யேர்மனியில் தமிழ் கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிப்பதிலும், தமிழ்மொழியைக் கற்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளவர்களாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 4: வரிசை 4:
தமிழர்கள் அதிகமாகப் புலம்பெயரத் தொடங்கிய 1980 காலப் பகுதியிலேயே  தமிழ் ஆர்வலர்களால் இதையொட்டிய செயற்பாடுகள் முன்னெடுக்கப் பெற்றன. ஆனாலும் அவர்களின் செயற்பாடுகள் ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனக்கட்டுப்பாட்டின் கீழ் இயங்காத காரணத்தால், குறித்த இலக்கை அடைய முடியாமலே இருந்தன. காலப்போக்கில் யேர்மன் வாழ் தமிழ்க்குழந்தைகளுக்கான தமிழ்மொழியின் அவசியம் பற்றிய சிந்தனை பல தமிழ் ஆர்வலர்களிடையே அலசப்பெற்றும், ஆராயப்பெற்றும் ஓர் ஆக்கபூர்வமான தீர்மானம் எடுக்கப்பெற்றது. இதன் பலனாக அனைத்துலக, யேர்மனியப் பொறுப்பாளர்களின் ஆலோசனைகளுடன் 1990இல் உலகத் தமிழர் இயக்கம் [[பான் (நகரம்)|போன்]] நகரில் தொடங்கப் பெற்றது. உலகத் தமிழர் இயக்கத்தின் முக்கிய அங்கமாக தமிழ்க்கல்விப் பணி தொடங்கியது.  

அன்றைய காலப்பகுதியில் அமைப்பின் யேர்மனியப் பொறுப்பாளராகத் திகழ்ந்த சுரேந்திரகுமார் அவர்களின் ஆலோசனைப்படி யேர்மனி, யூச்சன் நகரில் முதன்முதலில் தமிழ்ப்பாடசாலை, தமிழாலயம் என்ற பெயரில் தொடங்கப் பெற்றது. யூச்சன் நகரில் தமிழாலயம் ஆரம்பிக்கப் பெற்றதைத் தொடர்ந்து யேர்மனியின் பல நகரங்களிலும் போட்டி போட்டுக் கொண்டு பல தமிழ்ப்பாடசாலைகள், தமிழாலயம் என்ற பெயரில் உருவாகின. 10 ஆண்டுகளில் யேர்மனியில் 103 தமிழாலயங்கள் உருவெடுத்திருந்தன.  
அன்றைய காலப்பகுதியில் அமைப்பின் யேர்மனியப் பொறுப்பாளராகத் திகழ்ந்த மாவீரர் மேஜர் சுரேந்திரகுமார் அவர்களின் ஆலோசனைப்படி யேர்மனி, யூச்சன் நகரில் முதன்முதலில் தமிழ்ப்பாடசாலை, தமிழாலயம் என்ற பெயரில் தொடங்கப் பெற்றது. யூச்சன் நகரில் தமிழாலயம் ஆரம்பிக்கப் பெற்றதைத் தொடர்ந்து யேர்மனியின் பல நகரங்களிலும் போட்டி போட்டுக் கொண்டு பல தமிழ்ப்பாடசாலைகள், தமிழாலயம் என்ற பெயரில் உருவாகின. 10 ஆண்டுகளில் யேர்மனியில் 103 தமிழாலயங்கள் உருவெடுத்திருந்தன.  

== கட்டமைப்பு ==
== கட்டமைப்பு ==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/26309" இருந்து மீள்விக்கப்பட்டது