தமிழர்விக்கி நடைக்கேற்ப: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
வரிசை 88: வரிசை 88:

==இலக்கங்களை எழுதுதல்==
==இலக்கங்களை எழுதுதல்==
''பொது: [[தமிழர்விக்கி:நடைக் கையேடு (இலக்கங்களை எழுதுதல்)|இலக்கங்களை எழுதுதல்]]''
''பொது: [[தமிழர்விக்கி:நடைக் கையேடு (இலக்கங்களை எழுதுதல்)|இலக்கங்களை எழுதுதல்]], [[:en:Wikipedia:Manual of Style (dates and numbers)]]''

ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களை எழுத்து வடிவில் குறிப்பிடுங்கள். பத்துக்கு மேற்பட்ட எண்களை, எண் வடிவிலும் குறிப்பிடலாம்.
ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களை எழுத்து வடிவில் குறிப்பிடுங்கள். பத்துக்கு மேற்பட்ட எண்களை, எண் வடிவிலும் குறிப்பிடலாம்.
வரிசை 107: வரிசை 107:

== தேதிகள் ==
== தேதிகள் ==
* தமிழ் நாட்காட்டி முறை அனைத்துலகத் தமிழர்களால் வெவ்வேறு விதமாகப் புரிந்து கொள்ளப்படுவதால், குழப்பத்தை தவிர்க்கும் பொருட்டு ஆங்கில நாட்காட்டி முறையை தமிழர்விக்கியில் பின்பற்றுதலின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. ஆங்கில நாட்காட்டி முறையில் திகதிகள் அறியப்படாத பண்டைத் தமிழ் நாட்டு வரலாற்றுத் தகவல்கள் மட்டும் தமிழ் நாட்காட்டி முறையின் கீழ் தரப்படலாம். ஆங்கில நாட்காட்டித் தேதிகளுடன் கூடுதலாக தமிழ் நாட்காட்டித் தகவல்கள் தருவது வரவேற்கப்படும் வேளையில், எத்தருணத்திலும் அவ்வாறு குறிப்பிடப்படும் தமிழ் மாதப் பெயர்கள் [[தமிழ் மாதங்கள்|இங்கு]] விளக்கப்பட்டுள்ள தமிழ் நாட்காட்டி முறைக்கு இணங்க மட்டுமே இருத்தல் அவசியம்.
* தமிழ் நாட்காட்டி முறை அனைத்துலகத் தமிழர்களால் வெவ்வேறு விதமாகப் புரிந்து கொள்ளப்படுவதால், குழப்பத்தை தவிர்க்கும் பொருட்டு ஆங்கில நாட்காட்டி முறையை தமிழ் தமிழர்விக்கியில் பின்பற்றுதலின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. ஆங்கில நாட்காட்டி முறையில் திகதிகள் அறியப்படாத பண்டைத் தமிழ் நாட்டு வரலாற்றுத் தகவல்கள் மட்டும் தமிழ் நாட்காட்டி முறையின் கீழ் தரப்படலாம். ஆங்கில நாட்காட்டித் தேதிகளுடன் கூடுதலாக தமிழ் நாட்காட்டித் தகவல்கள் தருவது வரவேற்கப்படும் வேளையில், எத்தருணத்திலும் அவ்வாறு குறிப்பிடப்படும் தமிழ் மாதப் பெயர்கள் [[தமிழ் மாதங்கள்|இங்கு]] விளக்கப்பட்டுள்ள தமிழ் நாட்காட்டி முறைக்கு இணங்க மட்டுமே இருத்தல் அவசியம்.
* கி.பி ஆண்டுகளின் முன் கி.பி எனக் குறிப்பிடத் தேவையில்லை. ஆனால், கி.மு ஆண்டுகளுக்கு முன் கண்டிப்பாக கி.மு எனக் குறிப்பிடவும்.
* கி.பி ஆண்டுகளின் முன் கி.பி எனக் குறிப்பிடத் தேவையில்லை. ஆனால், கி.மு ஆண்டுகளுக்கு முன் கண்டிப்பாக கி.மு எனக் குறிப்பிடவும்.
* ''இந்த ஆண்டு'', ''அடுத்த ஆண்டு'' போன்ற சொற்றொடர்களை தவிர்த்து, ஆண்டு எண்ணை குறிப்பிட்டே எழுதுங்கள். இப்படி எழுதுவதின் மூலம், அடிக்கடி கட்டுரையில் உள்ள தகவல்களை இற்றைப்படுத்த வேண்டிய அவசியத்தை தவிர்க்கலாம்.

வரிசை 130: வரிசை 130:
** ''நாகரீகம்'' என்ற சொல் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றதா அல்லது வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்ததா என்பது பற்றி மொழியியலாளர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
** ''நாகரீகம்'' என்ற சொல் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றதா அல்லது வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்ததா என்பது பற்றி மொழியியலாளர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

''மேலும் சில சூழ்நிலைகளை அறிந்து கொள்ள ஆங்கில விக்கிபீடியாவிலுள்ள நடை நெறியை''
'''''[[:en:WP:MOS#Italics|இவ்விணைப்பினூடே]]''' சென்று காணவும். இயன்றால் சில ''
''தொடர்புடைய பகுதிகளை மொழிபெயர்க்கவும்.''

==தலைப்புகள்==
==தலைப்புகள்==
வரிசை 184: வரிசை 181:
கட்டுரைகளில் வரும் நபர்களின் பெயர்களுடனும் (அவர்களின் வயது, பதவி என்னவாக இருந்தாலும்), பயனர் பேச்சுப் பக்கங்களிலும் (தமிழர்விக்கியில் அவர்கள் அனுபவம், பங்களிப்புகளின் அளவு, பொறுப்பு, வயது, பொதுவாழ்க்கை பதவி என்னவாக இருந்தாலும்), ''திரு'', ''அவர்கள்'', ''மேதகு'', ''செல்வி'', என்பன போன்ற வழக்கமான தமிழ் மரபு சார்ந்த அடைமொழிச் சொற்களைப் பயன்படுத்துவது தேவையற்றது. அடைமொழிகள் இல்லாத அழைப்பை (விளியைப்) பரிந்துரைக்கிறோம்.   

பயனர்களுடன் தனிப்பட்ட விக்கி சமுதாயத்திற்கு அப்பாற்பட்ட தொடர்பு இருக்கும் எனில் அவர்களின் ''பேச்சுப்பக்கங்களில் மட்டும்'' ஒருமையிலோ, ''அண்ணா'', ''அக்கா'', ''தம்பி'' என்றோ அழைக்கலாம். மற்றபடி, பொதுவான விக்கிபீடியா கலந்துரையாடல் பக்கங்களில் மற்ற பயனர்களை ஒருமையில் (நீ, உன் என்பது போல) அழைப்பது தவிர்க்க வேண்டியதாகும்.
பயனர்களுடன் தனிப்பட்ட விக்கி சமுதாயத்திற்கு அப்பாற்பட்ட தொடர்பு இருக்கும் எனில் அவர்களின் ''பேச்சுப்பக்கங்களில் மட்டும்'' ஒருமையிலோ, ''அண்ணா'', ''அக்கா'', ''தம்பி'' என்றோ அழைக்கலாம். மற்றபடி, பொதுவான தமிழர்விக்கி கலந்துரையாடல் பக்கங்களில் மற்ற பயனர்களை ஒருமையில் (நீ, உன் என்பது போல) அழைப்பது தவிர்க்க வேண்டியதாகும்.

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
வரிசை 217: வரிசை 214:

==சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல்==
==சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல்==
''பொது: [[விக்கிபீடியா:நடைக் கையேடு (சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல்)|சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல்]]''
''பொது: [[தமிழர்விக்கி:நடைக் கையேடு (சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல்)|சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல்]]''

நிறுத்தக்குறிகளுக்கு அடுத்து ஒரு வெற்றிடம் விட்டு அடுத்து வரும் சொல்லை எழுதவும்.
நிறுத்தக்குறிகளுக்கு அடுத்து ஒரு வெற்றிடம் விட்டு அடுத்து வரும் சொல்லை எழுதவும்.
வரிசை 225: வரிசை 222:

==எழுத்துப்பெயர்ப்பு==
==எழுத்துப்பெயர்ப்பு==
''பொது: [[விக்கிபீடியா:நடைக் கையேடு (எழுத்துப்பெயர்ப்பு)|எழுத்துப்பெயர்ப்பு]]''
''பொது: [[தமிழர்விக்கி:நடைக் கையேடு (எழுத்துப்பெயர்ப்பு)|எழுத்துப்பெயர்ப்பு]]''

==சொல் தேர்வும் பொருள் தெளிவும்==
==சொல் தேர்வும் பொருள் தெளிவும்==
''பொது: [[விக்கிபீடியா:நடைக் கையேடு (சொல் தேர்வும் பொருள் தெளிவும்)|சொல் தேர்வும் பொருள் தெளிவும்]]''
''பொது: [[தமிழர்விக்கி:நடைக் கையேடு (சொல் தேர்வும் பொருள் தெளிவும்)|சொல் தேர்வும் பொருள் தெளிவும்]]''

==பால்சாரா சொற்களைப் பயன்படுத்துதல்==
==பால்சாரா சொற்களைப் பயன்படுத்துதல்==
''பொது: [[விக்கிபீடியா:நடைக் கையேடு (பால்சாரா சொற்களைப் பயன்படுத்துதல்)|பால்சாரா சொற்களைப் பயன்படுத்துதல்]]''
''பொது: [[தமிழர்விக்கி:நடைக் கையேடு (பால்சாரா சொற்களைப் பயன்படுத்துதல்)|பால்சாரா சொற்களைப் பயன்படுத்துதல்]]''

==அடிக்குறிப்பும் துணை நூற்பட்டியலும்==
==அடிக்குறிப்பும் துணை நூற்பட்டியலும்==
''பொது: [[விக்கிபீடியா:நடைக் கையேடு (அடிக்குறிப்பும் துணை நூற்பட்டியலும்)|அடிக்குறிப்பும் துணை நூற்பட்டியலும்]]''
''பொது: [[தமிழர்விக்கி:நடைக் கையேடு (அடிக்குறிப்பும் துணை நூற்பட்டியலும்)|அடிக்குறிப்பும் துணை நூற்பட்டியலும்]]''

[[பகுப்பு: தமிழர்விக்கி நடைக் கையேடு]]
[[பகுப்பு: தமிழர்விக்கி நடைக் கையேடு]]
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/25959" இருந்து மீள்விக்கப்பட்டது