இரேலங்கி நரசிம்மராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox person |name = இரேலங்கி நரசிம்மராவ் |honorific_suffix = |image = 322A8852 CROPPED.jpg |caption = |image_size = |birth_date = {{Birth date and age|1951|9|30|df=yes}} |birth_place = பாலகொல்லு, மேற்கு கோதாவரி மாவட்டம்<br>..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 28: வரிசை 28:
இவர், முகமது பின் துக்ளக் என்ற படத்திற்காக இயக்குனர் பி. வி. பிரசாத்தின் உதவியாளராக 1971இல் தெலுங்கு திரையுலகில் நுழைந்தார். 1972 ஆம் ஆண்டில் ''ஊரிக்கி உபகாரி'' திரைப்படத்திற்காக இயக்குநர் [[கே. எஸ். ஆர். தாஸ்|கே. எஸ். ஆர். தாசிடம்]] உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் 1973ஆம் ஆண்டில் ''சம்சாரம் சாகரம்'' படத்திற்காக [[தாசரி நாராயண ராவ்|தாசரி நாராயண ராவிடம்]] உதவி இயக்குநராக பணியாற்றினார். 1980 ஆம் ஆண்டு வரை இவர், அவரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பின்னர் இயக்குநரானார்.

=== நகைச்சுவை படங்களின் இயக்குனர் ===
== நகைச்சுவை படங்களின் இயக்குனர் ==
1980இல் வெளியான தெலுங்கு படமான ''சந்தமாமா'' மூலம் இயக்குநராக அறிமுகமானார். இது ஒரு குடும்ப நாடகம். ஆனால் படத்தின் வெளியீடு தாமதமானது. <ref name="comedyforte">[http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/comedy-is-his-forte/article639179.ece Comedy is his forte], The Hindu.</ref> 1982 ஆம் ஆண்டு வரை திரையிடப்படவில்லை. இவரது, அடுத்தடுத்த படங்கள், ''நேனு மா ஆவிட'', ''ஏவண்டோய் ஸ்ரீமதிகாரு'', இல்லந்த்தா சந்தடி ஆகிய அனைத்துமே வெற்றிகரமான நகைச்சுவையாகவும், குறைந்த செலவிலும் எடுக்கப்பட்டது.  இந்த படங்கள் தற்செயலாக நடிகர் சந்திர மோகனுடன் ஒரு வெற்றிகரமான ஒத்துழைப்பைத் தொடங்கின. அவருடன் மொத்தம் 18 படங்களை இயக்கியுள்ளார். [[அக்கினேனி நாகேஸ்வர ராவ்]] ( ''தாகுதுமுதலா தாம்பத்தியம்'', 1990), [[சோபன் பாபு]] ( ''சம்சாரம்'', 1988), [[கிருஷ்ணம் ராஜூ]] ( ''யமதர்ம ராஜு'', 1990) போன்ற நடிகர்களுடனும் பணியாற்றியுள்ளார்.

=== கன்னடம், தமிழ் திரையுலகில் நுழைதல் ===
== கன்னடம், தமிழ் திரையுலகில் நுழைதல் ==
1991இல் வெளியான இவரது மிகப்பெரிய வெற்றி பெற்ற நகைச்சுவைப் படங்களான ''இத்தரு பெல்லாலு முத்துலா போலீஸ்,'' ''எதிரிண்டி மொகுடு பக்கிண்டி பெல்லம்'' ஆகிய இரண்டும் கன்னடம், தமிழ்த் திரையுலகில் நுழைவதற்கு வழி வகுத்தன. அடுத்த ஐந்து ஆண்டுகளில், கன்னடத்தில் ஏழு படங்களை இயக்கினார். <ref name="comedyforte">[http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/comedy-is-his-forte/article639179.ece Comedy is his forte], The Hindu.</ref> இரண்டு தெலுங்கு வெற்றிகளையும் கன்னடத்தில் 1992இல் மறு ஆக்கம் செய்ய அழைக்கப்பட்டார். கன்னட நடிகர் [[சசி குமார்]] நடித்த இரண்டு படங்களும் கன்னடத்தில் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது. அவர் மேலும் இரண்டு கன்னட திரைப்படங்களை இயக்கினார். இவரது மற்றொரு கன்னடப் படத்தில் புகழ்பெற்ற கன்னட நடிகர் [[ராஜ்குமார்|ராஜ்குமாரின்]] இரண்டாவது மகன் [[ராகவேந்திரா ராஜ்குமார்]] நடித்திருந்தார். ராஜ்குமாரின் மூத்த மகன் [[சிவ ராஜ்குமார்|சிவ ராஜ்குமாருடனும்]] ஒரு படமும் இயக்கினார்.

இவர், [[இரெண்டு பொண்டாட்டி காவல்காரன்]] என்ற தமிழ் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். <ref name="comedyforte">[http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/comedy-is-his-forte/article639179.ece Comedy is his forte], The Hindu.</ref> 1992இல், வெளிவந்த தனது தெலுங்கு திரைப்படமான ''இத்தரு பெல்லாலு முத்துலா போலிஸ்'' படத்தின் மறு ஆக்கமாகும். இதில் நடிகர் [[நாகேஷ்|நாகேஷின்]] மகன் [[ஆனந்த் பாபு]] முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

=== வெற்றிகரமான படைப்புகள் ===
== வெற்றிகரமான படைப்புகள் ==
நகைச்சுவை நடிகர் [[இராஜேந்திர பிரசாத் (நடிகர்)|இராஜேந்திர பிரசாத்துடன்]] 32 படங்களில் இவர் இணைந்து பணியாற்றியுள்ளார். <ref name="comedyforte">[http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/comedy-is-his-forte/article639179.ece Comedy is his forte], The Hindu.</ref> ''குண்டம்மகாரி கிருஷ்ணாலு'', ''தப்பேவரிகி சேட்டு'', ''சின்னோடு பெத்தோடு'', ''மாமா அல்லுடு'', ''இத்தரு பெல்லாலு முத்துலா போலிஸ்'', எதிரிண்டி மொகுடு ''பக்கிண்டெ பெல்லம்'' போன்ற படங்கள் இதில் அடங்கும்.

=== தற்போதைய படைப்புகள் ===
== தற்போதைய படைப்புகள் ==
தற்போது [[பிரம்மானந்தம்]], வெண்ணிலா கிசோர், பவானி ஆகியோர் நடித்த தனது 75 வது படமான ''"எலுகா மஜாகா'' "வின்  தயாரிப்புக்கு பிந்தையப் பணியில் இருக்கிறார்.  <ref name="mousegame">[http://www.thehindu.com/features/metroplus/brahmanandam-plays-a-mouse/article7599779.ece The Mouse Game], The Hindu.</ref>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/20809" இருந்து மீள்விக்கப்பட்டது