க. சிவப்பிரகாசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''க. சிவப்பிரகாசம்''' (இறப்பு: ஏப்ரல் 14, 2017) இலங்கைத் தமிழ் பத்திரிகையாளரும், எழுத்தாளரும், வழக்கறிஞரும் ஆவார். கொழும்பில் இருந்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 12: வரிசை 12:
==புலம்பெயர்வு==
==புலம்பெயர்வு==
1983 [[கறுப்பு யூலை|ஆடிக் கலவரம்]] இடம்பெற்றபோது, வீரகேசரி பணியாளர்களும் பாதிக்கப்பட்டனர். சில நாட்கள் பத்திரிகை வெளிவரவில்லை. சிவப்பிரகாசத்தின் வீடும் வாகனமும் சேதமானது. இக்கலவரம் பற்றி அவர் ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதி வெளியிட்டுள்ளார். கலவரத்தில் பாதிக்கப்பட்ட அவரும் அவரது குடும்பமும் [[ஐக்கிய அமெரிக்கா]]விற்குப் புலம் பெயர நேர்ந்தது. நீண்ட காலம் [[பொஸ்டன்]] மாநிலத்தில் வசித்து வந்த இவர் 2017 ஏப்ரல் 14 அன்று [[வர்ஜீனியா]] மாநில மருத்துவமனையில் தனது 83வது அகவையில் காலமானார். இவருடைய மனைவியும் சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமானார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

==மேற்கோள்கள்==
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=சிவப்பிரகாசம்,_க.}}
{{Reflist|2}}
[[பகுப்பு:2017 இறப்புகள்]]
[[பகுப்பு:இலங்கைப் பத்திரிகையாளர்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:பயண எழுத்தாளர்கள்]]
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/2533" இருந்து மீள்விக்கப்பட்டது