கலாலட்சுமி தேவராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 66: வரிசை 66:




'''கலாலட்சுமி தேவராஜா''' (யூலை 10, 1957 – மார்ச் 28, 2019) ஈழத்தின் சிறுகதை [[எழுத்தாளர்]], நாடக நடிகை, நாடக நெறியாளர், சமூக செயற்பாட்டாளர் ஆவார். 1979 இலிருந்து நாடகங்களில் நடித்துவந்த இவர் அவைக்காற்றுகை கழகம், நாடக அரங்கக் கல்லூரி, [[தேசிய கலை இலக்கியப் பேரவை]], மறுமலர்ச்சி மன்றம், நாராய் நாராய் நாடகப் பயணக் குழு என்பவற்றுடன் இணைந்து செயற்பட்டவர். [[தாயகம் (இதழ்)|தாயகம் இதழில்]] அயிராமி, சிவகாமி போன்ற புனைபெயர்களில் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன.<ref>{{Cite web |url=https://events.torontotamil.com/event/memorial-service-for-kalalaxumi-thevarajah |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2019-04-25 |archive-date=2019-04-25 |archive-url=https://web.archive.org/web/20190425024652/https://events.torontotamil.com/event/memorial-service-for-kalalaxumi-thevarajah/ |url-status=dead }}</ref>
'''கலாலட்சுமி தேவராஜா''' (யூலை 10, 1957 – மார்ச் 28, 2019) ஈழத்தின் சிறுகதை [[எழுத்தாளர்]], நாடக நடிகை, நாடக நெறியாளர், சமூக செயற்பாட்டாளர் ஆவார். 1979 இலிருந்து நாடகங்களில் நடித்துவந்த இவர் அவைக்காற்றுகை கழகம், நாடக அரங்கக் கல்லூரி, [[தேசிய கலை இலக்கியப் பேரவை]], மறுமலர்ச்சி மன்றம், நாராய் நாராய் நாடகப் பயணக் குழு என்பவற்றுடன் இணைந்து செயற்பட்டவர். [[தாயகம் (இதழ்)|தாயகம் இதழில்]] அயிராமி, சிவகாமி போன்ற புனைபெயர்களில் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன


==வாழ்க்கைச் சுருக்கம்==
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரிசை 89: வரிசை 89:


==மறைவு==
==மறைவு==
இறுதிக் காலத்தில் யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, அரசடி வீதியில் வசித்து வந்த கலாலட்சுமி 2019 மார்ச் 28 இல் காலமானார். அவரது இறுதி வணக்க நிகழ்வு சமயச் சடங்கு எதுவுமின்றி அஞ்சலி நிகழ்வாக இடம்பெற்று சம்பில்துறையி்ல் தகனம் செய்யப்பட்டது.<ref>{{Cite web |url=http://kalaiyadinet.com/?p=107423 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2019-04-25 |archive-date=2021-03-08 |archive-url=https://web.archive.org/web/20210308131137/http://kalaiyadinet.com/?p=107423 |url-status= }}</ref>
இறுதிக் காலத்தில் யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, அரசடி வீதியில் வசித்து வந்த கலாலட்சுமி 2019 மார்ச் 28 இல் காலமானார். அவரது இறுதி வணக்க நிகழ்வு சமயச் சடங்கு எதுவுமின்றி அஞ்சலி நிகழ்வாக இடம்பெற்று சம்பில்துறையி்ல் தகனம் செய்யப்பட்டது.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
வரிசை 98: வரிசை 98:


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
*[https://events.torontotamil.com/event/memorial-service-for-kalalaxumi-thevarajah/ memorial service for kalalaxumi thevarajah] {{Webarchive|url=https://web.archive.org/web/20190425024652/https://events.torontotamil.com/event/memorial-service-for-kalalaxumi-thevarajah/ |date=2019-04-25 }}
*[https://events.torontotamil.com/event/memorial-service-for-kalalaxumi-thevarajah/ memorial service for kalalaxumi thevarajah]  
 
[[பகுப்பு:1957 பிறப்புகள்]]
[[பகுப்பு:2019 இறப்புகள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து நாடக நடிகர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ்ப் பெண் அரசியல்வாதிகள்]]
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/2549" இருந்து மீள்விக்கப்பட்டது