ஏ. ஆர். முருகதாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox person | name = ஏ. ஆர். முருகதாஸ் | image = Murugadoss.jpg | caption = 2009 ஆம் ஆண்டில் ''கஜினி'' திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின் போது முருகத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 13: வரிசை 13:
'''ஏ. ஆர். முருகதாஸ்''' ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[திரைப்பட இயக்குநர்]], [[திரைக்கதை ஆசிரியர்]], மற்றும் [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|திரைப்படத் தயாரிப்பாளர்]] ஆவார். [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[இந்தி]] மொழித் திரைப்படங்களை இயக்கி வருகிறார். [[தீனா (திரைப்படம்)|தீனா]] திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி பின்னர், [[ரமணா (திரைப்படம்)|ரமணா]], [[கஜினி (திரைப்படம்)|கஜினி]], [[துப்பாக்கி (திரைப்படம்)|துப்பாக்கி]] உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.<ref>https://tamil.filmibeat.com/celebs/a-r-murugadoss/filmography.html</ref>

== வாழ்க்கைக் குறிப்பு ==
<h1> வாழ்க்கைக் குறிப்பு </h1>
=== தொடக்ககால வாழ்க்கை ===
== தொடக்ககால வாழ்க்கை ==
முருகதாஸ் [[கள்ளக்குறிச்சி]]யில் பிறந்து [[திருச்சி]] [[பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி|பிசப் ஹீபர்]] கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அவர் தனது கல்லூரிப் பருவத்தில் தமிழ் சினிமா துறையில் ஆர்வமாக இருந்துள்ளார். கல்லூரிப் பருவத்தில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நடிப்பது, பிரபலமான நடிகர்களைப் போல் குரல் மாற்றிப் பேசுவது போன்ற விசயங்களில் ஆர்வமாக இருந்துள்ளார்.  

பள்ளிப்பருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதை அவரது நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தனது தொழிலை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பூச்சுடவா என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். [[எஸ். ஜே. சூர்யா]]விடம் [[வாலி]], [[குஷி]] போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.<ref>https://www.vikatan.com/topics/armurugadoss</ref>

=== திரைப்பட வாழ்க்கை ===
== திரைப்பட வாழ்க்கை ==
இவரது ''[[ரமணா (2002 திரைப்படம்)|ரமணா]]'' திரைப்படம், நடிகர் [[விஜயகாந்த்|விஜயகாந்தின்]] முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. ரமணா திரைப்படம், தெலுங்கில் ''தாகூர்'' என்ற பெயரில் [[சிரஞ்சீவி]] நடிக்க மீண்டும் திரைப்படமாக்கப்பட்டது.<ref>http://m.dinamalar.com/cinema_detail.php?id=38135</ref>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/20849" இருந்து மீள்விக்கப்பட்டது