பருப்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{infobox | title = பொருள் | data1 = 128px100px | data2 = 100px125px | data3 = பொருளானது பொதுவாக திண்மம், திரவம், வாயு எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 14: வரிசை 14:
பொருள் என்பது நிறை மற்றும் அளவை(இடங்களையும் நிரப்பும்) உடையவையாகும்.<ref name="Walker">{{cite book|author=S.M. Walker, A. King|year=2005|title=What is Matter?|url=http://books.google.com/?id=o7EquxOl4MAC&printsec=frontcover&dq=matter|page=7|publisher=[[Lerner Publications]]|isbn=0-8225-5131-4}}</ref><ref name="Hage">{{cite book| author=J.Kenkel, P.B. Kelter, D.S. Hage|year=2000|title=Chemistry: An Industry-based Introduction with CD-ROM|url= http://books.google.com/?id=ADSjPRl_tgoC&pg=PA1&dq=matter+chemistry+properties|page=2|publisher=[[CRC Press]]|isbn= 1-56670-303-4|quote=All basic science textbooks define ''matter'' as simply the collective aggregate of all material substances that occupy space and have mass or weight.}}</ref>

=== விஞ்ஞான விளக்கம் ===
== விஞ்ஞான விளக்கம் ==

எதற்குத் [[திணிவு]]ம் [[கனவளவு]]ம் இருக்கின்றதோ அது பொருள். பொருளை அணுக்களாகவும், அணுவை அணுக் கூறுகளாகவும், அணுக் கூறுகளை விசையாகவும் பகுத்தாயலாம். பொருளும் வலுவும் ஒன்றையே வெவ்வேறு நிலைகளிற் சுட்டி நிற்கின்றன. நிறை கொண்டவையே பொருட்களாகும். இயற்பியலில் பலவற்றைப் பொருள்கள் என்று அழைக்கிறோம்.நாம் வெறுங்கண்ணால் பார்க்கக்கூடிய அனைத்துமே பொருட்களாகும். இயற்பியல் கூற்றுப்படி நிலையான நிறையும், அளவு உடையதுமே பொருட்களாகும். இவ்வணுக்கள் எப்போதும் நகர்ந்து கொண்டும், அதிர்ந்து கொண்டும் இருக்கின்றன.

வரிசை 33: வரிசை 33:
நிறை கொண்டவையே பொருள்கள் எனும் நிலையைக் குவாண்டம் இயற்பியலின் வளர்ச்சி தடை செய்தது. குவாண்டம் இயற்பியலின்படி எலக்தரான், புரோட்டான் ஆகியவும் பொருள்கள் பட்டியலில் இணைந்தன.இதன்படி ஐன்ஸ்டின், அனைத்துப் பொருட்களையும் ஆற்றலாக மாற்றமுடியும், சிறிய பொருளையும் மிகப் பெரிய ஆற்றலாக மாற்ற முடியும், எலக்தரான், புரோட்டான் ஆகியவற்றை ஒளித் துகளாக மாற்ற முடியும் போன்ற சில முடிவுகளையும் வெளியிட்டார். குவாண்டம் இயற்பியலின்படி பொருள்கள் அனைத்திற்கும் நிறை இருக்க வேண்டிய கட்டாயம் இல்லாமல் போனது.இதன் அடிப்படையில் பொருள் என்பது ஒரு மூடப்பட்ட பகுதியில் இருக்கும் பொழுது நேரத்தைப் பொருத்து மாறாத்தே ஆகும்.

== வரலாறு ==
<h1> வரலாறு </h1>

=== ஆரம்ப கால வரலாறு ===
== ஆரம்ப கால வரலாறு ==
தாலஸ் ([[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 624–546) என்பவர் முதன் முதலாக நீரே உலகத்திற்கு அடிப்படை பொருள் என்ற முடிவை வெளியிட்டார். அனெக்சிமென் (பொ.ஊ.மு. 585, பொ.ஊ.மு. 528) என்பவர் காற்றே அடிப்படை பொருள் என்று கூறினார்.ஹெராக்லிடஸ் (பொ.ஊ.மு. 535–475) நெருப்பே அடிப்படை பொருள் என்று கூறினார். ஏனெனில் நெருப்பே அனைத்தையும் மாற்றும் திறன் உடையது என நம்பினார். எம்பிடோகில்ஸ் (பொ.ஊ.மு. 490–430) நீர், நிலம்,காற்று, நெருப்பு ஆகிய நான்கே அடிப்படை பொருள் என்று கூறினார். இதே வேலையில் டெமாக்ரிட்டஸ் என்பவர் இவ்வுலகில் உள்ள அனைத்தும் அணு என்னும் கண்ணுக்குத் தெரியாத பொருட்களால் உருவானவை என்றார். மேலும் அவர் ஆட்டமிஸம் எனும் தத்துவத்தையும் வெளியிட்டார்.

=== பிந்தைய வரலாறு ===
== பிந்தைய வரலாறு ==
ரெனெ டெஸ்கார்ட்ஸ் (1596–1650) என்பரே நவீன பொருள்கள் பற்றிய தத்துவங்களை வெளியிட்டவர் ஆவார். பின் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் அவற்றை விரிவுபடுத்தினார். பத்தொண்பதாம் நூற்றாண்டிலேயே இவற்றைப் பற்றிய ஆய்வுகள் விரிவாகின. தனிம அட்டவணை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. அணுக்களே பொருள்களின் அடிப்படை என்று கண்டறிந்தனர். மூலக்கூறுகள் பற்றியும் அவற்றின் பிணைப்பு பற்றியும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருபதாம் நூற்றண்டுகளில் குவாண்டம் அளவில் பொருள்கள் பற்றிய ஆராய்ச்சிகள் விரிவடையத் தொடங்கின. இவற்றின் விளைவாகப் பொருள்கள் பற்றிய வகைகள் அதிகமாகின. அடர் பொருள், பருப்பொருள், அடிப்படை பொருள் என்று பல வகைகளில் பிரிக்கப்பட்டுவிட்டன.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/20508" இருந்து மீள்விக்கப்பட்டது