பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (பினாங்கு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox School | name= பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி | image = File:பைராம் பள்ளியின் தோற்றம் 2014.jpg | caption = பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தோற்றம் (2014) | logo = | motto = அறிவே எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 12: வரிசை 12:
| pushpin_map_caption    = [[தீபகற்ப மலேசியா|மலேசியத் தீபகற்பத்தில்]] அமைவிடம்

| pushpin_mapsize =  
| pushpin_mapsize =  
| coordinates = {{coord|05|10|51|N|100|26|30|E|region:MY|display=inline,title}}
| coordinates = {{coord|05|10|51|N|100|26|30|E|region:MY|display=}}
| founder = நாகேசுவரன்
| founder = நாகேசுவரன்
| schoolnumber = PBD4023
| schoolnumber = PBD4023
வரிசை 35: வரிசை 35:
தொடக்கக் காலத்தில் இப்பள்ளிக்கூடம் வெறுமையாக இருந்த தோட்டப் பணியாளர்கள் மாளிகையில் செயல்பட்டது. 1959-ஆம் ஆண்டு பைராம் தோட்ட நிலங்கள் பல பகுதிகள் தோட்ட உரிமையாளர்களால் விற்கும் சூழல் ஏற்பட்டதால் பள்ளி நிலமும் சுற்றியுள்ள நிலமும் மோ லியோங் உங் என்ற சீன வணிகரால் வாங்கப்பட்டது.

=== அரசாங்கம் வழங்கிய நிதியுதவி ===
== அரசாங்கம் வழங்கிய நிதியுதவி ==

அதன் பின்னர் சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை மீண்டும் பள்ளிக்காகச் சீன வணிகர் மோ லியோங் உங் இலவசமாக வழங்கினார்.   

வரிசை 43: வரிசை 43:
1850-களில் நிபோங் திபால் பகுதிகளில் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. வால்டோர் தோட்டம், சுங்கை பாக்காப் தோட்டம், கலிடோனியா தோட்டம், பைராம் தோட்டம், விக்டோரியா தோட்டம், டிரான்ஸ் கிரியான் தோட்டம், சங்காட் தோட்டம், ஜாவி தோட்டம், சிம்பா தோட்டம், கிரியான் தோட்டம் போன்ற தோட்டங்கள்.

===1880-ஆம் ஆண்டில் பைராம் கரும்புத் தோட்டம்===
==1880-ஆம் ஆண்டில் பைராம் கரும்புத் தோட்டம்==

19-ஆம் நூற்றாண்டில் பைராம் தோட்டம் ஒரு கரும்புத் தோட்டமாக இருந்தது. 1880-ஆம் ஆண்டுகளில் உலகளாவிய நிலையில் சீனியின் விலை வீழ்ச்சி அடைந்தது. அதனால் இந்தத் தோட்டத்தில் ரப்பர் பயிர் செய்யப் பட்டது.

வரிசை 49: வரிசை 49:
1960-களில் ரப்பர் விலையும் வீழ்ச்சி அடைந்தது. அதன் பின்னர் செம்பனை பயிருக்கு மாற்றம் கண்டது. முன்பு விக்டோரியா தோட்டம் என்று அழைக்கப்பட்ட இந்தத் தோட்டம் தான் இப்போது பைராம் தோட்டம் என்று அழைக்கப் படுகிறது.<ref>[http://ksmuthukrishnan.blogspot.com/2020/04/2_15.html முன்பு விக்டோரியா தோட்டம் என்று அழைக்கப்பட்டது. இப்போது பைராம் தோட்டம் என்று அழைக்கப் படுகிறது.]</ref>

===ஐந்து தமிழ்ப் பள்ளிகளுக்கு பயிற்சிப் புத்தகங்கள்===
==ஐந்து தமிழ்ப் பள்ளிகளுக்கு பயிற்சிப் புத்தகங்கள்==

தமிழ்ப்பள்ளி மாணவர்களும் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும். அந்த வகையில் [[ஜாவி]] சட்டமன்ற உறுப்பினர் ''ஜெசன் எங் மொய் லாய்'', 2019-ஆம் ஆண்டில் ஐந்து தமிழ்ப் பள்ளிகளுக்குப் பயிற்சிப் புத்தகங்கள் வழங்கிச் சிறப்பு செய்து இருக்கிறார். ஏறக்குறைய 610 பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டன.<ref>[https://www.buletinmutiara.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/ வசதி குறைந்த பெற்றோர்களின் சுமையைக் குறைக்கவும், மாணவர்கள் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்க உதவும் வகையிலும் இப்பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டன.]</ref>  

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/26805" இருந்து மீள்விக்கப்பட்டது