தேசிய அரண்மனை அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox museum | name = National Palace Museum | native_name = 國立故宮博物院 | native_name_lang = zh | logo = | logo_upright = | logo_alt = | logo_caption = | image = NationalPalace MuseumFrontView.jpg | image_upright = | alt = | caption..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 36: வரிசை 36:
இந்த சேகரிப்பில் பெரும்பாலானவை சீனாவின் பேரரசர்களால் சேகரிக்கப்பட்ட உயர்தர கலைப்பொருட்கள் ஆகும். தேசிய அரண்மனை அருங்காட்சியகம் [[தடுக்கப்பட்ட நகர்|தடுக்கப்பட்ட நகரில்]] அமைந்துள்ளது. இது, கலை வேலைப்பாடுகள் மற்றும் கலைப்பொருட்களின் விரிவான சேகரிப்பிற்காக மிங் மற்றும் குயிங் பேரரசுகளின் தொகுப்பின் அடிப்படையில் கட்டப்பட்டவையாகும்.

== வரலாறு ==
<h1> வரலாறு </h1>

=== பெய்ஜிங்கில் நிறுவுதல் மற்றும் இடமாற்றம் ===
== பெய்ஜிங்கில் நிறுவுதல் மற்றும் இடமாற்றம் ==
தேசிய அரண்மனை அருங்காட்சியகம் முதலில் தடைசெய்யப்பட்ட நகரத்தில் அரண்மனை அருங்காட்சியகமாக,  நிறுவப்பட்டது. இது, அக்டோபர் 10, 1925 இல், சீனாவின் கடைசி பேரரசர், புயியை தடைசெய்யப்பட்ட நகரத்திலிருந்த போர்வீரர் ஃபெங் யுக்சியாங் வெளியேற்றிய சிறிது காலத்திலேயே இது நிறுவப்பட்டது.<ref name="chronology">{{Cite web|url=http://www.npm.gov.tw/en/about/chronology.htm|title=Chronology of Events|publisher=National Palace Museum|access-date=4 June 2008|archive-date=21 டிசம்பர் 2008|archive-url=https://web.archive.org/web/20081221111845/http://www.npm.gov.tw/en/about/chronology.htm|url-status=dead}}</ref><ref name="tradition">{{Cite web|url=http://www.npm.gov.tw/en/about/tradition.htm|title=Tradition & Continuity|publisher=National Palace Museum|access-date=17 June 2012|archive-date=30 ஜூன் 2012|archive-url=https://web.archive.org/web/20120630004019/http://www.npm.gov.tw/en/about/tradition.htm|url-status=dead}}</ref> இந்த அருங்காட்சியகத்தில் உள்ள கலைப்பொருட்கள் முன்னாள் அரச குடும்பத்தின் மதிப்புமிக்க வாழ்க்கையை பறைசாற்றுகின்றன.

வரிசை 45: வரிசை 45:
1936 ஆம் ஆண்டில், [[தாவோயியம்|தாவோயிஸ்ட்]] மடாலயமான சாவோடியன் அரண்மனையில் சேமிப்பகத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்ததும் சேகரிப்பு [[நாஞ்சிங்|நாஞ்சிங்கிற்கு]] மாற்றப்பட்டது.<ref>{{Cite web|url=http://www.npm.gov.tw/exh96/orientation/index3_2_en.html|title=The National Palace Museum: Timeline of the NPM|publisher=National Palace Museum|access-date=20 December 2010|archive-date=17 பிப்ரவரி 2012|archive-url=https://web.archive.org/web/20120217121128/http://www.npm.gov.tw/exh96/orientation/index3_2_en.html|url-status=dead}}</ref> [[இரண்டாம் சீன-சப்பானியப் போர்|இரண்டாம்]] உலகப் போரின் பெரும் மோதலில் ஒன்றிணைந்த [[இரண்டாம் சீன-சப்பானியப் போர்|இரண்டாம் சீன-ஜப்பானியப் போரின்போது]] இம்பீரியல் ஜப்பானிய இராணுவம் உள்நாட்டிற்கு முன்னேறியதால், சேகரிப்பு மூன்று வெவ்வேறு வழிகளாக மேற்கு நோக்கி அன்சுன் மற்றும் இலோசன் உள்ளிட்ட பல இடங்களுக்கு 1945 இல் ஜப்பான் சரணடையும் வரை எடுத்துச்செல்லப்பட்டது. 1947 ஆம் ஆண்டில், அது மீண்டும் நாஞ்சிங் கிடங்கிற்கு அனுப்பப்பட்டது.

=== தைவானுக்கு வெளியேற்றம் ===
== தைவானுக்கு வெளியேற்றம் ==
ஜப்பானியர்கள் சரணடைந்ததைத் தொடர்ந்து [[சீன உள்நாட்டுப் போர்]] மீண்டும் தொடங்கியது. இதன் விளைவாக தளபதி [[சங் கை செக்|சியாங் கை-ஷேக்]] கலைப்பொருட்களை தைவானுக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தார். இது 1945 இல் ஆர்.ஓ.சி.யிடம் (ROC) ஒப்படைக்கப்பட்டது. [[மக்கள் விடுதலை இராணுவம்|கம்யூனிஸ்ட்]] மற்றும் தேசியவாத படைகளுக்கு இடையே 1948 இல் சண்டை மோசமடைந்தபோது, தேசிய பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம் மற்றும் பிற ஐந்து நிறுவனங்கள், மிகவும் மதிப்புமிக்க சில பொருட்களை தைவானுக்கு அனுப்ப முடிவு செய்தன.<ref name="Hang">{{Cite book|last=Hang|first=Li-wu|authorlink1=Han Lih-wu|year=1983|edition=2|publisher=The Commercial Press|location=Taipei|language=Chinese}}</ref>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/29428" இருந்து மீள்விக்கப்பட்டது