29,611
தொகுப்புகள்
("{{Infobox civilian attack | title = யாழ் பொது நூலக எரிப்பு | image = Jaffnalibrary.jpg | caption = யாழ் பொது நூலகம் சூன் 1, 1981 எரியூட்டப்பட்ட பின்னரான தோற்றம் | location = யாழ்ப்பாணம், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 22: | வரிசை 22: | ||
யாழ் நூலகம் [[1933]] ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான [[ஓலைச்சுவடி]]கள் [[19ம் நூற்றாண்டு|1800களில்]] யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன<ref name="History">{{cite web |url=http://www.dailynews.lk/2002/12/12/fea01.html |title=History of the Public Librray |accessdate=2007-04-13 |format= |work=Dailynews |archive-date=2007-03-10 |archive-url=https://web.archive.org/web/20070310145532/http://www.dailynews.lk/2002/12/12/fea01.html |url-status=dead}}</ref><ref name="priu">{{cite web|url=http://www.priu.gov.lk/news_update/features/20020130jaffna_library.htm|title=The reconstruction of the Jaffna library by Dr. Jayantha Seneviratne|accessdate=2006-04-17|format=|work=PRIU|archive-date=2005-12-24|archive-url=https://web.archive.org/web/20051224070539/http://www.priu.gov.lk/news_update/features/20020130jaffna_library.htm|url-status=dead}}</ref>. நூலகத்தின் முதலாவது கட்டடம் [[1959]] ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது<ref name="History"/><ref name="priu"/>. | யாழ் நூலகம் [[1933]] ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான [[ஓலைச்சுவடி]]கள் [[19ம் நூற்றாண்டு|1800களில்]] யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன<ref name="History">{{cite web |url=http://www.dailynews.lk/2002/12/12/fea01.html |title=History of the Public Librray |accessdate=2007-04-13 |format= |work=Dailynews |archive-date=2007-03-10 |archive-url=https://web.archive.org/web/20070310145532/http://www.dailynews.lk/2002/12/12/fea01.html |url-status=dead}}</ref><ref name="priu">{{cite web|url=http://www.priu.gov.lk/news_update/features/20020130jaffna_library.htm|title=The reconstruction of the Jaffna library by Dr. Jayantha Seneviratne|accessdate=2006-04-17|format=|work=PRIU|archive-date=2005-12-24|archive-url=https://web.archive.org/web/20051224070539/http://www.priu.gov.lk/news_update/features/20020130jaffna_library.htm|url-status=dead}}</ref>. நூலகத்தின் முதலாவது கட்டடம் [[1959]] ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது<ref name="History"/><ref name="priu"/>. | ||
<h1>வன்முறைகளும் எரிப்பும்</h1> | |||
==ஞாயிறு மே 31, 1981== | |||
இலங்கையின் முதலாவது மாவட்ட சபைத் தேர்தல்கள் 1981 சூன் 4 அன்று நடத்த ஏற்பாடாகியிருந்தது.<ref name=MS/> தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 400 இற்கும் அதிகமான காவல்துறையினர் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.<ref name=neelavannan/> மே 26 அன்று வடபிராந்திய பிரதிக் காவல்துறை மாஅதிபர் பி. மகேந்திரன் [[கொழும்பு]]க்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக பி. டி. குணவர்தனா என்பவர் அடுத்த மூன்று வாரங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.<ref name=EN27>{{cite news|url= |title=மகேந்திரன் கொழும்புக்கு இடமாற்றம் |accessdate=சூன் 2, 2020 |format=அச்சு |work=ஈழநாடு | date=மே 27, 1981 |location = யாழ்ப்பாணம்}}</ref> | இலங்கையின் முதலாவது மாவட்ட சபைத் தேர்தல்கள் 1981 சூன் 4 அன்று நடத்த ஏற்பாடாகியிருந்தது.<ref name=MS/> தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 400 இற்கும் அதிகமான காவல்துறையினர் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.<ref name=neelavannan/> மே 26 அன்று வடபிராந்திய பிரதிக் காவல்துறை மாஅதிபர் பி. மகேந்திரன் [[கொழும்பு]]க்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக பி. டி. குணவர்தனா என்பவர் அடுத்த மூன்று வாரங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.<ref name=EN27>{{cite news|url= |title=மகேந்திரன் கொழும்புக்கு இடமாற்றம் |accessdate=சூன் 2, 2020 |format=அச்சு |work=ஈழநாடு | date=மே 27, 1981 |location = யாழ்ப்பாணம்}}</ref> | ||
வரிசை 36: | வரிசை 36: | ||
அதிகாலை 1 மணியளவில் வன்முறைகள் அடங்கியிருந்தன. அப்போது யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த யோகேந்திரா துரைசுவாமி இராணுவத்தினருடனும், அரசுத் தலைவர் [[ஜே. ஆர். ஜெயவர்தனா]]வுடனும் தொடர்பு கொண்டு நிலைமைகளை எடுத்துச் சொன்னார். அவர் இராணுவ பிரிகேடியர் வீரதுங்கவை உடனடியாக யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தார்.<ref name=neelavannan/> | அதிகாலை 1 மணியளவில் வன்முறைகள் அடங்கியிருந்தன. அப்போது யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த யோகேந்திரா துரைசுவாமி இராணுவத்தினருடனும், அரசுத் தலைவர் [[ஜே. ஆர். ஜெயவர்தனா]]வுடனும் தொடர்பு கொண்டு நிலைமைகளை எடுத்துச் சொன்னார். அவர் இராணுவ பிரிகேடியர் வீரதுங்கவை உடனடியாக யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தார்.<ref name=neelavannan/> | ||
==திங்கள் சூன் 1, 1981== | |||
சூன் 1 திங்கட்கிழமை காலை யாழ்ப்பாண நகரில் இராணுவத்தினர் காவலில் இருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் [[கா. பொ. இரத்தினம்]], [[மு. சிவசிதம்பரம்]] ஆகியோர் காலையில் அழிவுகளை வந்து பார்வையிட்டனர்.<ref name=neelavannan/> கொழும்பில் இருந்து காவல்துறைத் தலைவர் அனா செனிவிரத்தினா, அமைச்சர்கள் [[காமினி திசாநாயக்கா]], பெஸ்டஸ் பெரேரா ஆகியோர் உட்படப் பல அதிகாரிகள் யாழ்நகர் வந்தனர்.<ref name=neelavannan/> அன்று முழுவதும் யாழ்ப்பாணத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. | சூன் 1 திங்கட்கிழமை காலை யாழ்ப்பாண நகரில் இராணுவத்தினர் காவலில் இருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் [[கா. பொ. இரத்தினம்]], [[மு. சிவசிதம்பரம்]] ஆகியோர் காலையில் அழிவுகளை வந்து பார்வையிட்டனர்.<ref name=neelavannan/> கொழும்பில் இருந்து காவல்துறைத் தலைவர் அனா செனிவிரத்தினா, அமைச்சர்கள் [[காமினி திசாநாயக்கா]], பெஸ்டஸ் பெரேரா ஆகியோர் உட்படப் பல அதிகாரிகள் யாழ்நகர் வந்தனர்.<ref name=neelavannan/> அன்று முழுவதும் யாழ்ப்பாணத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. | ||
வரிசை 45: | வரிசை 45: | ||
நூலகம் எரிவதாக அன்றிரவு 10:15 மணிக்கு தகவல் அறிந்த அன்றைய மாநகர ஆணையாளர் [[சி. வி. கே. சிவஞானம்]] மாநகர தீயணைப்பு ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தார்.<ref name=neelavannan/> தீயை அணைக்கச் சென்றவர்களை துரையப்பா விளையாட்டரங்கில் தங்கியிருந்த காவல்துறையினர் தடுத்துத் திருப்பி அனுப்பினர்.<ref name=neelavannan/> | நூலகம் எரிவதாக அன்றிரவு 10:15 மணிக்கு தகவல் அறிந்த அன்றைய மாநகர ஆணையாளர் [[சி. வி. கே. சிவஞானம்]] மாநகர தீயணைப்பு ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தார்.<ref name=neelavannan/> தீயை அணைக்கச் சென்றவர்களை துரையப்பா விளையாட்டரங்கில் தங்கியிருந்த காவல்துறையினர் தடுத்துத் திருப்பி அனுப்பினர்.<ref name=neelavannan/> | ||
==செவ்வாய் சூன் 2, 1981== | |||
சூன் 2 இல் இலங்கை அரசு அவசரகால நிலையை அறிவித்து, யாழ் நகரில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. மாவட்ட சபைத் தேர்தல்கள் திட்டமிட்டபடி சூன் 4 இல் அவசரகால நிலைமையின் கீழ் இடம்பெற்றது. சூன் 10 அன்று அவசரகால நிலை விலக்கிக் கொள்ளப்பட்டது.<ref name=MS/><ref name=tharkeekam/> | சூன் 2 இல் இலங்கை அரசு அவசரகால நிலையை அறிவித்து, யாழ் நகரில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. மாவட்ட சபைத் தேர்தல்கள் திட்டமிட்டபடி சூன் 4 இல் அவசரகால நிலைமையின் கீழ் இடம்பெற்றது. சூன் 10 அன்று அவசரகால நிலை விலக்கிக் கொள்ளப்பட்டது.<ref name=MS/><ref name=tharkeekam/> | ||
வரிசை 61: | வரிசை 61: | ||
யாழ்ப்பாண நகரத்தில் ஏற்பட்ட அனைத்து அழிவுகளிலும், யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் அழிவுதான் யாழ்ப்பாண மக்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.<ref name=Peebles>{{cite book |last= Peebles |first= Patrick |title= The History of Sri Lanka |url= https://archive.org/details/historyofsrilank0000peeb |origyear= 2006 |series= The Greenwood Histories of the Modern Nations |publisher= Greenwood Press |location= Westport, Connecticut |isbn= 0-313-33205-3 |pages= [https://archive.org/details/historyofsrilank0000peeb/page/133 133]& 134|chapter= chapter 10 |year= 2006}}</ref><ref name=Ponnambalam>{{cite book |last= Ponnambalam|first= Satchi|title= Sri Lanka: The National Question and the Tamil Liberation Struggle |origyear= 1983 |publisher= Zed Books Ltd. |location= London |isbn= 0-86232-198-0 |pages= 207 & 261 |year= 1983|authorlink=Satchi Ponnambalam}}</ref> இருபது ஆண்டுகளுக்குப் பிறகும், யாழ்ப்பாண நகர முதல்வர் [[நடராஜா ரவிராஜ்]] ஒரு பல்கலைக்கழக மாணவராகக் கண்ட தீப்பிழம்புகளை நினைவு கூர்ந்ததில் இப்போதும் வருத்தப்பட்டார்.<ref name="ifla"/> | யாழ்ப்பாண நகரத்தில் ஏற்பட்ட அனைத்து அழிவுகளிலும், யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் அழிவுதான் யாழ்ப்பாண மக்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.<ref name=Peebles>{{cite book |last= Peebles |first= Patrick |title= The History of Sri Lanka |url= https://archive.org/details/historyofsrilank0000peeb |origyear= 2006 |series= The Greenwood Histories of the Modern Nations |publisher= Greenwood Press |location= Westport, Connecticut |isbn= 0-313-33205-3 |pages= [https://archive.org/details/historyofsrilank0000peeb/page/133 133]& 134|chapter= chapter 10 |year= 2006}}</ref><ref name=Ponnambalam>{{cite book |last= Ponnambalam|first= Satchi|title= Sri Lanka: The National Question and the Tamil Liberation Struggle |origyear= 1983 |publisher= Zed Books Ltd. |location= London |isbn= 0-86232-198-0 |pages= 207 & 261 |year= 1983|authorlink=Satchi Ponnambalam}}</ref> இருபது ஆண்டுகளுக்குப் பிறகும், யாழ்ப்பாண நகர முதல்வர் [[நடராஜா ரவிராஜ்]] ஒரு பல்கலைக்கழக மாணவராகக் கண்ட தீப்பிழம்புகளை நினைவு கூர்ந்ததில் இப்போதும் வருத்தப்பட்டார்.<ref name="ifla"/> | ||
==அரசுத்தலைவர் ரணசிங்க பிரேமதாசா== | |||
1991 இல் அப்போதைய அரசுத்தலைவர் [[ரணசிங்க பிரேமதாசா]] பகிரங்கமாகக் குறிப்பிட்டுக் கூறியது: | 1991 இல் அப்போதைய அரசுத்தலைவர் [[ரணசிங்க பிரேமதாசா]] பகிரங்கமாகக் குறிப்பிட்டுக் கூறியது: | ||
வரிசை 68: | வரிசை 68: | ||
இவர் [[லலித் அத்துலத்முதலி]], [[காமினி திசாநாயக்கா]] ஆகிய அவரது கட்சி உறுப்பினர்களையே குறிப்பிட்டார். இவர்கள் பிரேமதாசவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர்கள்.<ref name="UNP"/> | இவர் [[லலித் அத்துலத்முதலி]], [[காமினி திசாநாயக்கா]] ஆகிய அவரது கட்சி உறுப்பினர்களையே குறிப்பிட்டார். இவர்கள் பிரேமதாசவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர்கள்.<ref name="UNP"/> | ||
==அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச== | |||
2006 ஆம் ஆன்டில் அன்றைய அரசுத்தலைவர் [[மகிந்த ராசபக்ச]] கூறியது: | 2006 ஆம் ஆன்டில் அன்றைய அரசுத்தலைவர் [[மகிந்த ராசபக்ச]] கூறியது: | ||
{{cquote|1983 ல் தமிழர்களுக்கு எதிரான [[கறுப்பு யூலை|கலவரங்கள் மற்றும் படுகொலைகள்]], யாழ்ப்பாண நூலகத்தை எரித்தல் ஆகியவற்றுக்கு [[ஐக்கிய தேசியக் கட்சி]]யே பொறுப்பு<ref name=BBC2005>{{cite web |url=http://www.bbc.co.uk/sinhala/news/story/2005/11/051104_mjaffna.shtml|title=Mahinda promises compensation for high-security zone |accessdate=March 14, 2006 |work=BBC }}</ref>}} | {{cquote|1983 ல் தமிழர்களுக்கு எதிரான [[கறுப்பு யூலை|கலவரங்கள் மற்றும் படுகொலைகள்]], யாழ்ப்பாண நூலகத்தை எரித்தல் ஆகியவற்றுக்கு [[ஐக்கிய தேசியக் கட்சி]]யே பொறுப்பு<ref name=BBC2005>{{cite web |url=http://www.bbc.co.uk/sinhala/news/story/2005/11/051104_mjaffna.shtml|title=Mahinda promises compensation for high-security zone |accessdate=March 14, 2006 |work=BBC }}</ref>}} | ||
== பிரதமர் ரணில் விக்கிரமசிங்க == | |||
2016 இல், அன்றைய பிரதமர் [[ரணில் விக்கிரமசிங்க]] ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற முறையில், நூலக எரிப்புக்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.<ref>{{Cite news|url=http://dbsjeyaraj.com/dbsj/archives/50177|title=Prime Minister Ranil Wickremesinghe Apologises in Parliament for Destruction of the Jaffna Public Library in 1981 when the UNP was in Power.|date=December 7, 2016|newspaper=dbsjeyaraj.com|language=en-US|access-date=January 1, 2017|archivedate=ஜனவரி 1, 2017|archiveurl=https://web.archive.org/web/20170101231811/http://dbsjeyaraj.com/dbsj/archives/50177|deadurl=}}</ref> | 2016 இல், அன்றைய பிரதமர் [[ரணில் விக்கிரமசிங்க]] ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற முறையில், நூலக எரிப்புக்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.<ref>{{Cite news|url=http://dbsjeyaraj.com/dbsj/archives/50177|title=Prime Minister Ranil Wickremesinghe Apologises in Parliament for Destruction of the Jaffna Public Library in 1981 when the UNP was in Power.|date=December 7, 2016|newspaper=dbsjeyaraj.com|language=en-US|access-date=January 1, 2017|archivedate=ஜனவரி 1, 2017|archiveurl=https://web.archive.org/web/20170101231811/http://dbsjeyaraj.com/dbsj/archives/50177|deadurl=}}</ref> | ||
==பீட்டர் கெனமன்== | |||
நூலகம் எரிக்கப்பட்டதன் பின்னர் 1981 சூன் 5 ஆம் நாள் [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி]] அதன் தலைவர் [[பீட்டர் கெனமன்]] தலைமையில் யாழ்ப்பாணம் சென்று அழிவுகளைப் பார்வையிட்டு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது: | நூலகம் எரிக்கப்பட்டதன் பின்னர் 1981 சூன் 5 ஆம் நாள் [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி]] அதன் தலைவர் [[பீட்டர் கெனமன்]] தலைமையில் யாழ்ப்பாணம் சென்று அழிவுகளைப் பார்வையிட்டு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது: | ||
தொகுப்புகள்