ஆர். ஆறுமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox football biography | name = டத்தோ ஆர்.ஆறுமுகம் <br /> Datuk R. Arumugam | image = 230px | fullname = ஆர். ஆறுமுகம் | birth_date = 31 சனவரி 1953 | death_date = {{death date and age|1988|12|18|1953|1|31}} | birth_place = கிள்ளான் துறைம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 35: வரிசை 35:
1972-ஆம் ஆண்டில் இருந்து 1988-ஆம் ஆண்டு வரையில் சிலாங்கூர் காற்பந்து கழகத்தின் விளயாட்டு வீரராக மலேசிய கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடினார். 1973-ஆம் ஆண்டு மலேசிய தேசிய காற்பந்து குழுவில் சேர்க்கப்பட்டார். [[தென்கொரியா]], [[சியோல்|சியோலில்]] நடைபெற்ற [[உலகக்கோப்பை காற்பந்து|உலகக் கிண்ணக் காற்பந்து]] விளையாட்டில் மலேசியாவைப் பிரதிநித்தார்.

===மெர்டேக்கா காற்பந்து போட்டி===
==மெர்டேக்கா காற்பந்து போட்டி==

மலேசியாவில் மெர்டேக்கா காற்பந்து போட்டி மிகவும் பிரபலமானது. ஆண்டுதோறும் நடைபெறும் அப்போட்டியில் [[ஆசியா|ஆசியாவில்]] உள்ள பல நாடுகள் கலந்து கொள்ளும். உலகத் தரம் வாய்ந்த அந்தப் போட்டியில் 1973, 1974, 1976, 1979 ஆம் ஆண்டுகளில் மலேசியா வெற்றி வாகை சூடியது. தென்கிழக்குஆசியா விளையாட்டுகளில் (''Sea Games'') 1973, 1975, 1977, 1979, 1981, 1983. 1985 ஆம் ஆண்டுகளில் மலேசியாவைப் பிரதிநித்து விளையாடினார்.

வரிசை 41: வரிசை 41:
1974 ஆம் ஆண்டு [[தெஹ்ரான்|தெஹ்ரானில்]] நடைபெற்ற ஆசிய விளையாட்டுகளில் மலேசியா வெண்கலப் பதக்கம் பெறுவதில் ஆர். ஆறுமுகம் தீவிரமான முனைப்பு காட்டினார். 1980 ஆம் ஆண்டு [[மாஸ்கோ|மாஸ்கோ ஒலிம்பிக்கில்]] மலேசியா தேர்வு பெறுவதற்கு இவர் காரணகர்த்தாவாக விளங்கினார். ஆனால், [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவை]] ஆதரித்து பல நாடுகள் அந்த ஒலிம்பிக் போட்டியை புறக்கணிப்பு செய்தன. அவற்றில் மலேசியாவும் ஒரு நாடு ஆகும்.

===ஓய்வு===
==ஓய்வு==

1986 ஆம் ஆண்டு காற்பந்து விளையாட்டுகளில் இருந்து சிலந்தி வீரன் ஆறுமுகம் ஓய்வு பெற்றார்.  ஓய்வு பெறும்போது அவர் 196 அனைத்துலக விளையாட்டுகளில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார். ஆர். ஆறுமுகம் காற்பந்து விளையாட்டையும் தாண்டி நின்றார். தம் இருப்பிட பகுதியில் வாழ்ந்த இளைஞர்களை ஒன்று திரட்டி ''Starbrite SC'' எனும் காற்பந்து குழுவை உருவாக்கினார்.  பல இளைஞர்களைத் தொழில் ரீதியான விளையாட்டாளர்களாக மாற்றிய பெருமை இவரையே சாரும்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/26939" இருந்து மீள்விக்கப்பட்டது