அழ. பகீரதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 35: வரிசை 35:


==கவிஞராக==
==கவிஞராக==
சிறு வயதிலிருந்து எழுதுவதி்ல் ஆர்வம் காட்டிய இவர் 1980களில் தன்னை கவிஞராக முன்னிறுத்தினார். சோதிடமலர், [[பூபாளம் (சிற்றிதழ்)|பூபாளம்]], [[வீரகேசரி]], தினகரன், சிந்தாமணி, ஈழமுரசு, திசை, பொங்கும் தமிழமுது, மலரும் தமிழீழம், புது அறிவொளி, ஊக்கி போன்ற இதழ்களிலும் தமிழகத்தில் தம்ழ்ப்பணி, மகாகவி கவிதாமண்டலம் இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்த‍துடன் கூடுதலாக பல கவிதைகள் [[தாயகம் (இதழ்)|'தாயகம்']] இதழிலேயே பிரசுரமாகியுள்ளன.<ref name="தாயகம் 1983.06">[http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_1983.06 நாளைய வாழ்வு யாரின் கையிலோ-அழ. பகீரதன்] {{Webarchive|url=https://web.archive.org/web/20191229212114/http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_1983.06 |date=2019-12-29 }}, தாயகம் 1983.06</ref> புவிநேசன், விருத்தன், காலையூரான், சிவபரதன், ப.லதா, சத்தியவதனி போன்ற புனைபெயர்களில் எழுதியுள்ளார். யாழ்ப்பாணம், சுழிபுரம், கொக்குவில், இருபாலை, கொழும்பு தமிழ் சங்கம் ஆகிய இடங்களில் இடம்பெற்ற கவியரங்கங்களில் கவிதை வாசித்துள்ளார். இவரது கவிதைகளை தொகுத்து 1989இல் மறுமலர்ச்சி மன்றத்தில் கவிதா நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. 1997இல் இவரது தேர்ந்த கவிதைகள் 'அப்படியே இரு' எனும் தொகுப்பாக [[தேசிய கலை இலக்கியப் பேரவை]] வெளியீடாக வந்த‍து. தொடர்ந்து இப்படியும், எப்படியெனிலும், ஒப்புவதோ?, ஐப்பசியில் கவிதைத் தொகுப்புகள் வந்தன. வெளியீட்டுவிழாக்கள், அறிமுக நிகழ்வுகள் இடம்பெற்றதோடு தமிழகத்தில் சென்னையில் எழில் கலை மன்றத்தில் பேராசிரியர் மறைமலை இலக்குனாரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. வளரி, வார்ப்பு, காற்றுவெளி, எழுத்து மின் இதழ்களிலும் எழுதியுள்ளார்.
சிறு வயதிலிருந்து எழுதுவதி்ல் ஆர்வம் காட்டிய இவர் 1980களில் தன்னை கவிஞராக முன்னிறுத்தினார். சோதிடமலர், [[பூபாளம் (சிற்றிதழ்)|பூபாளம்]], [[வீரகேசரி]], தினகரன், சிந்தாமணி, ஈழமுரசு, திசை, பொங்கும் தமிழமுது, மலரும் தமிழீழம், புது அறிவொளி, ஊக்கி போன்ற இதழ்களிலும் தமிழகத்தில் தம்ழ்ப்பணி, மகாகவி கவிதாமண்டலம் இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்த‍துடன் கூடுதலாக பல கவிதைகள் [[தாயகம் (இதழ்)|'தாயகம்']] இதழிலேயே பிரசுரமாகியுள்ளன.<ref name="தாயகம் 1983.06">[http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_1983.06 நாளைய வாழ்வு யாரின் கையிலோ-அழ. பகீரதன்] , தாயகம் 1983.06</ref> புவிநேசன், விருத்தன், காலையூரான், சிவபரதன், ப.லதா, சத்தியவதனி போன்ற புனைபெயர்களில் எழுதியுள்ளார். யாழ்ப்பாணம், சுழிபுரம், கொக்குவில், இருபாலை, கொழும்பு தமிழ் சங்கம் ஆகிய இடங்களில் இடம்பெற்ற கவியரங்கங்களில் கவிதை வாசித்துள்ளார். இவரது கவிதைகளை தொகுத்து 1989இல் மறுமலர்ச்சி மன்றத்தில் கவிதா நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. 1997இல் இவரது தேர்ந்த கவிதைகள் 'அப்படியே இரு' எனும் தொகுப்பாக [[தேசிய கலை இலக்கியப் பேரவை]] வெளியீடாக வந்த‍து. தொடர்ந்து இப்படியும், எப்படியெனிலும், ஒப்புவதோ?, ஐப்பசியில் கவிதைத் தொகுப்புகள் வந்தன. வெளியீட்டுவிழாக்கள், அறிமுக நிகழ்வுகள் இடம்பெற்றதோடு தமிழகத்தில் சென்னையில் எழில் கலை மன்றத்தில் பேராசிரியர் மறைமலை இலக்குனாரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. வளரி, வார்ப்பு, காற்றுவெளி, எழுத்து மின் இதழ்களிலும் எழுதியுள்ளார்.


==கட்டுரையாளனாய்==
==கட்டுரையாளனாய்==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/2436" இருந்து மீள்விக்கப்பட்டது