ஏவூர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("thumb|upright=1.2|[[கசக்ஸ்தான்|கசக்ஸ்தானின் பைக்கனூர் ஏவுதளத்தில் ஒரு சோயுஸ்-யூ ஏவூர்தி]] '''ஏவூர்தி''' (''Rocket'') என்பது ஏவூர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 27: வரிசை 27:
[[வெடிமருந்து]] நிரப்பப்பட்ட அட்டைக் குழாய் அளவுக்கு எளிமையான வடிவில் ஏவூர்தியைக் கட்டமைக்கலாம்.  ஆனால், பெரும் செயல்திறனோடு கூடிய துல்லியமான ஏவுகணை அல்லது ஏவு வாகனம் வடிவமைப்பதற்கு சில சவாலான இடர்ப்பாடுகளைக் கடந்துவர வேண்டும்.  மிக முக்கியமான இடர்ப்பாடுகள் பின்வருமாறு: எரி அறையைக் குளிர்வித்தல், (திரவ எரிபொருள் எனில்) எரிபொருள் இறைப்பித்தல், இயக்கத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நெறிப்படுத்துதல்.

===ஆக்கக்கூறுகள்===
==ஆக்கக்கூறுகள்==

ஏவூர்தியானது [[எரிபொருள்]], எரிபொருளைத் தேக்கிவைக்கும் கலன், [[தூம்புவாய்]] ஆகியவற்றைக் கொண்டது.  மேலும், அவை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட [[ஏவூர்தி பொறி]]களையும், செல்லும் திசை கட்டுப்பாட்டுக் கருவிகள்/கல இருப்புக் கட்டுப்பாட்டு அமைப்புகளையும், இவையனைத்தையும் ஒருசேர வைத்திருக்கும் கட்டுமானத்தையும் கொண்டிருக்கும்.  அதிவேக வளிமண்டலப் பயன்பாட்டுக்கான ஏவூர்திகள் [[காற்றியக்கவியல்|காற்றியக்க]] சீரமைவை, பயன்மிகு சுமையைக் கொண்டிருக்கும்  முன்கூம்புப்பகுதி, கொண்டிருக்கும்.<ref>{{Citation |author=United States Congress. House Select Committee on Astronautics and Space Exploration |coauthor=Rand Corporation. |title=Space handbook: Astronautics and its applications : Staff report of the Select Committee on Astronautics and Space Exploration |url=http://www.hq.nasa.gov/office/pao/History/conghand/spcover.htm |chapter=4. Rocket Vehicles |chapterurl=http://www.hq.nasa.gov/office/pao/History/conghand/vehicles.htm |series=House document / 86th Congress, 1st session, no. 86 |year=1959 |location=Washington (DC) |publisher=U.S. G.P.O. |oclc=52368435 |accessdate=2014-01-12 |archive-date=2009-06-18 |archive-url=https://web.archive.org/web/20090618163819/http://www.hq.nasa.gov/office/pao/History/conghand/spcover.htm |url-status= }}</ref>

வரிசை 33: வரிசை 33:
மேற்கண்ட பகுதிகளைத் தவிர்த்து ஏவூர்தியானது பின்வரும் பலவற்றில் எதை வேண்டுமானாலும் கொண்டிருக்கலாம்: இறக்கைகள் (ஏவூர்தி-வானூர்தி), சக்கரங்கள் (ஏவூர்தி-தானுந்து), [[வான்குடை]], மற்றும் பல.  மேலும் செயற்கைக்கோள் பயணவழி அல்லது நிலைம பயணவழி அமைப்புகளைப் பயன்படுத்தும் வழிகாட்டமைப்புகள் மற்றும் பயணவழி அமைப்புகளையும் இவ்வாகனங்கள் கொண்டிருக்கலாம்.

===பொறிகள்===
==பொறிகள்==
{{main|ஏவூர்திப் பொறி}}
{{main|ஏவூர்திப் பொறி}}

வரிசை 40: வரிசை 40:
[[எரிபொருள்]] மற்றும் [[ஆக்சிசனேற்றி]] ஆகிய இரண்டும் வேதிவினையின் விளைவாக எரி-அறையில் [[தகனம்|எரிந்து]] சூடான வளிமங்கள்  ஏவூர்தியின் பின்புற தூம்புவாய் வழியே முடுக்கப்படுகின்றன.  இந்த வளிமங்களின் முடுக்கமானது ஏவூர்தியின் எரி-அறை மற்றும் தூம்புவாய் மீது விசையை செலுத்தி ([[நியூட்டனின் மூன்றாம் விதி]]ப்படி) ஏவூர்தியை முன்தள்ளுகின்றன/உந்துகின்றன.  எரி-அறையின் சுவர்களின் மீதான விசையானது(அழுத்தம் * பரப்பு), தூம்புவாய் திறப்பினால் சமநிலையை இழப்பதால் மேற்சொன்ன விளைவு ஏற்படுகின்றது; வேறெந்த திசையிலும் இது நிகழ்வதில்லை.  மேலும், தூம்புவாயின் வடிவமைப்பினால் அது சூடான வெளியேறு வளிமங்களை ஏவூர்தியின் அச்சுக்கு இணையாக வெளித்தள்ளுவதன் மூலமும் விசையை ஏற்படுத்துகிறது.

===எரிபொருள்===
==எரிபொருள்==

[[உந்துவிசை]]யைப் பெறுவதற்காக [[ஏவூர்திப் பொறி]]யால் எரிக்கப்பட்டு வேகமாக வெளித்தள்ளப்படுவதற்கு முன்னர், ஏவூர்தியின் எரிபொருள் நிறை முழுவதும் ஏவூர்தியிலேயே சேமிக்கப்பட்டிருக்கும்.  வேதிப் பொருட்களைப் பயன்படுத்தும் ஏவூர்திகளில் பொதுவாக திரவ ஹைட்ரஜன் அல்லது [[மண்ணெண்ணெய்]] எரிபொருளாகவும் திரவ ஆக்சிஜன் அல்லது [[நைட்ரிக் காடி|நைட்ரிக் அமிலம்]] ஆக்சிகரணியாகவும் பயன்படுத்தப்பட்டு, பெருமளவு வெளியெறி சூடான வளிமம் பெறப்படும்.  ஆக்சிகரணியானது, எரிபொருளிலிருந்து தனியாக சேமிக்கப்பட்டு எரி-அறையில் கலக்கப்படும் அல்லது திட எரிபொருள்களில் முன்னரே கலந்துவைக்கப்பட்டிருக்கும்.

வரிசை 54: வரிசை 54:
ஏவூர்திகள் மற்றும் ஏனைய விளைவு எந்திரங்கள் தமது பயன்பாட்டுக்குத் தேவையான எரிபொருள் முழுவதையும் எடுத்துச் செல்கின்றன; இவை,  பயன்படுத்தத் தகுந்த எந்த ஊடகமோ (நீர், நிலம், காற்று) அல்லது விசையோ ([[புவியீர்ப்பு]], [[காந்தவியல்|காந்தவிசைப்]]புலம் போன்றவை) இல்லாதபோது, விண்வெளியில் இருப்பது போன்று, உந்துகைக்கான முதன்மை வழியாக செயல்படுகின்றன.  ஆயினும், மேலும் பல்வேறு தளங்களிலும் இவற்றின் பயன்பாடு அளவிடற்கரியதாக உள்ளது.

===இராணுவம்===
==இராணுவம்==
[[Image:Trident II missile image.jpg|upright|thumb|எறிகணை ஏவும் திறனுடைய நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ''டிரைடென்ட்'' ஏவுகணை ஏவப்படுகிறது.]]

பல இராணுவ ஆயுதங்கள் ஏவூர்தி உந்துகையை, வெடிபொருட்களை எதிரிகளின் பரப்புக்கு எடுத்துச் சென்று வீச பயன்படுத்தப்படுகின்றன.  ஏவூர்தி அமைப்பும் அது தாங்கிச் செல்லும் ஆயுதமும் ''வழிகாட்டும் அமைப்பை'' கொண்டிருக்கிறதெனில் அது [[ஏவுகணை]] என்றழைக்கப்படும் (ஆயினும், அனைத்து ஏவுகணைகளும் ஏவூர்தி உந்துகையைப் பயன்படுத்துவதில்லை; சில [[தாரைப் பொறி|தாரை]] உந்துகையைப் பயன்படுத்துகின்றன.) ; வழிகாட்டமைப்பு இல்லையெனில், எளிமையாக [[ஏவூர்தி (ஆயுதம்)|ஏவூர்தி]](இராக்கெட்) என்றே அழைக்கப்படும்.  பீரங்கி மற்றும் வானூர்திகளைத் தாக்கும் ஏவுகணைகள், பல மைல் தூரத்தில் இருக்கும் இலக்குகளை வெகு வேகத்தில் தாக்க ஏவூர்திப் பொறிகளைப் பயன்படுத்துகின்றன.  [[கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை]]கள் பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்தில் இருக்கும் பல்வேறு இலக்குகளுக்கு அணு ஆயுதங்களை எடுத்துச் செல்ல பயன்படுகின்றன. [[எறிகணை]]க்கெதிரான தடுப்பு ஏவுகணைகளும் ஏவூர்திப் பொறிகளைப் பயன்படுத்துகின்றன.

===அறிவியல் ஆய்வு===
==அறிவியல் ஆய்வு==
[[Image:Bumper.jpg|thumb|left|upright|பம்பர் ''சவுண்டிங் இராக்கெட்'' (ஆய்வு விறிசு)]]

{{see also|விண்ணுளவி}}
{{see also|விண்ணுளவி}}
வரிசை 65: வரிசை 65:
புவியின் பரப்பிலிருந்து 50 முதல் 1,500 கி.மீ. உயரம் வரைக்குமான உயரங்களிலிருந்து தரவுகளைச் சேகரிக்கும் ஆய்வுக் கருவிகளை அவ்வுயரங்களில் கொண்டுசேர்க்க ''ஆய்வு விறிசு''கள் பயன்படுத்தப்படுகின்றன.  தண்டவாளங்களில் ஏவூர்தி-சறுக்கு வண்டிகளை உந்தித் தள்ளவும் ஏவூர்திப் பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன; இத்தகைய, உந்துகையில் [[மாக் எண்|மாக்]] 8.5 வேகத்தை எட்டியது உலக சாதனையாக இருக்கிறது.<ref>{{cite web|title=Test sets world land speed record|url=http://www.af.mil/news/story.asp?storyID=123004755|publisher=www.af.mil|accessdate=2008-03-18}}</ref>

===விண்வெளிப் பறப்பு===
==விண்வெளிப் பறப்பு==
[[Image:Atlantis taking off on STS-27.jpg|thumb|புறப்படுதல் கட்டத்தின் போது [[அட்லாண்டிசு விண்ணோடம்|அட்லாண்டிசு]] [[விண்ணோடம்]]]]

{{main|விண்வெளிப் பறப்பு}}
{{main|விண்வெளிப் பறப்பு}}
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/29078" இருந்து மீள்விக்கப்பட்டது