29,283
தொகுப்புகள்
("{{Infobox School | name= சங்கீத சபா தமிழ்ப்பள்ளி <br/> SJK(T) Perak Sangeetha Sabah<br/> | image = | caption = | logo = | motto = | location = புந்தோங், ஈப்போ, மலேசியா | district = கிந்தா மாவட்டம் | educational authority = மலேச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 34: | வரிசை 34: | ||
சுங்கை பாரி எனும் கிராமப் பகுதி குந்தோங் புறநகர்ப் பகுதியில் இருந்தது. இரயில்வே துறையில் வேலை செய்ய வந்தவர்களில் [[இலங்கைத் தமிழர்]]களும் இருந்தனர். அந்தக் கால கட்டத்தில் அவர்ளுடைய பிள்ளைகள் படிக்க ஒரு தமிழ்ப்பள்ளி தேவைப் பட்டது. | சுங்கை பாரி எனும் கிராமப் பகுதி குந்தோங் புறநகர்ப் பகுதியில் இருந்தது. இரயில்வே துறையில் வேலை செய்ய வந்தவர்களில் [[இலங்கைத் தமிழர்]]களும் இருந்தனர். அந்தக் கால கட்டத்தில் அவர்ளுடைய பிள்ளைகள் படிக்க ஒரு தமிழ்ப்பள்ளி தேவைப் பட்டது. | ||
==தமிழார்வம் கொண்ட தமிழர்கள்== | |||
அதனால் தமிழார்வம் கொண்ட தமிழர்கள் ’ஜெல்ப்’ சாலையில் இருந்த ஒரு கடையை வாடகைக்கு எடுத்தனர். ’ஜெல்ப்’ சாலை என்பது சர். ஏ.எப்.ஜெல்ப் என்பவரின் பெயரில் உருவான பெயர். இவர் 1914-ஆம் ஆண்டு கிந்தா மக்கள் நலத் துறைத் தலைவராக இருந்தவர். பின்னர் ஜமெய்க்கா நாட்டிற்கு அவர் தலைமைச் செயலாளராக அனுப்பப் பட்டார். இந்தச் சாலை சிலிபின் சாலையில் இருந்து மேடான் கிட் போகும் பகுதியில் இருக்கிறது. | அதனால் தமிழார்வம் கொண்ட தமிழர்கள் ’ஜெல்ப்’ சாலையில் இருந்த ஒரு கடையை வாடகைக்கு எடுத்தனர். ’ஜெல்ப்’ சாலை என்பது சர். ஏ.எப்.ஜெல்ப் என்பவரின் பெயரில் உருவான பெயர். இவர் 1914-ஆம் ஆண்டு கிந்தா மக்கள் நலத் துறைத் தலைவராக இருந்தவர். பின்னர் ஜமெய்க்கா நாட்டிற்கு அவர் தலைமைச் செயலாளராக அனுப்பப் பட்டார். இந்தச் சாலை சிலிபின் சாலையில் இருந்து மேடான் கிட் போகும் பகுதியில் இருக்கிறது. | ||
வரிசை 44: | வரிசை 44: | ||
அந்த மொழிப் பற்றுதலினால் [[புந்தோங்]] புதுக் கிராமத்தில் மட்டும் நான்கு தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. 1934 ஆம் ஆண்டு நல்ல உள்ளம் கொண்ட சிலரின் நன்கொடையினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் ஒரு புதிய பள்ளிக்கூடம் உருவாக்கப் பட்டது. | அந்த மொழிப் பற்றுதலினால் [[புந்தோங்]] புதுக் கிராமத்தில் மட்டும் நான்கு தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. 1934 ஆம் ஆண்டு நல்ல உள்ளம் கொண்ட சிலரின் நன்கொடையினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் ஒரு புதிய பள்ளிக்கூடம் உருவாக்கப் பட்டது. | ||
==இசை வகுப்புகள்== | |||
தொடக்கக் காலத்தில் இப்பள்ளியில் இரயில்வே குடியிருப்புப் பிள்ளைகளும், சுற்று வட்டாரத்தில் உள்ள தமிழ்ப் பிள்ளைகளும் கல்விப் பயின்றனர். மாலை வேளைகளில் இசை வகுப்புகளும் நடத்தப்பட்டன. இசை வகுப்புகள் நடத்தப் படுவதற்காகவே சங்கீத சபா தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டதாகவும் சிலர் சொல்வது உண்டு. சங்கீத கலா தமிழ்ப் பள்ளியில் இசை வகுப்புகள் நடைபெற பலர் பற்பல அரிய சேவைகளைச் செய்துள்ளனர். | தொடக்கக் காலத்தில் இப்பள்ளியில் இரயில்வே குடியிருப்புப் பிள்ளைகளும், சுற்று வட்டாரத்தில் உள்ள தமிழ்ப் பிள்ளைகளும் கல்விப் பயின்றனர். மாலை வேளைகளில் இசை வகுப்புகளும் நடத்தப்பட்டன. இசை வகுப்புகள் நடத்தப் படுவதற்காகவே சங்கீத சபா தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டதாகவும் சிலர் சொல்வது உண்டு. சங்கீத கலா தமிழ்ப் பள்ளியில் இசை வகுப்புகள் நடைபெற பலர் பற்பல அரிய சேவைகளைச் செய்துள்ளனர். | ||
வரிசை 52: | வரிசை 52: | ||
1942 ஆம் ஆண்டில் இருந்து 1945 ஆம் ஆண்டு வரையிலான [[ஜப்பானியர்]] ஆட்சி காலத்தில் சங்கீத கலா தமிழ்ப் பள்ளியின் வளர்ச்சி சற்றே தடைப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் அருகாமையில் இருந்த செயிண்ட் [[பிலோமினா தமிழ்ப்பள்ளி]]யில் ஜப்பானிய வகுப்புகள் நடைபெற்றன. | 1942 ஆம் ஆண்டில் இருந்து 1945 ஆம் ஆண்டு வரையிலான [[ஜப்பானியர்]] ஆட்சி காலத்தில் சங்கீத கலா தமிழ்ப் பள்ளியின் வளர்ச்சி சற்றே தடைப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் அருகாமையில் இருந்த செயிண்ட் [[பிலோமினா தமிழ்ப்பள்ளி]]யில் ஜப்பானிய வகுப்புகள் நடைபெற்றன. | ||
==டத்தோ ஸ்ரீ சாமிவேலு== | |||
1974 ஆம் ஆண்டு இப்பள்ளி அரசாங்கத்தின் முழு உதவி பெறும் பள்ளியாகத் தகுதி உயர்வு பெற்றது. இப்பள்ளியில் படித்து பட்டம் பெற்று உயர் பதவிகளில் பணிபுரியும் பலர் உள்ளனர். [[பேராக்]] மாநில கல்வி இலாகாவில் பணிபுரியும் முனைவர் சாமிக்கண்ணு, பள்ளியின் முன்னாள் முதல்வர் பாலசுப்ரமணியம், மகப்பேறு நிபுணர் டாக்டர் ஜெயபாலன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். | 1974 ஆம் ஆண்டு இப்பள்ளி அரசாங்கத்தின் முழு உதவி பெறும் பள்ளியாகத் தகுதி உயர்வு பெற்றது. இப்பள்ளியில் படித்து பட்டம் பெற்று உயர் பதவிகளில் பணிபுரியும் பலர் உள்ளனர். [[பேராக்]] மாநில கல்வி இலாகாவில் பணிபுரியும் முனைவர் சாமிக்கண்ணு, பள்ளியின் முன்னாள் முதல்வர் பாலசுப்ரமணியம், மகப்பேறு நிபுணர் டாக்டர் ஜெயபாலன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். |
தொகுப்புகள்