இஞ்சி தேநீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவற்சட்டம் தேநீர்|Tea_name=இஞ்சி தேநீர்|Tea_type=மூலிகை தேநீர்|Tea_color=|Tea_image=Ginger tea.jpg|Tea_origin=ஆசியா|Tea_names={{Flatlist| * ''சாயெங்காங்-சா'' * ''சலாபத்'' * ''சகாயு'' * ''தே காலியா'' * ''தே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 17: வரிசை 17:
</gallery>
</gallery>

=== கிழக்கு ஆசியா ===
<h1> கிழக்கு ஆசியா </h1>
==== சீனா ====
== சீனா ==
[[தாங் அரசமரபு|தாங் அரசமரபில்]], இஞ்சி தேநீர் கசப்பான சுவையைக் குறைக்கச் சுவைக்கப்பட்டது. வெங்காயம், [[தோடம்பழம்|ஆரஞ்சு தோல்]], [[கிராம்பு]] மற்றும் [[மிளகுக்கீரை]], தேநீர் குடிப்பவர்களிடையே இஞ்சி விரும்பப்பட்டது.<ref>{{Cite book|title=The Story of Tea: A Cultural History and Drinking Guide|date=2011|publisher=Ten Speed Press|url=https://books.google.com/books?id=gxCBfNmnvFEC|access-date=24 August 2019}}</ref>

==== சப்பான் ====
== சப்பான் ==
[[யப்பான்|சப்பானில்]], இது ''ஷாகாயு'' (生姜湯) என்று அழைக்கப்படுகிறது.

==== கொரியா ====
== கொரியா ==
[[கொரியா|கொரியாவில்]], இஞ்சி தேநீர் ''saenggang-cha'' ( 생강차 என்று அழைக்கப்படுகிறது. {{IPA-ko|sɛ̝ŋ.ɡaŋ.tɕʰa|}}). புதிய இஞ்சித் துண்டுகளைத் தண்ணீரில் கொதிக்கவைத்து அல்லது சூடான நீரில் இஞ்சி சாற்றைக் கலந்து இஞ்சி தேநீர் தயாரிக்கப்படுகிறது.<ref name="DE">{{Cite web|url=http://www.doopedia.co.kr/doopedia/master/master.do?_method=view&MAS_IDX=101013000781382|title=Saenggang-cha|website=Doopedia|language=ko|script-title=ko:생강차|access-date=23 October 2009}}</ref> ''சாங்காங்- சியோங்'' என்று அழைக்கப்படும் தேனில் பாதுகாக்கப்பட்ட துண்டு துண்டான இஞ்சியை வெந்நீரில் கலந்தும் இஞ்சி தேநீர் தயாரிக்கலாம்.<ref name="Agbor">{{Cite news|title=8 Healthy Korean Teas To Enjoy Throughout The Year}}</ref> இப்போதெல்லாம், இஞ்சித் தூளினைப் பயன்படுத்தியும் உடனடியாக இஞ்சி தேநீர் தயாரிப்பது பரவலாக நடைமுறையில் உள்ளது.<ref name="KF">{{Cite book|title=Korean Food Guide in English}}</ref> பரிமாறப்படும் போது, தேநீர் பெரும்பாலும் [[இலந்தை]] மற்றும் பைன் கொட்டைகளால் அலங்கரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.<ref name="Parker">{{Cite news|title=Sushi San, Restaurant Review: New sushi spot transforms former Felton home of Mama Mia's}}</ref> புதிய இஞ்சியைப் பயன்படுத்தும் போது, தேநீர் சுவைக்கு ஏற்ப தேன், சர்க்கரை அல்லது பிற இனிப்புகளைக் கலந்து தயாரிக்கலாம்.<ref name="DE" /> பூண்டு, [[இலந்தை]] மற்றும் பேரிக்காய் சில சமயங்களில் இஞ்சியுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது.<ref name="DE" />

<gallery>
<gallery>
வரிசை 31: வரிசை 31:
</gallery>
</gallery>

=== தென்கிழக்கு ஆசியா ===
<h1> தென்கிழக்கு ஆசியா </h1>
==== புரூணை, மலேசியா, சிங்கப்பூர் ====
== புரூணை, மலேசியா, சிங்கப்பூர் ==
[[புரூணை]], [[மலேசியா]] மற்றும் [[சிங்கப்பூர்]] உணவு வகைகளில், இஞ்சி தேநீர் பொதுவாக ''தே ஹாலியா'' என்று அழைக்கப்படுகிறது.<ref>{{Cite web|url=http://www.dailyexpress.com.my/read.cfm?NewsID=1773|title=Plen-tea-ful uses|date=11 November 2015|website=Daily Express (Malaysia)|access-date=22 March 2016}}</ref> இது தூய இஞ்சி தேநீர் அல்ல, ஏனெனில் இது வலுவான இனிப்பு கருப்பு தேநீர், இஞ்சி வேர்த்தண்டுக்கிழங்கு, பால் அல்லது சுண்டவைக்கப்பட்ட பாலுடன் சர்க்கரை காய்ச்சி தயாரிக்கப்படுகிறது.

வரிசை 38: வரிசை 38:
</gallery>
</gallery>

==== இந்தோனேசியா ====
== இந்தோனேசியா ==
[[இந்தோனேசியா|இந்தோனேசியாவில்]], இது ''தே ஜஹே'' என்று அழைக்கப்படுகிறது. [[சாவகம் (தீவு)|சாவகம் தீவில்]], ''வெடாங் ஜாஹே'' எனப்படும் பனை சர்க்கரை மற்றும் [[மசாலாப் பொருள்|மசாலாப் பொருட்களால்]] செறிவூட்டப்பட்ட இஞ்சி தேநீரின் உள்ளூர் தயாரிப்பு மிகவும் பிரபலமானது. <ref name="IndoEats-WedangJahe">{{Cite web|url=http://indonesiaeats.com/indonesian-ginger-tea-wedang-jahe/|title=Wedang Jahe (Indonesian Ginger Tea)|last=Pepy Nasution|date=12 February 2010|website=Indonesia Eats}}</ref>

வரிசை 49: வரிசை 49:
புதிய அல்லது செறிவூட்டப்பட்ட பால் சேர்க்கப்படலாம்.<ref>{{Cite web|url=http://dailycookingquest.com/by-cuisine/indonesian/wedang-teh-susu-jahe-ginger-milk-tea|title=Wedang Teh Susu Jahe – Ginger Milk Tea|last=Anita|date=5 August 2013|website=Daily Cooking Quest}}</ref>

==== பிலிப்பீன்சு ====
== பிலிப்பீன்சு ==
[[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சில்]], இது ''சலாபத்'' என்று அழைக்கப்படுகிறது. பாரம்பரியமாக உரிக்கப்பட்டு மெல்லியதாக வெட்டப்பட்ட அல்லது நொறுக்கப்பட்ட இஞ்சியைத் தண்ணீரில் சில நிமிடங்கள் வேகவைத்து இஞ்சி தேநீர் பிலிப்பீன்சில் தயாரிக்கப்படுகிறது. சர்க்கரை, [[தேன்]] மற்றும் பிலிப்பீன்சு எலுமிச்சை ஆகியவை சுவைக்குச் சேர்க்கப்படுகின்றன. மேலும் விரும்பியபடி மற்ற சுவையூட்டும் பொருட்கள் கொண்டும் தயாரிக்கப்படுகிறது.<ref>{{Cite book|title=Filipino Cookbook: 85 Homestyle Recipes to Delight Your Family and Friends}}</ref><ref name="Besa-Quirino">{{Cite web|url=https://www.asianinamericamag.com/filipino-salabat-ginger-tea-with-lemon-honey-creme/|title=Ginger Tea- Filipino Salabat with Lemon Honey|last=Besa-Quirino|first=Betty|website=Asian in America|access-date=12 July 2021}}</ref><ref name="baker">{{Cite web|url=https://kitchenconfidante.com/homemade-fresh-ginger-tea|title=Homemade Fresh Ginger Tea|last=Baker|first=Liren|website=Kitchen Confidante|access-date=12 July 2021}}</ref> தற்காலத்தில் சூடான கொதிக்கும் நீரில் இஞ்சி தூள் (பெரும்பாலும் "உடனடி ''சலாபத்'' " என்று அழைக்கப்படுகிறது) சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது.<ref name="Padilla">{{Cite journal|last=Padilla|first=L.D.E.|date=2012|title=Instant salabat [ginger brew] made easier and tastier|url=https://businessdiary.com.ph/4263/instant-salabat-made-easier-and-tastier/|journal=BAR Chronicle|volume=13|issue=8|pages=16-17}}</ref> இஞ்சி தேநீர் தயாரிக்கப் பூர்வீக இஞ்சி வகைகள் (சிறிய மற்றும் நார்ச்சத்து கொண்டவை) பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் இவை இறக்குமதி செய்யப்பட்ட இஞ்சி வகைகளை விடக் கடுமையானதாகக் கருதப்படுகிறது.<ref name="fao">{{Cite book|title=Ginger value chain study in Nueva Vizcaya, Philippines (GCP/RAS/296/JPN)}}</ref>

வரிசை 58: வரிசை 58:
[[மஞ்சள் (மூலிகை)|மஞ்சளைப்]] பிரத்தியேகமாகவோ அல்லது பகுதியாகவோ பயன்படுத்தும் ''சலாபத்'', [[விசயன் தீவுகள்|விசயன்]] மற்றும் [[மிண்டனாவோ|மிண்டானாவோ]] தீவுகளில் ''துலாவ்'', ''துவாவ்'' அல்லது ''துயாவ்'' என அழைக்கப்படுகிறது. ''சாங் திலாவ்'' (அதாவது "மஞ்சள் தேநீர்") [[பிலிப்பினோ மொழி|பிலிப்பினோவில்]] வழங்கப்படுகிறது.<ref>{{Cite book|isbn=9786214200870|title=Philippine Food, Cooking, and Dining Dictionary|author=Edgie Polistico|year=2016|publisher=Anvil Publishing, Inc}}</ref>

=== தெற்காசியா ===
<h1> தெற்காசியா </h1>

==== இந்தியா ====
== இந்தியா ==
இந்தியாவில், இஞ்சி தேநீர் ''அட்ராக் கி சாய்'' என்று அழைக்கப்படுகிறது மற்றும் இது பரவலாக உட்கொள்ளப்படும் பானமாகும். இது பால் மற்றும் சர்க்கரையுடன் காய்ச்சப்பட்ட கருப்பு தேநீரில் இஞ்சியை அரைத்து தயாரிக்கப்படுகிறது. பொதுவாக பயன்படுத்தப்படும் மற்றொரு மாறுபாட்டு தயாரிப்பு இஞ்சி எலுமிச்சை தேநீர் ஆகும். இது வெதுவெதுப்பான எலுமிச்சை சாறுடன் இஞ்சி வேரைச் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.<ref>{{Cite web|url=https://dietaketocustomplan.com/ginger-potassium-vs-kidney/|title=Is Ginger High In Potassium - Dietaketocustomplan|website=dietaketocustomplan.com|language=en-us|access-date=2021-11-21}}</ref>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/29025" இருந்து மீள்விக்கப்பட்டது