மலரவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

356 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  20 திசம்பர் 2023
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{சான்றில்லை}} '''மலரவன்''' ஒரு ஈழத்து எழுத்தாளர். இவர் எழுத்தாளர் மலரன்னையின் இளைய மகன் மற்றும்மூத்த எழுத்தாளர் கச்சாயில் இரத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
 
'''மலரவன்''' ஒரு ஈழத்து எழுத்தாளர். இவர் எழுத்தாளர் [[மலரன்னை|மலரன்னையின்]] இளைய மகன் மற்றும்மூத்த எழுத்தாளர்  [[கச்சாயில் இரத்தினம்|கச்சாயில் இரத்தினத்தின்]] பேரன்.
'''மலரவன்''' ஒரு ஈழத்து எழுத்தாளர். இவர் எழுத்தாளர் [[மலரன்னை|மலரன்னையின்]] இளைய மகன் மற்றும்மூத்த எழுத்தாளர்  [[கச்சாயில் இரத்தினம்|கச்சாயில் இரத்தினத்தின்]] பேரன்.

வரிசை 7: வரிசை 7:
*மலரவனின் ஹைக்கூ கவிதைகள் - இலங்கையில் வெளியான நான்காவது [[ஹைக்கூ]] தொகுப்பு.  "ஜீவநதி" யின் ஹைகூ சிறப்பிதழில் அனைத்து கவிதைகளும் மீள்பிரசுரமாகியிருக்கிறது.   
*மலரவனின் ஹைக்கூ கவிதைகள் - இலங்கையில் வெளியான நான்காவது [[ஹைக்கூ]] தொகுப்பு.  "ஜீவநதி" யின் ஹைகூ சிறப்பிதழில் அனைத்து கவிதைகளும் மீள்பிரசுரமாகியிருக்கிறது.   
*புயல் பறவை (நாவல்) - வட கிழக்கு மாகாண சாகித்திய மண்டல பரிசு பெற்றது(2003). இரண்டாம் பதிப்பு விடியல் பதிப்பகத்தால் வெளியாகியிருக்கிறது.
*புயல் பறவை (நாவல்) - வட கிழக்கு மாகாண சாகித்திய மண்டல பரிசு பெற்றது(2003). இரண்டாம் பதிப்பு விடியல் பதிப்பகத்தால் வெளியாகியிருக்கிறது.
*பலவேகயா 2 ற்கு எதிரான சமரின் இராணுவரீதியிலான அழகியல் தொகுப்பே இவரின் இறுதியான பதிவாக இருக்கவேண்டும். இந்த ஆக்கம் தலைவர் பிரபாகரனுக்கு மிகப்பிடித்ததாக இருந்தபோதும் புலிகளின் இராணுவநலன்கருதி வெளியீடு ஆகியிருக்கவில்லை.
*பலவேகயா 2 ற்கு எதிரான சமரின் இராணுவரீதியிலான அழகியல் தொகுப்பே இவரின் இறுதியான பதிவாக இருக்கவேண்டும்.  

[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/2362" இருந்து மீள்விக்கப்பட்டது