சேவியர் தனிநாயகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 114: வரிசை 114:
தமிழ் மொழியையும் அதன் இலக்கியச் செழுமையையும் உலகில் பரப்பும் நோக்கோடு [[சப்பான்]], [[சிலி]], [[பிரேசில்]], [[பெரு]], [[மெக்சிக்கோ]], [[எக்குவடோர்]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஓர் ஆண்டிலேயே இருநூறிற்கும் மேற்பட்ட பேருரைகளை நிகழ்த்தி சாதனை புரிந்தார். இவ்வாறு விரிவுரைகளை நிகழ்த்தும் போது பல நாடுகளிலும் சிறப்பு பேராசிரியராகத் தமிழ்ப்பாடமும் நடத்தியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தபோது அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்தார். இதன் பெறுபேறாக [[1556]] ஆம் ஆண்டில் தமிழில் அச்சிடப்பெற்ற Luso-Tamil Catechism (போர்த்துக்கீச-தமிழ் மொழியில் கிறித்தவம் சார்ந்த கேள்விக் கொத்து) [[தமிழ் அச்சிடல் வரலாறு#அச்சிடப்பட்ட முதல் தமிழ் நூல் (1554)|"காட்டில்கா"]] (Cartilha) எனப் பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதனை அடிகளார் [[1950]] ஆம் ஆண்டில் லிஸ்பனில் கண்டெடுத்தார். அத்துடன், 1578 இல் அச்சிடப்பெற்ற [[தம்பிரான் வணக்கம்]] (Thambiran Vanakkam), 1579 இல் வெளியிடப்பட்ட "கிறித்தியானி வணக்கம்" (Kiristiani Vanakkam). முதன் முதலாக அன்ரம் டீ பெறோனீக்கா என்பவரால் தொகுக்கப்பட்ட தமிழ் - போர்த்துக்கீச மொழி அகராதி போன்றவற்றையும் கண்டெடுத்தார்.<ref name="hindu">{{cite web|last=அமுதன் அடிகள்|title=The roving Ambassador of Tamil|url=http://www.hinduonnet.com/2003/08/27/stories/2003082704130600.htm|work=[[த இந்து]]|accessdate=14 சனவரி 2012|archive-date=2006-06-14|archive-url=https://web.archive.org/web/20060614061528/http://www.hinduonnet.com/2003/08/27/stories/2003082704130600.htm|url-status=dead}}</ref>. அதில் பெறொனிக்கா அகராதியினை மீள்பதிப்பு செய்து அதனை முதல் தமிழாராச்சி மகாநாட்டில் மலேசியாவில் வெளியிட்டார்.
ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தபோது அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்தார். இதன் பெறுபேறாக [[1556]] ஆம் ஆண்டில் தமிழில் அச்சிடப்பெற்ற Luso-Tamil Catechism (போர்த்துக்கீச-தமிழ் மொழியில் கிறித்தவம் சார்ந்த கேள்விக் கொத்து) [[தமிழ் அச்சிடல் வரலாறு#அச்சிடப்பட்ட முதல் தமிழ் நூல் (1554)|"காட்டில்கா"]] (Cartilha) எனப் பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதனை அடிகளார் [[1950]] ஆம் ஆண்டில் லிஸ்பனில் கண்டெடுத்தார். அத்துடன், 1578 இல் அச்சிடப்பெற்ற [[தம்பிரான் வணக்கம்]] (Thambiran Vanakkam), 1579 இல் வெளியிடப்பட்ட "கிறித்தியானி வணக்கம்" (Kiristiani Vanakkam). முதன் முதலாக அன்ரம் டீ பெறோனீக்கா என்பவரால் தொகுக்கப்பட்ட தமிழ் - போர்த்துக்கீச மொழி அகராதி போன்றவற்றையும் கண்டெடுத்தார். அதில் பெறொனிக்கா அகராதியினை மீள்பதிப்பு செய்து அதனை முதல் தமிழாராச்சி மகாநாட்டில் மலேசியாவில் வெளியிட்டார்.

தனிநாயகம் அடிகளார் [[போர்த்துகல்|போர்த்துகலில்]] கண்டறிந்த ''Arte da Lingua Malabar'' என்ற கையேடே தமிழுக்காக அயலவர் எழுதிய முதல் இலக்கணக் கையேடு ஆகும். தாளில் எழுதப்பட்ட இந்தக் கையேடு என்றீக்கு அடிகளால் 1549-இல் வழங்கிய போர்த்துக்கீசிய மொழியில் அக்காலத்துத் தமிழ் மொழியை விளக்குகிறது.<ref>[http://mytamil-rasikai.blogspot.com.au/2013/03/1.html தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு]</ref> இந்தக் கையேட்டை ஜீன் ஹைன் (Jeanne Hein) என்ற அமெரிக்கர் 2013 ஏப்ரலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.<ref>[http://www.amazon.com/The-Earliest-Missionary-Grammar-Tamil/dp/0674727231 The Earliest Missionary Grammar of Tamil: Fr. Henriques' Arte da Lingua Malabar: Translation, History, and Analysis (Harvard Oriental Series)]</ref>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/2668" இருந்து மீள்விக்கப்பட்டது