எஸ். இரத்தினவேல் பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{wikify}} {{Infobox officeholder |name=நீதியரசர் எஸ். இரத்தினவேல் பாண்டியன்<br/>Justice S. Ratnavel Pandian |honorific-prefix=மாண்புமிகு |image=Supreme Court of India - 200705.jpg |image_size= |alt= |caption= |birth_place=திருப்புடைமருதூர், த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 48: வரிசை 48:
இரத்னவேல் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, ​​அவருக்கு வந்த வழக்கு ஒன்றில், முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படாமல், பல விசாரணைக் கைதிகள் தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருந்தனர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிப்படுத்தியது. அவர்களில் பலர் தங்கள் அவலநிலையை பிரதிநிதித்துவப்படுத்த வழக்கறிஞர்களை வைத்துக்கொள்ள முடியாமல் மிகவும் மோசமான நிலையில் இருந்தனர். நீதிபதி இரத்னவேல் பாண்டியன் சரியான நேரத்தில் தலையிட்டதால், அவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு பகுதியை சிறைச்சாலைகளில் கழித்திருக்க வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டது. இந்த வழக்கானது, பெரம்பூர் கிராமத்தில் உள்ள விவசாயி ஜெகன்நாத் நாயுடு மீதான வழக்காகும். இந்த வழக்கில், பொன்னேரி நீதிமன்ற நடுவர் பிணை வழங்காததால், நீதிபதி எஸ். இரத்னவேல் பாண்டியன் முன்பாக சீரய்வு கோரிய போது, பிணை வழங்கப்பட்டது. அப்போது, 57 நீதிதுறை நடுவர்கள் மற்றும் 143 இரண்டாம் வகுப்பு நடுவர்களிடம் வழக்கு நிலுவை விபரங்களை கேட்ட போது, ஏப்ரல் 1, 1983 நிலவரப்படி, 2,99,439 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கைக்குப் பின் சட்டப்படியான காலமான 6 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை காவல்துறையால் தாக்கல் செய்யமல் இருந்தது கண்டறியப்பட்டது. அதிலும் சில சகித்துக் கொள்ள முடியாத வகையில், 17 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்ததும் கண்டறியப்பட்டது. அதன் பின்னரே, முதல் தகவல் அறிக்கைகளை முடிவு செய்ய நீதிபதி எஸ். இரத்னவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.{{cn}}<ref>{{Cite web|url=https://www.indiatoday.in/magazine/nation/story/19831031-madras-high-court-makes-landmark-judgement-on-human-rights-771133-2013-07-16|title=Madras High Court makes landmark judgement on human rights|last=July 16|first=S. H. Venkatramani|last2=October 31|first2=2013 ISSUE DATE:|website=India Today|language=en|access-date=2021-04-05|last3=June 26|first3=1983UPDATED:|last4=Ist|first4=2014 14:08}}</ref><ref>{{Cite web|url=http://modernrationalist.com/justice-s-ratnavel-pandian-the-champion-of-the-underprivileged/|title=JUSTICE S.RATNAVEL PANDIAN THE CHAMPION OF THE UNDERPRIVILEGED – Modernrationalist|website=modernrationalist.com|access-date=2021-04-05}}</ref>

=== இந்திரா சாவ்னி எதிர் யூனியன் ஆஃப் இந்தியா ===
== இந்திரா சாவ்னி எதிர் யூனியன் ஆஃப் இந்தியா ==
மாண்புமிகு நீதிபதிகள்: எம். எச். கனியா, எம். என். வெங்கடச்சலையா, எஸ். இரத்னவேல் பாண்டியன், டி. கே. தொம்மன், ஏ. எம். அஹ்மதி, குல்தீப் சிங், பி. பி . சாவந்த், ஆர். எம். சஹாய், பி. பி. ஜீவன் ரெட்டி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த இந்த தீர்ப்பு, இந்தியாவில் உள்ள அனைத்து பிற்பட்ட வகுப்புபினர், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான கேள்வியைக் கையாளும் [[மண்டல் ஆணைக்குழு|மண்டல் கமிஷன்]] வழக்கு என்று பிரபலமாக அறியப்படுகிறது. ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வில், அனைத்து நீதிபதிகளும் தங்கள் தீர்ப்பில் ஒருமனதாக இருந்தபோதிலும், இரத்னவேல் பாண்டியன் தனது வேதனையையும் வரலாற்று முன்னோக்கையும் கையாள்வதற்காகவே, ஒரு தனித் தீர்ப்பு எழுதியுள்ளார்.

வரிசை 55: வரிசை 55:
1990-களில் [[வி. பி. சிங்]] இந்திய பிரதமராக இருந்த போது, அவரது அரசு அமல்படுத்திய மண்டல் கமிஷன் பரிந்துரைகளை எதிர்த்து வட மாநிலங்களில் கிளர்ச்சிகள் நடந்தன. மேலும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டன. அவ்வழக்கில் தமிழகம் மற்றும் உத்தர பிரதேசம் தவிர, மற்ற மாநில அரசுகள் மண்டல் பரிந்துரைகளை ஆதரித்து வாதாடவில்லை. 1992-ல் அவ்வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்த ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நீதிபதி இரத்தினவேல் பாண்டியனும் ஒருவர். பிற்பட்ட வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது என்ற நிலைப்பாடு, அரசியல் சட்டரீதியாகச் செல்லும் என்றும், பிற்படுத்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க மண்டல் குழு கையாண்ட அளவீடுகள் விஞ்ஞானரீதியானவை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. நாடு முழுவதையும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக திருப்பிய உணர்ச்சிக் குவியல்களை கட்டுப்படுத்தியது அந்தத் தீர்ப்பு. அந்த தீர்ப்பு "AIR 1993 SUPREME COURT 477" என பிந்தைய வழக்குகளில் மேற்கோள் காட்டப்படுகின்றது.<ref>{{Cite web|url=https://www.aironline.in/legal-judgements/AIR+1993+SUPREME+COURT+477|title=ஏ. ஐ. ஆர்|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>

=== பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ===
== பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ==
அதே போல் மற்றொரு வழக்கு, ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில்,  நீதிபதி இரத்னவேல் பாண்டியன் நாட்டின் நீதித்துறையின் புலம்பத்தக்க நிலையை சுட்டிக் காட்டினார். நாட்டில் உள்ள மொத்தம் 18 உயர் நீதிமன்றங்களில் 12 உயர் நீதிமன்றங்களில் பட்டியல் சாதியினருக்கு ஒரு பிரதிநிதித்துவம் கூட இல்லை என்றும், பட்டியல் பழங்குடியினர் வகுப்பினருக்கு, நாட்டில் உள்ள 14 உயர் நீதிமன்றங்களில் ஒரு நீதிபதி கூட இல்லை என்றும், 12 உயர் நீதிமன்றங்களில் ஓ. பி. சி வகுப்பினர் பிரதிநிதியாக ஒரு நீதிபதி கூட இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

=== எஸ். ஆர். பொம்மை எதிர் இந்திய யூனியன் ===
== எஸ். ஆர். பொம்மை எதிர் இந்திய யூனியன் ==
எஸ். இரத்னவேல் பாண்டியன் எழுதிய மற்றொரு தீர்ப்பானது, ஒரு மாநில அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்வதில் ஜனாதிபதியின் அதிகாரம் குறித்து விவாதிக்கும் போது, மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டப்படுகிறது. அரசியலமைப்பின் விதிகளின்படி ஒரு மாநில அரசாங்கத்தை முன்னெடுக்க முடியாத ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது என்று ஜனாதிபதி முழுமையாக திருப்தி அடைந்தால்தான், உறுப்பு 356 இன் கீழ் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும், அதுவும் குறைந்த அளவில் மட்டுமே. இல்லையெனில், இந்த அதிகாரத்தை அடிக்கடி பயன்படுத்துவதால் அதன் நடைமுறையையும் அரசியலமைப்பு சமநிலையயும் சீர்குலைக்கும் என இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.<ref>{{Cite web|url=https://indiankanoon.org/doc/60799/|title=பொம்மை எதிர் யூனியன்|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>

=== ஜனதா தளம் எதிர் எச். எஸ். சவுத்திரி ===
<h1>ஜனதா தளம் எதிர் எச். எஸ். சவுத்திரி </h1>

==== ஒரு நீண்ட பாம்பு வரிசை ====
== ஒரு நீண்ட பாம்பு வரிசை ==
நீதிபதி எஸ். இரத்னவேல் பாண்டியன், "ஜனதா தளம் மற்றும் எச். எஸ். சவுத்திரி மற்றும் சிலர்" - (AIR 1993 SC 892) என்ற தீர்ப்பின் 110 வது பத்தியில், ஒரு நீண்ட பாம்பு வரிசையாக மக்கள் நீதிமன்றங்கள் முன்பாக காத்திருக்கிரார்கள் என குறிப்பிடுகிறார். மேலும், "நூற்றுக்கணக்கான மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள், முறையான குறைகளைக் கொண்ட உண்மையான வழக்குகள், சொல்லப்படாத வேதனையின் கீழ் தூக்கு மேடைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்கள் பற்றிய வழக்குகள், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு நீண்ட ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவிப்பவர்கள் வழக்குகள், சேவை விஷயங்களில் தேவையற்ற தாமதத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் பற்றிய வழக்குகள், அரசு அல்லது தனியார் நபர்கள் வரி குறித்த வழக்குகள், (அதில் ஏராளமான பொது வருவாய் அல்லது அங்கீகரிக்கப்படாத வரித் தொகைகள் பூட்டப்பட்டுள்ளன), தடுப்புக்காவல் உத்தரவுகளிலிருந்து விடுதலையை எதிர்பார்க்கும் நபர்கள் பற்றிய வழக்குகள், ஆகிய அனைவருமே நீதிமன்றங்களுக்குள் நுழைந்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையுடன் நீண்ட ஆண்டுகளாக '''ஒரு நீண்ட பாம்பு வரிசையில்''' நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், விரைந்து செயல்படும் அமைப்புகளும், தலையிடும் இடைத்தரகர்களும், அவர்களை வழிநடத்துபவர்களும், அதிகாரப்பூர்வமான தலையீட்டாளர்கள் ஆகியோர், தங்களது தனிப்பட்ட லாபம் அல்லது தனிநலம் தவிர வேறு எந்த பொது நலனும் இல்லை என்று தெரிந்தும், தங்களுக்காகவோ அல்லது மற்றவர்களின் பினாமியாகவோ அல்லது ஏதேனும் ஒரு லாபம் பெரும் உந்துதல் காரணமாகவோ அல்லது சுயவிளம்பரத்தின் காரணமாகவோ தங்களது கண்களை மூடிக்கொண்டும், பொது நலன் வழக்குகளின் முகமூடியை அணிந்துகொண்டும், பொதுநலன் என முணுமுணுத்துக் கொண்டும், நீதிமன்றங்களுக்குள் நுழைகிறார்கள். அதனால், மோசமான மற்றும் அற்பமான மனுக்களை தாக்கல் செய்து அதன்மூலம் நீதிமன்றங்களின் மதிப்புமிக்க நேரத்தை  வீணாக்குகின்றனர். இதன் விளைவு, நீதிமன்றத்தின் கதவுகளுக்கு வெளியே நிற்கும் பாம்பு வரிசை ஒருபோதும் அசைக்க முடியாத படியான ஒரு சூழ்நிலை ஏற்பட்டு, உண்மையான வழக்கு உள்ளவர்களின் மனதில் ஒரு விரக்தியை உருவாக்குகிறது, மேலும், இதன் விளைவாக, அவர்கள் எங்கள் நீதித்துறை நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கிறார்கள் என நீதிபதி எஸ். இரத்னவேல் பாண்டியன் குறிப்பிடுகிறார்.

வரிசை 79: வரிசை 79:
நீதிபதி எஸ். இரத்னவேல் பாண்டியன் சென்னையில் உள்ள அவரது அண்ணா நகர் இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 89. [[மு. க. ஸ்டாலின்]], [[வைகோ]] மற்றும் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் நீதியரசர் இரத்னவேல் பாண்டியன் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.<ref>{{Cite web|url=https://www.youtube.com/watch?v=0wpwJ-fmvfQ|title=இறுதி ஊர்வலம்|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref><ref>{{Cite web|url=https://www.youtube.com/watch?v=2VAYEE-mo3Y|title=இறுதி ஊர்வலம்|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/former-sc-judge-ratnavel-pandian-passes-away-at-89/articleshow/63120947.cms|title=Ratnavel Pandian: Former SC judge Ratnavel Pandian passes away at 89 {{!}} Chennai News - Times of India|last=Mar 1|first=TNN /|last2=2018|website=The Times of India|language=en|access-date=2021-01-02|last3=Ist|first3=10:26}}</ref><ref>{{Cite web|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/former-sc-judge-ratnavel-pandian-dead/article22883893.ece|title=மறைவுச் செய்தி|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref><ref>{{Cite web|url=https://www.dtnext.in/News/TamilNadu/2018/03/01022557/1063529/Former-SC-judge-Ratnavel-Pandian-no-more.vpf|title=தினதந்தி|last=|first=|date=|website=|archive-url=https://web.archive.org/web/20210519224913/https://www.dtnext.in/News/TamilNadu/2018/03/01022557/1063529/Former-SC-judge-Ratnavel-Pandian-no-more.vpf|archive-date=2021-05-19|dead-url=|access-date=}}</ref><ref>{{Cite web|url=https://www.business-standard.com/article/news-ians/former-supreme-court-judge-ratnavel-pandian-dead-118022800706_1.html|title=செய்திகள்|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref><ref>{{Cite web|url=https://www.gktoday.in/question/justice-s-ratnavel-pandian-the-former-supreme-cour|title=ஜீகே டுடே|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> மெட்ராஸ் உயர் நீதி மன்றத்தின் [[தலைமை நீதிபதி]] [[இந்திரா பானர்ஜி]] அவர்கள் நீதியரசர் திரு. இரத்னவேல் பாண்டியனின் புகைப்படத்தை திறந்து வைத்தார்கள்.<ref>{{Cite web|url=https://www.youtube.com/watch?v=nx1FZBET4FY|title=Sc judge Rathnavel Pandian portrait function participants - YouTube|website=www.youtube.com|access-date=2021-02-02}}</ref> நீதிபதி எஸ். இரத்தினவேல் பாண்டியனுக்கு ஆர். சுப்பையா, ஆர். ரவிசந்திரன், ஆர். சேகர், ஆர். கந்தசாமி, ஆர். காவேரி மணியன், இலட்சுமி ஆகிய ஆறு பிள்ளைகள் உள்ளனர்.<ref>{{Cite web|url=http://www.muthalankurichikamarasu.com/2018/02/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4/|title=பிள்ளைகள்}}</ref>

== இரங்கற் செய்திகள் ==
<h1>இரங்கற் செய்திகள் </h1>

=== வைகோ ===
== வைகோ ==
வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "இரத்தினவேல் பாண்டியன் அவர்களின் புகழ் காலமெல்லாம் தமிழகத்தில் நிலைத்து இருக்கும்.அவரை இழந்து கண்ணீரில் பரிதவிக்கும் அண்ணாச்சி அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர்கள், அவர் மீது அன்பு கொண்ட இலட்சோபலட்சம் மக்கள் அனைவருக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று வைகோ தனது அறிக்கையில் பதிவிட்டுள்ளார்.<ref>{{Cite web|url=https://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-tributes-former-cji-rathinavel-pandian-312869.html|title=சமூக நீதியை நிலைநாட்டும் தீர்ப்பை வழங்கியவர் நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் - வைகோ|last=Akhilan|first=Mayura|date=2018-02-28|website=tamil.oneindia.com|language=ta|access-date=2021-02-02}}</ref><ref>{{Cite web|url=https://tamil.indianexpress.com/tamilnadu/rathinavel-pandian-death-vaiko-condolence/|title=மாநில சுயாட்சிக்கு அரண் அமைத்தவர் : ரத்தினவேல் பாண்டியன் மறைவுக்கு வைகோ இரங்கல்|date=2018-02-28|website=Indian Express Tamil|language=ta-IN|access-date=2021-02-02}}</ref>

=== மு.க. ஸ்டாலின் ===
== மு.க. ஸ்டாலின் ==
மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "நீதியரசர் இரத்னவேல் பாண்டியன் மறைவு பெரும் துயரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பையாவுக்கும், திமுக தலைவர் கருணாநிதி சார்பிலும், திமுக சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

=== வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ===
== வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ==
நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் பற்றி வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் கூறுகையில், "சட்டங்கள், சட்டங்களின் பிரிவுகளை மட்டும் கணக்கில் கொண்டே பல நீதிபதிகள் தீர்ப்பளிக்கின்றனர். நீதித்துறையின் சட்டப்பிரிவுகளை கறாராகப் பிடித்துக்கொண்டு வழங்கப்படும் தீர்ப்பில், பல நேரங்களில் மனிதாபிமானம் செத்துப்போகிறது; சமூக நீதி பிறழ்ந்துவிடுகிறது. ஆனால், நீதிபதி இரத்தினவேல் பாண்டியனின் தீர்ப்புகளில் அந்தப் பிழை என்றும் நேர்ந்ததில்லை. அதுதான் அவருடைய சிறப்பு.எந்தப் பதவியில் இருந்தாலும், எளிமையாகவும், பகட்டில்லாமலும் வாழ்ந்து காட்டியவர். சட்டங்கள் ஒருபுறத்தில் இருந்தாலும் மனிதநேயம், நாட்டின் நலன் என்பதையெல்லாம் மனதில் கொண்டுதான் இவருடைய தீர்ப்புகள் இருக்கும்" என குறிப்பிடுகிறார்.<ref>{{Cite web|url=https://www.vikatan.com/news/death/139176-former-judge-rathinavel-pandian-passes-away|title=மனிதநேய நீதியரசர்!|last=ஸ்டாலின்|first=ஜோ|website=www.vikatan.com/|language=ta|access-date=2021-02-02}}</ref>

=== தலைத் தாமிரபரணி ===
== தலைத் தாமிரபரணி ==
[[முத்தாலங்குறிச்சி காமராசு]] அவர்கள் "திருப்புடைமருதூரில் வாழும் சரித்திரம்" என்ற தலைப்பில் நெல்லை முரசில் கட்டுரை எழுதினார். அந்த கட்டுரை பிற்காலத்தில் '''தலைத்தாமிரபரணி''' என்ற பெயரில் காவ்யா பதிப்பகம் மூலமாக நூலாக வெளியிட்டது. அந்த நூல் அனைத்து நூலகங்களிலும் உள்ளது. அதில் நீதியரசர் இரத்தினவேல் பாண்டியன் பற்றி கூறும் போது, " குள்ள மாமுனி அகத்தியர் பொதிகை மலையில் தோன்றிச் செய்த அற்புதங்கள் பலப்பல. அவர் பல பெயர்களில் பல ரூபங்களில் வாழ்ந்து வருவதாக ஐதீகம் கூறுகிறது. இங்கே இரத்தினவேல் பாண்டியனின் உருவத்தையும், தீர்க்கமான முடிவையும் பார்க்கும் போது வாழும் அகத்தியராகவே அவரைப் பார்த்தோம். அன்னாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிடுகிறார்''.''<ref>{{Cite web|url=https://www.nlb.gov.sg/biblio/200174164|title=தலைத் தாமிரபரணி /முத்தாலங்குறிச்சி காமராசு. Talait Tāmiraparaṇi /Muttālaṅkur̲icci Kāmarācu. – National Library|website=www.nlb.gov.sg|access-date=2021-04-04}}</ref>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/28009" இருந்து மீள்விக்கப்பட்டது