சயாம் மரண இரயில்பாதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தலைப்பை மாற்றுக}} {{Infobox rail |railroad_name = பர்மா இரயில் |image = River Mae Klong bridge, Burma Railway.jpg |image_size = 300px |image_caption = |locale = தாய்லாந்து - பர்மா |start_year = 1943 |end_year = 1947 (Section to Nam Tok reopened in 1957) |ga..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 49: வரிசை 49:
[[1942]] இல், ஜப்பானியப் படைகள் தாய்லாந்து வழியாக நுழைந்து, ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த பர்மாவைக் கைப்பற்றின. ஜப்பானியர் தங்களின் படைகளைப் பராமரிக்க, [[மலாக்கா நீரிணை]] மற்றும் [[அந்தமான் கடல்|அந்தமான்]] கடல் வழியாக வரவேண்டி இருந்தது. மேலும், நேச நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல்களின் மூலம் தாக்குதல் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருந்தன.

=== இரயில் பாதை அமைக்கும் மாபெரும் திட்டம் ===
== இரயில் பாதை அமைக்கும் மாபெரும் திட்டம் ==

அதனால் ஒரு மாற்றுவழியை ஜப்பானியர்கள் தேடினர். அதற்கு இரயில் பாதை அமைப்பது மட்டுமே ஒரு தீர்க்கமான வழியாக அமைந்தது. ஜப்பானியப் படைகள் ஜூன் 1942 இல் ரயில் பாதை திட்டத்தைத் தொடங்கின.

வரிசை 55: வரிசை 55:
தாய்லாந்தில் உள்ள பான் போங் எனும் இடத்தில் இருந்து பர்மாவில் உள்ள தான்பியுசாயாட்<ref>[http://www.cwgc.org/search/cemetery_details.aspx?cemetery=2007400&mode=1/ The notorious Burma-Siam railway, built by Commonwealth, Dutch and American prisoners of war.]</ref> வரை ரயில் பாதை அமைக்கும் மாபெரும் திட்டம் இரு பிரிவுகளாக 1942 ஜூன் மாதம் 22ஆம் தேதி தொடங்கியது.<ref>[http://www.lonelyplanet.com/thailand/kanchanaburi-province/kanchanaburi/sights/bridge/death-railway-bridge/ Construction of the railway began on 16 September 1942 at existing stations at Thanbyuzayat in Myanmar, and Nong Pladuk (Ban Pong) in Thailand.]</ref>

=== ஜப்பானுக்குப் போன போர்க் கைதிகள் ===
== ஜப்பானுக்குப் போன போர்க் கைதிகள் ==

ரயில் பாதை அமைப்பதற்கான தளவாடப் பொருட்கள் மலாயாவில் இருந்தும் இந்தோனேசியாவில் இருந்தும் கொண்டு வரப்பட்டன. மலாயாவைப் பொருத்த வரையில் தளவாடப் பொருட்கள் [[மலாக்கா]], [[சிங்கப்பூர்]], [[கோத்தா பாரு]], [[கோலா லிப்பிஸ்]] பகுதிகளில் போடப்பட்டிருந்த ரயில் தண்டவாளங்கள் எடுக்கப்பட்டு புதிய ரயில் பாதைக்கு பயன்படுத்தப்பட்டன.

வரிசை 75: வரிசை 75:
1943 பிப்ரவரி மாதம் முதல் மரப்பாலம் கட்டப்பட்டது.<ref>{{Cite web |url=http://www.britain-at-war.org.uk/ww2/Death_Railway/html/tha_makhan.htm/ |title=Commencing 26 October 1942 under Colonel Phillip Toosey British and Dutch POWs built two bridges a wooden one and a steel one across the River Kwai. |access-date=28 ஜனவரி 2012 |archive-date=10 மார்ச் 2016 |archive-url=https://web.archive.org/web/20160310155429/http://britain-at-war.org.uk/ww2/death_railway/html/tha_makhan.htm |url-status=dead }}</ref> அதே பாலம் 1943 ஜூன் மாதம் இரும்புப் பாலமாக மாற்றம் செய்யப்பட்டது. அமெரிக்க, பிரித்தானிய விமானப்படையினர் இந்தப் பாலத்தின் மீது இரு முறை தாக்குதல்கள் மேற்கொண்டனர்.<ref>[http://britisharmysgtmonkey.wordpress.com/2011/09/ “The Bridge on the River Kwai” which centres around one of the line’s main engineering feats, the bridge across the Kwae Yai river just north of Kanchanburi.]</ref>

=== நேதாஜி பயன்படுத்திய ரயில் பாதை ===
== நேதாஜி பயன்படுத்திய ரயில் பாதை ==

ஜப்பானியர் ரயில் பாதையைப் பயன்படுத்தினர். ரயில் வண்டிகள் ஓடின. பர்மா எல்லையில் இருந்து இந்தியாவைப் பார்த்துவிட்டு சிங்கப்பூருக்குத் திரும்பிய போது [[நேதாஜி]] அந்த ரயில் பாதையைப் பயன்படுத்தினார். பிரித்தானியர் அந்த ரயில் இணைப்பைக் குறி வைத்தனர். குண்டுகள் வீசப்பட்டன.

வரிசை 81: வரிசை 81:
சேதமுற்ற பகுதிகளைத் தொழிலாளர்கள் சீர்படுத்தினர். தாக்குதல் நடத்திய ஒரு சில வாரங்களில் பாலம் புனரமைப்பு செய்யப்பட்டு செயல்பாட்டிற்கு தரம் பெற்றது. 1943 ஜூன் மாதம் 27-இல் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் குவாய் ஆற்றுப்பாலம் முற்றாகச் சேதம் அடைந்து தகர்ந்த்து. மீண்டும் சீர்படுத்தி பயன்படுத்த முடியாத அளவுக்கு அது சேதமுற்றது.

=== தண்டவாளங்கள் விற்பனை ===
== தண்டவாளங்கள் விற்பனை ==

ஜப்பானியர்கள் சரண் அடைந்ததும் தாய்லாந்து-பர்மா எல்லையில் போடப்பட்ட 3.9 கி.மீ நீளத் தண்டவாளத்தை பிரித்தானிய இராணுவம் அப்புறப்படுத்தியது. அந்தப் பகுதியில் அமைக்கப்பட்ட தண்டவாளம் பொதுப் பயன்களுக்கும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் உகந்ததாக அமையவில்லை என்று பிரித்தானிய இராணுவம் முடிவு செய்தது. பின்னர் அந்தத் தண்டவாளங்கள் தாய்லாந்து ரயில்வே நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.

வரிசை 87: வரிசை 87:
== பணியாட்கள் ==
== பணியாட்கள் ==
[[படிமம்:Death Railway, River Khwae.jpg|thumb|right|223px|குவாய் ஆற்றுப்பாலம்.]]

=== வாழ்க்கைப் பின்னணி ===
== வாழ்க்கைப் பின்னணி ==
சயாம் மரண ரயில்பாதையின் கட்டுமானத் துறையில் வேலை செய்தவர்கள் அடிமைகளை விட படுமோசமான, கொடூரமான முறைகளில் நடத்தப்பட்டனர். அவர்களின் குடியிருப்பு வசதிகளும் மிக மிக ஆரோக்கியமற்றவையாக இருந்தன. அவர்கள் பரிதாபத்திற்குரிய மனிதப் பிண்டங்களாக வாழ்ந்தனர்.

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புள்ளிவிவரப்படி சயாம் மரண ரயில்பாதை கட்டுமானத்தில் 330,000 பேர் பணிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 106,000 பேர் இறந்து போயினர்.<ref>{{Cite web |url=http://www.far-eastern-heroes.org.uk/private_5776807/html/railway_of_death.htm/ |title=The Death Railway cost in lives was 16,000 allied troops and over 100,000 Asians, later it was said 'for every railway sleeper laid a life was lost'. |access-date=2012-01-28 |archive-date=2012-07-14 |archive-url=https://web.archive.org/web/20120714034158/http://www.far-eastern-heroes.org.uk/private_5776807/html/railway_of_death.htm |url-status=dead }}</ref>

=== கிரா குறுநிலக் கால்வாய்த் திட்டம் ===
== கிரா குறுநிலக் கால்வாய்த் திட்டம் ==

சயாம் மரண ரயில்பாதை கட்டி முடிக்கப்பட்ட பின்னர், ஆசிய வேலைக்காரர்கள், போர்க்கைதிகள் போன்றவர்கள் தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள கிரா குறுநிலத்தில் கால்வாய்<ref>[http://www.britannica.com/EBchecked/topic/323083/Isthmus-of-Kra/ Isthmus of Kra, Thai Khokhok Kra, narrow neck of southern Myanmar (Burma) and Thailand, connecting the Malay Peninsula to the Asian mainland.]</ref> அமைக்க அனுப்பப்பட்டனர். பணியாட்களில் பலர் [[சுமத்திரா]]வின் பலேம்பாங் ரயில்பாதையை அமைக்கவும் அனுப்பப்பட்டனர். ஆனால், கிரா குறுநிலக் கால்வாய்த் திட்டம் தோல்வியில் முடிந்தது.

வரிசை 105: வரிசை 105:
[[இரண்டாம் உலகப்போர்]] ஒரு முடிவிற்கு வந்ததும் போர்க்கைதிகளின் முகாம்களில் இருந்த கல்லறைகள் அல்லது இடுகாடுகளில் புதைக்கப்பட்டிருந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. 415 கி.மீ நீளம் கொண்ட ரயில் பாதைத் தொடரில் பல இடுகாடுகள் இருந்தன. அந்த இடுகாடுகள் மூன்று நிலையான இடுகாடுகளாக சீர்செய்யப்பட்டு போர்க்கைதிகளின் உடல்கள் மறுஅடக்கம் செய்யப்பட்டன. அவற்றுள் 667 அமெரிக்க வீரர்களின் உடல்கள் அமெரிக்காவிற்கே எடுத்துச் செல்லப்பட்டன.

=== காஞ்சனாபுரி பிரதான கல்லறை ===
== காஞ்சனாபுரி பிரதான கல்லறை ==

காஞ்சனாபுரியில் பிரதான கல்லறை  (''Kanchanaburi War Cemetery'') இருக்கிறது. இங்கு 6,982 போர்க்கைதிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.<ref>[[:en:Kanchanaburi Memorial/|The Kanchanaburi War Cemetery is the main Prisoner of War (POW) cemetery associated with victims of the Burma Railway.]]</ref> பெரும்பான்மையோர் பிரித்தானிய, ஆஸ்திரேலிய, டச்சு, கனடிய போர்க்கைதிகள் ஆவர்.<ref>[[:en:Kanchanaburi Memorial/|There are 6,982 former POWs buried there, mostly Australian, British and Dutch.]]</ref> பிரித்தானியப் படையணியில் பணிபுரிந்த 11 இந்தியப் போர்வீரர்களும் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/26990" இருந்து மீள்விக்கப்பட்டது