ஊர் மரியாதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''ஊர் மரியாதை''' 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம். இதனை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். இதில் சரத்குமார், நெப்போலியன் (திரைப்பட நடி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
'''ஊர் மரியாதை''' 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம். இதனை இயக்கியவர் [[கே.எஸ்.ரவிக்குமார்]]. இதில் [[சரத்குமார்]], [[நெப்போலியன் (திரைப்பட நடிகர்)|நெப்போலியன்]], [[ஆனந்த் (நடிகர்)|ஆனந்த்]], சசிகலா ஆகியோர் பிரதான தோற்றத்தில் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரி .தேவா இசையமைத்திருந்தார்.<ref>{{cite web|url=http://spicyonion.com/movie/oor-mariadhai/|title=Oor Mariadhai (1992) Tamil Movie|accessdate=21 June 2013|publisher=spicyonion.com}}</ref><ref>{{cite web|url=http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=oor%20mariyathai|title=Filmography of oor mariyathai|accessdate=21 June 2013|publisher=cinesouth.com}}{{Dead link|date=April 2022 |bot=InternetArchiveBot }}</ref>

=== கதைச்சுருக்கம் :                                                 ===
== கதைச்சுருக்கம் :==
ரத்தினவேலு (சரத்த்குமார்) கிராமத்தில் மதிப்பு மிக்க நல்ல மனிதர்.வீரபாண்டியன் (நெப்போலியன்) பெண்பித்தராகவும் அனைவராலும் வெறுக்கப்படும் நபராகவும் இருக்கிறார்.

வரிசை 10: வரிசை 10:
கண்ணனுக்கும் ராசாத்திக்கும் உள்ள காதலை  அறிந்த ராசாத்தியின் தாய் (ஸ்ரீவித்யா) ரத்தினவேலுவிற்கு ராசாத்தியை மணம் முடிக்கிறார். மறுநாள் கண்ணன் தூக்கிலிடப்பட்ட நிலையில் இறந்துவிடுகிறார். ராசாத்தி அதிர்ச்சி அடைகிறாள். வீரபாண்டியன் ராசாத்தியின் குடும்பத்தின்மீது வன்மம் கொண்டு பழி தீர்க்க நினைக்கிறார், அடுத்து என்ன நடந்தது எனபது படத்தின் உச்சபட்ச காட்சியாகும்.

==== நடிகர்கள் -பாத்திரங்கள்   ====
== நடிகர்கள் -பாத்திரங்கள்   ==

* சரத் குமார் -ரத்தினவேலுவாக  
* சரத் குமார் -ரத்தினவேலுவாக  
வரிசை 34: வரிசை 34:
* ராஜவேலு
* ராஜவேலு

===== இசைக்கோர்ப்பு விவரங்கள் : =====
== இசைக்கோர்ப்பு விவரங்கள் : ==

*இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் தேவா இசை அமைத்துள்ளார் .பாடல்களை கவிஞர்.பழனி பாரதி எழுதியுள்ளார் .மொத்தம் ஆறு பாடல்கள்.1992 ஆம் ஆண்டு பாடல்கள் வெளியிடப்பட்டன .

வரிசை 45: வரிசை 45:
*6.உன்ன நான் தொட்டதுக்கு -எஸ்.பி.பாலசுப்ரமணியம்  -           -4.30 நிமிடங்கள்

====== வெளிக்குறிப்புகள்  ======
== வெளிக்குறிப்புகள்  ==
* [https://spicyonion.com/movie/oor-mariadhai/ oormariyaathai]

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/31160" இருந்து மீள்விக்கப்பட்டது