத்தில் இந்தித் திரையுலகில் குக்கூ என்ற ஆங்கிலோ-இந்தியப் பெண் கவர்ச்சி நடனங்களுக்காக பிரபலமடைந்தார். இதன் பின்னர் பல திரைப்படங்களில் இத்தகைய பாடல்கள் பயன்படுத்தப்படலாயின.<ref name="filmonomics">{{cite web|url=http://www.pixelonomics.com/bollywood-item-numbers-monica-to-munni/|title=Bollywood item numbers: from Monica to Munni|year=2010|accessdate=16 November 2010|archive-date=22 ஜூலை 2019|archive-url=https://web.archive.org/web/20190722184028/http://www.pixelonomics.com/bollywood-item-numbers-monica-to-munni/|url-status=dead}}</ref><ref name="dungan">[http://www.sangam.org/articles/view2/?uid=691 Reminiscences on Directing M.S., the Musician-Movie Star by Ellis R. Dungan]</ref>

1950களிலிருந்து 70கள் வரை ஹெலன் என்ற இந்தி நடிகையே மிகப்புகழ்பெற்ற குத்தாட்ட நடிகையாக விளங்கினார். ''மேரா நாம் சின் சின் சூ'', (ஹவ்ரா பிரிட்ஜ், 1958), ''பியா து அப் தோ ஆஜா'' (கேரவன், 1971), ''மெகுபூபா மெகுபூபா'' (ஷோலே, 1975), ''யே மேரா தில்'' (டான், 1978) ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க குத்தாட்டப்பாடல் தோற்றங்கள்.<ref name="Global Bollywood">{{cite book|last=Anandam P|first=Kavoori|title=Global Bollywood|year=2008|publisher=NYU Press|isbn=081474799X|page=314|accessdate=10 November 2010|page=187}}</ref><ref name="revamp">{{cite news|last=Mukherjee|first=Madhurita|title=Revamping Bollywood's sexy vamps |url=http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Revamping-Bollywoods-sexy-vamps-/articleshow/36310778.cms|accessdate=12 November 2010|newspaper=Times of India|date=3 February 2003}}</ref>

வரிசை 22: வரிசை 22:
2007ல் ''குரு'' படத்தில் ''மைய்யா மைய்யா'' பாடலுக்கும்,''ஆப் கா சுரூர்'' படத்தில் ''ஷோலே''(1975)வின் ''மெகுபூபா மெகுபூபா'' பாடலின் ரீமிக்ஸ் பாடலுக்கும் [[மல்லிகா செராவத்]]தின் நடனம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.<ref>[http://indiatoday.intoday.in/story/Mallika’s+Raavan+dance/1/54797.html Mallika"s Raavan dance - India Today]</ref><ref>[http://www.indiatarget.com/cgi-bin/detailnews.cgi?id=6921 Mallika Sherawat is the Queen of Belly Dancing! - Rajiv Dutta - IndiaTarget.com]</ref><ref>[http://articles.timesofindia.indiatimes.com/2007-06-23/trends/27991315_1_mallika-sherawat-song-ashley-rebello The secret behind Mallika's hot looks! - Times Of India]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref><ref>[http://www.greatandhra.com/viewnews.php?id=1051&cat=1&scat=4 Sexy Belly Dance Getting Hot Response - GreatAndhra.com]</ref> 2010ல் வெளிவந்த ''தபங்க்க்'' படத்தில் ''முன்னி பத்னாம்'' பாடலுக்கு "சைய்யா சைய்யா" புகழ் மலைக்க அரோராவும், ''டீஸ் மார் கான்'' படத்தில் ''ஷீலா கி ஜவானி'' குத்தாட்டப் பாடலுக்கு நடிகை [[கேட்ரீனா கய்ஃப்]]பும் ஆடிய ஆட்டம் இந்தித் திரை உலகில் பெரும் வரவேற்பு பெற்றது.<ref>[http://indiatoday.intoday.in/story/bollywood-deepika-padukone-katrina-navel-look-is-new-cleavage-for-sexy-indian-women-and-re-emergence-of-sari/1/140273.html Rise of the Navel - 'Bollywood navel fashion has led to re-emergence of sari' - India Today]</ref><ref>[http://indiatoday.intoday.in/site/story/india-today-group-editor-in-chief-aroon-purie-on-deepika-katrina-kaif-navel-look-emergence-of-new-fashion-trend/1/140298.html Navel is the new cleavage for sexy Indian women ]</ref> சில இந்தித் திரைப்படங்களில் ஆண் நடிகர்களும் குத்தாட்டப் பாடல்களில் தோன்றியுள்ளனர்.

===தமிழ்த் திரைப்படத்துறை ===
==தமிழ்த் திரைப்படத்துறை ==

தமிழ்த் திரைப்படங்களில் கவர்ச்சி நடனம் என்பது முதல் பேசும் படமான [[காளிதாஸ் (1931 திரைப்படம்)|காளிதாசிலிருந்தே]] துவங்கி விட்டது. இதில் கதாநாயகி [[டி. பி. ராஜலட்சுமி]] கதைக்கு நேரடியாக சம்பந்தமில்லாத “குறத்தி நடனம்” ஒன்றை ஆடியுள்ளார்.<ref name ="D">{{Cite book| first=அறந்தை| last=நாராயணன்| authorlink= | coauthors= | origyear=| year= 2008| title=ஆரம்பகால தமிழ் சினிமா (1931-1941)|language= [[தமிழ்|Tamil]]| publisher= விஜயா பதிப்பகம்| location=சென்னை| id= ISBN | pages=10–11}}</ref> ஆனால் பின்னர் கதாயாகிகளை வெளிப்படையாக கவர்ச்சிக்கு பயன்படுத்தும் வழக்கம் குறைந்து போனது. 1960கள் வரை இந்தி மற்றும் தமிழ்த் திரைப்படங்கள் கவர்ச்சிக்காகவும், பார்வையாளர்களிடையே கிளர்ச்சி ஏற்படுத்தவும். விபச்சாரி, காபரே நடன மங்கை, ஆடவரை மயக்கும் தீய பெண் பொன்ற சமூகத்தால் இழிவாகப் பார்க்கப்பட்ட கதாபாத்திரங்களையே பயன்படுத்தின. படங்களில் ஈடுபடும் கவர்ச்சிப் பாடல்களில் இத்தகு பாத்திரங்களே தோன்றுவர். கதையின் நாயகி பாடல் காட்சிகளில் தோன்றினாலும் கவர்ச்சியான உடைகள், நடன அசைவுகள் அவற்றில் இடம் பெறாது. மேற்சொன்ன “தீய பெண்” பாத்திரங்கள் மட்டுமே இத்தகு பாடல்களில் தோன்றுவர். அவர்கள் மது அருந்துவது, பாலியல் இச்சையை வெளிப்படையாகக் காட்டுவது என்று காட்சிகள் அமைக்கப்பட்டன.<ref name="Communalism"/>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/32403" இருந்து மீள்விக்கப்பட்டது