29,817
தொகுப்புகள்
("{{Infobox officeholder | honorific-prefix = | honorific-suffix = <small>மலாக்கா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் (MLA) | native_name = | native_name_lang = | image = | caption = | birth_name = | birth_date = {{birth date and age|df=yes|1985|10|17}} | birth_place = மலாக்கா, மல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 61: | வரிசை 61: | ||
காடெக் தொகுதியில் ஜ.செ.க.வுக்கு எந்தவித கிளைகளோ, அரசியல் அடித்தளமோ இல்லை. எனினும் தனது கடந்த கால மக்கள் போராட்டங்களால் சாமிநாதனுக்கு அந்தத் தொகுதி வாக்காளர்களிடையே ஓரளவுக்கு அறிமுகம் இருந்தது. | காடெக் தொகுதியில் ஜ.செ.க.வுக்கு எந்தவித கிளைகளோ, அரசியல் அடித்தளமோ இல்லை. எனினும் தனது கடந்த கால மக்கள் போராட்டங்களால் சாமிநாதனுக்கு அந்தத் தொகுதி வாக்காளர்களிடையே ஓரளவுக்கு அறிமுகம் இருந்தது. | ||
== சாமிநாதனின் மனைவி உமாதேவி == | |||
சாமிநாதனின் மனைவி உமாதேவி காடெக் வட்டாரத்தைச் சேர்ந்தவர். அதுவே சாமிநாதனுக்கு அமைந்த இன்னொரு சாதகம் ஆகும். அதனால் அங்குள்ள இந்திய வாக்காளர்களிடையே அறிமுகப்படுத்திக் கொள்வதும், பிரசாரம் செய்வதும் சற்றே எளிதாக அமைந்தது. | சாமிநாதனின் மனைவி உமாதேவி காடெக் வட்டாரத்தைச் சேர்ந்தவர். அதுவே சாமிநாதனுக்கு அமைந்த இன்னொரு சாதகம் ஆகும். அதனால் அங்குள்ள இந்திய வாக்காளர்களிடையே அறிமுகப்படுத்திக் கொள்வதும், பிரசாரம் செய்வதும் சற்றே எளிதாக அமைந்தது. | ||
வரிசை 69: | வரிசை 69: | ||
இறுதியில் இந்தியர்களின் ஆதரவு; மலாய் வாக்குகள் தேசிய முன்னணி - அம்னோவுக்கு எதிராகத் தடம் புரண்டது; பக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவாக எழுந்த ஆட்சி மாற்ற அலை; என எல்லாம் ஒன்று சேர காடெக் தொகுதியில் 307 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் சாமிநாதன். | இறுதியில் இந்தியர்களின் ஆதரவு; மலாய் வாக்குகள் தேசிய முன்னணி - அம்னோவுக்கு எதிராகத் தடம் புரண்டது; பக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவாக எழுந்த ஆட்சி மாற்ற அலை; என எல்லாம் ஒன்று சேர காடெக் தொகுதியில் 307 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் சாமிநாதன். | ||
== வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்கு பணம் இல்லை == | |||
அவர் சொல்கிறார்: பிரசாரத்தில் இறங்கும்போது ஒன்றை நான் முடிவு செய்துகொண்டேன். வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை. ஆனால், அவர்களைப் பார்த்துக் கைகுலுக்குவதற்கு என்னிடம் வலுவான கரங்கள் இருந்தன. | அவர் சொல்கிறார்: பிரசாரத்தில் இறங்கும்போது ஒன்றை நான் முடிவு செய்துகொண்டேன். வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை. ஆனால், அவர்களைப் பார்த்துக் கைகுலுக்குவதற்கு என்னிடம் வலுவான கரங்கள் இருந்தன. |
தொகுப்புகள்