அ. வைத்திலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 32: வரிசை 32:
வைத்திலிங்கம் 1915 மே 25 இல் [[யாழ்ப்பாண மாவட்டம்]], [[வட்டுக்கோட்டை]]யில் [[அராலி]] என்ற ஊரில் வைத்திலிங்கம் அம்பலவாணர் (அராலி வடக்கு-மேற்கு விதானை), சிவகாமி முத்துக்குமாரு ஆகியோருக்கு மூன்றாவது மகவாகப் பிறந்தார்.<ref name=":83450">[https://noolaham.net/project/835/83450/83450.pdf தாரகை ஒளி, நினைவு மலர்]</ref> பொன்னம்பலம், சரவணமுத்து ஆகியோர் இவருக்கு மூத்தவர்கள்.<ref name=":83450"/> இளவயதிலேயே பெற்றோர்களை இழந்தார். தாய் மாமன் மரு. சங்கரப்பிள்ளையின் பராமரிப்பில் வளர்ந்தார்.<ref name=":83450"/> தனது ஆரம்பக் கல்வியை [[யாழ்ப்பாணக் கல்லூரி]]யில் பயின்று, அங்கிருந்து [[இலங்கைப் பல்கலைக்கழகம்|கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரி]] சென்று [[கணிதம்|கணிதத்தில்]] சிறப்புப் பட்டம் பெற்றார்.<ref name=":83450"/> பல்கலைக்கழகத்தில் பகுதி-நேர விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.<ref name="Mallikai">[https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_1985.06_(189) கொண்ட கொள்கைக்காகச் சலியாது உழைப்பவர்], ஐ. ஆர். அரியரத்தினம், மல்லிகை, சூன் 1985</ref> தொடர்ந்து புலமைப் பரிசில் கிடைக்கப்பெற்று, 1936 இல் [[இங்கிலாந்து]] சென்று [[கேம்பிரிட்ச் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தின்]] இம்மானுவல் கல்லூரியில் கணிதத்தில் உயர் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார்.<ref name=":83450"/>

==அரசியல் செயற்பாடு==
<h1>அரசியல் செயற்பாடு</h1>
===இங்கிலாந்தில் ஆரம்பகால அரசியல்===
==இங்கிலாந்தில் ஆரம்பகால அரசியல்==
பிரித்தானியாவில் கல்வி கற்ற வேளை அங்கு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இயக்கங்களை அவதானித்தார்.<ref name="rssing"/> இந்திய விடுதலைக்காக போராடிய பல இளைஞர்களை சந்தித்தார். குறிப்பாக ரஜனி பாமிதத், கிருஷ்ணமேனன், பார்வதி கிருஷ்ணன், [[ஜோதி பாசு|யோதி பாசு]], [[பெரோஸ் காந்தி|பெரோசு காந்தி]] போன்ற தோழர்களுடன் இணைந்து கொண்டார்.<ref name=":83450"/> 'பிரித்தானியா வெளியேறு' என்ற இயக்கத்தில் மேனனுடன் இணைந்து செயற்பட்டார். "Left Book Club" என்ற அமைப்பில் சேர்ந்து [[கார்ல் மார்க்சு]], [[லெனின்]], [[ஜோசப் ஸ்டாலின்|யோசப் இசுட்டாலின்]] எழுதிய பொதுவுடமைத் தத்துவ நூல்களைப் படித்தார்.<ref name=":83450"/> இலங்கையில் [[இடதுசாரி]] அரசியலையும், தொழிற்சங்க நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கும் பொருட்டு, இலண்டனில் தனது சக நண்பர்களான [[பொன். கந்தையா]], [[பீட்டர் கெனமன்]] ஆகியோருடன் விவாதித்தது மட்டுமல்லாமல், மூவரும் பிரித்தானிய பொதுவுடைமைக் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டனர்.<ref name="rssing"/><ref name=":83450"/><ref name="Keetru">[http://www.keetru.com/literature/essays/srilanka_communists.php இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் 65 ஆண்டுகள் - ஒரு மீள்பார்வை], [[கீற்று (இணையத்தளம்)|கீற்று]]</ref><ref name="Inioru">[https://inioru.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/ இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தனது 66 ஆவது ஆண்டினுள் காலடி வைக்கின்றது!]</ref>

===இலங்கையில் அரசியல் ===
==இலங்கையில் அரசியல் ==
படிப்பை முடித்து 1939-ஆம் ஆண்டளவில் நாடு திரும்பிய வைத்திலிங்கம், முழுநேர அரசியல் செயற்பாட்டாளராக மாறினார்.<ref name="rssing"/><ref name=":83450"/> தொடக்கத்தில் [[எஸ். ஏ. விக்கிரமசிங்க]]வுடன் இணைந்து இலங்கையின் முதலாவது இடதுசாரி இயக்கமான [[லங்கா சமசமாஜக் கட்சி]]யில் பணியாற்றினார்.<ref name="rssing"/><ref name=":83450"/> [[லியோன் திரொட்ஸ்கி]]யின் கம்யூனிச சித்தாந்தத்தை சமசமாசக் கட்சி உள்வாங்கிக் கொண்டதை அடுத்து, இலங்கை இடதுசாரி இயக்கமும் பிளவடைந்தது.<ref name="Keetru"/> வைத்திலிங்கம் "சமசமாஜியிசமும் முன்னோக்கி செல்லும் வழியும்" என்ற சிறு பரப்புரை நூலை எழுதி வெளியிட்டார். இலங்கையில் இடதுசாரி இயக்கத்தைப் பிளவுபடுத்தும் முயற்சிகளை அந்நூலில் அவர் கண்டித்து எழுதினார்.<ref name=":83450"/> எஸ். ஏ. விக்கிரமசிங்க, ஆரியவன்ச குணசேகர, வைத்திலிங்கம், [[பீட்டர் கெனமன்]], எம். ஜி. மெண்டிஸ், [[பொன். கந்தையா]], [[மு. கார்த்திகேசன்]], கே. இராமநாதன் போன்றோர் இணைந்து 1940-இல் [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி|ஐக்கிய சோசலிசக் கட்சி]]யை ஆரம்பித்தனர்.<ref name=":83450"/> தொழிற் சங்கங்களை நிறுவினர். அன்றைய பிரித்தானிய அரசு 1942 இல் இக்கட்சியைத் தடைசெய்தது.<ref name=":83450"/><ref name="Keetru"/> 1943-இல் விக்கிரமசிங்க, எம். ஜி. மென்டிசு போன்றோர் சமசமாசக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.<ref name="Keetru"/> வைத்திலிங்கமும் வெளியேறினார். பின்னர் இவர்கள் 1943 சூலை 3 இல் [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி]]யைத் தொடங்கினர்.<ref name="Keetru"/> இக்கட்சியின் கீழ் செயற்பட்ட இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளராக வைத்திலிங்கம் இருந்து செயற்பட்டார்.<ref name="rssing"/><ref name=":83450"/> கட்சியின் மத்திய குழுவிலும், அரசியற் குழுவிலும் தொடக்க காலம் முதல் 1984 இல் இளைப்பாறும் வரை உறுப்பினராக இருந்து செயற்பட்டார்.<ref name="rssing"/><ref name=":83450"/>

===யாழ்ப்பாணத்தில் அரசியலும் ஆசிரியப் பணியும்===
==யாழ்ப்பாணத்தில் அரசியலும் ஆசிரியப் பணியும்==
கட்சியின் முழு நேர ஊழியராகச் செயற்பட்ட வைத்திலிங்கம் இலங்கையின் வடக்கே கட்சியைப் பலப்படுத்துவதற்காக 1950 ஆம் ஆண்டளவில் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்திற்கு]] அனுப்பப்பட்டார்.<ref name=":83450"/> [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]]யில் 1951 முதல் 1958 வரை கணித  ஆசிரியராகப் பணியாற்றினார். இவரது உழைப்பின் விளைவாக வடமாகாண ஆசிரியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு தொழிற்சங்கமாகப் பதிவு செய்யப்பட்டது. ஆசிரியர்களுக்கென இடமாற்றசபை ஒன்றும் தோற்றுவிக்கப்பட்டது.<ref name=":83450"/>

வரிசை 46: வரிசை 46:
1958 இல் [[உரும்பிராய் இந்துக் கல்லூரி]]யின் அதிபராகப் பதவி உயர்வு பெற்று அங்கு 1970 வரை பணியாற்றினார்.<ref name=":83450"/> இக்காலத்தில் அவர் மலேசியா, சிங்கப்பூர் சென்று பணம் திரட்டி பாடசாலைக்கென புதிய கட்டடிடங்களை நிறுவினார்.<ref name="rssing"/> வடமாகாண ஆசிரியர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து பணியாற்றினார்.

===தேர்தல் அரசியலில்===
==தேர்தல் அரசியலில்==
கம்யூனிஸ்டுக் கட்சியின் கொள்கைகளையும் நோக்கங்களையும் யாழ்ப்பாண மக்களுக்குப் பரப்பும் நோக்கில் [[வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி]]யில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1952|1952]],<ref>{{Cite web|date=2015-09-24|title=RESULTS OF PARLIAMENTARY GENERAL ELECTION, 1952|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1952%20GENERAL%20ELECTION.PDF|access-date=2022-08-19|archive-url=https://web.archive.org/web/20150924115603/http://www.slelections.gov.lk/pdf/Results_1952%20GENERAL%20ELECTION.PDF|archive-date=2022-08-19}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956|1956]],<ref>{{Cite web|date=2015-09-24|title=RESULTS OF PARLIAMENTARY GENERAL ELECTION, 1956|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1956%20GENERAL%20ELECTION.PDF|access-date=2022-08-19|archive-url=https://web.archive.org/web/20150924115606/http://www.slelections.gov.lk/pdf/Results_1956%20GENERAL%20ELECTION.PDF|archive-date=24 September 2015}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|1960 மார்ச்]],<ref>{{Cite web|date=2015-07-12|title=RESULTS OF PARLIAMENTARY GENERAL ELECTION, 1960 March|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF|access-date=2022-08-19|archive-url=https://web.archive.org/web/20150712194326/http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF|archive-date=12 July 2015}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960|1960 சூலை]]<ref>{{Cite web|date=2015-09-24|title=RESULTS OF PARLIAMENTARY GENERAL ELECTION, 1960 July|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_07_20%20GENERAL%20ELECTION.PDF|access-date=2022-08-19|archive-url=https://web.archive.org/web/20150924115611/http://www.slelections.gov.lk/pdf/Results_1960_07_20%20GENERAL%20ELECTION.PDF|archive-date=24 September 2015}}</ref> ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.<ref name=":83450"/><ref name="Mallikai"/>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/24373" இருந்து மீள்விக்கப்பட்டது