முன்னேசுவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox Mandir | name = முன்னேச்சரம் | image = Munneswaram.jpg | image_alt = முன்னேச்சரம் | caption = முன்னேச்சரம் | pushpin_map = Sri Lanka | map_caption = Location in Sri Lanka | map_size = 250 | latd = 7 | latm = 34 |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 44: வரிசை 44:
[[File:The Cart with the Hindu Deity figurines.jpg|thumb|right|.கோவில் திருவிழாவின் பகுதியாக கடவுள்களின் விக்கிரகங்களை வீதியுலாவாக எடுத்துச்செல்லும் வாகனம்.]]

===முன்னை நாதப் பெருமானின் மகோற்சவம்===
==முன்னை நாதப் பெருமானின் மகோற்சவம்==

வேறெந்த ஆலயத்திலும் இல்லாதவாறு இங்கு திருவிழாக் காலத்திலே தினமும் காலையும் மாலையும் சோமக்கந்த மூர்த்தத்தின் வீதியுலா இடம்பெறும். இத்திருவிழாக்களுக்கு கோயிலின் சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள் மிகுந்த பக்தியோடு ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர்.

====பக்தோற்சவம்====
==பக்தோற்சவம்==

மாலையில் சுவாமியின் திருவுலா நடைபெறும்போது சுவாமியை எதிர்நோக்கியவாறே [[அறுபத்து மூன்று நாயன்மார்கள்|அறுபத்து மூன்று நாயன்மார்களின்]] திருவுருவங்களைக் கொண்ட அழகிய தேர் பின்னோக்கிப் பவனிவரும். இதே விழாவன்று இரவு தீ மிதிப்பு வைபவம் நடைபெறும்.

====பிட்சாடணோற்சவம்====
==பிட்சாடணோற்சவம்==

இறைவன் இரவலர் கோலம் பூண்டு, தாருகாவனத்து முனிவர்களின் அகங்காரத்தை அடக்கிய அருள் வண்ணத்தைச் சித்தரிக்கும் பொருட்டு '''பிட்சாடணோற்சவத் திருவிழா''' இடம்பெறுகின்றது. இங்குள்ள ஐந்தரை அடி உயரம் கொண்ட '''பிட்சாசாடண மூர்த்தி விக்கிரகம்''' ஈடிணையற்ற கலையழகைக் கொண்டு விளங்குகின்றது. கபாலம் ஏந்தி, அவிழ்த்துவிட்ட சடாமுடி அலங்காரங்களோடு இறைவன் திருவுலா வருவார்.

===வடிவாம்பிகை அம்பாளின் மகோற்சவம்===
==வடிவாம்பிகை அம்பாளின் மகோற்சவம்==

முன்னேசுவர ஆலயத்தில் இடம்பெறும் மற்றொரு உற்சவமாகிய அன்னை வடிவாம்பிகையின் உற்சவம் மாசி மாத மக நட்சத்திரத்தைத் தீர்த்தோற்சவமாகக் கொண்டு பத்து நாட்கள் நடைபெறும். இது ஒரு சிவாலயமாக இருக்கின்ற போதிலும், சக்திக்கு இத்துணை முக்கியத்துவமளிப்பது குறிப்பிடத்தக்கது.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/25309" இருந்து மீள்விக்கப்பட்டது