தமிழ் இலக்கணத் தொடர்கள் (மொழி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''தமிழ் இலக்கணத் தொடர்கள்''' என்னும் இக் கட்டுரையில் பண்டைய தமிழ் இலக்கண நூல்களாகிய தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இரண்டு நூல்களின் எழுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 5: வரிசை 5:
** [[தமிழ் இலக்கணத் தொடர்கள் (பொருள்)]]
** [[தமிழ் இலக்கணத் தொடர்கள் (பொருள்)]]

==இலக்கணக் குறியீடுகள்==
<h1>இலக்கணக் குறியீடுகள்</h1>
===அ வரிசை===
==அ வரிசை==
# அகம் <ref>தொல்காப்பியம் அகத்திணையியல்</ref><ref>Love affairs (Agam composition)</ref> தமிழில் வாழ்க்கைப் பொருளை அகம், புறம் என இரண்டு வகையாகப் பிரிப்பர். அகம் என்பது அகங்கை என்னும் [[உள்ளங்கை]] போல மூடியும் விரித்தும், அகம் என்னும் வீட்டிலுள்ளோர் கட்டுப்பாட்டுக்குள் அடங்கும் ஒழுக்கம். புறம் என்பது வெளிப்புறத்தில் உள்ளோர் தாக்கத்துடன் நிகழும் வாழ்க்கை முறைமை.

# உவமை <ref>தொல்காப்பியம் உவமவியல்</ref><ref>comparison</ref> தெரிந்த பொருளைக் காட்டித் தெரியாத ஒன்றை உணரச் செய்வது உவமை. இதனைத் தொல்காப்பியம் 'உவமம்' என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது. உருவம், நிறம் சுவை முதலான பண்புகள், செயல், விளைவு ஆகிய நான்கு கூறுகள் பொருத்திக் கட்டப்படும் என்றும் <ref>தொல்காப்பியம் 3-273</ref> சிறப்பு, நலன், காதல், வலிமை ஆகிய உணர்வுகளில் தோன்றி அப் பாங்குகளைப் புலப்படுத்தும் <ref>தொல்காப்பியம் 3-375</ref> என்றும் தொல்காப்பியம் உவமைத் தன்மையைத் தெளிவுபடுத்துகிறது.  

வரிசை 12: வரிசை 12:
# எழுத்து என்பது <ref>தொல்காப்பியம் எழுத்ததிகாரம்</ref><ref>letter in writing form</ref><ref>phoneme in articulating form</ref> எழுதப்படும் எழுத்து உருவம்.<ref>நன்னூல் 88</ref> எழும் அணுத்திரளின் ஒலி.<ref>நன்னூல் 74</ref>

===க வரிசை===
==க வரிசை==
# களவு <ref>தொல்காப்பியம் களவியல்</ref><ref>Clandestine love</ref> திருமணத்துக்கு முன் நிகழும் காதலன் காதலியரின் ஆண்-பெண் உறவு

# கற்பு <ref>தொல்காப்பியம் கற்பியல்</ref><ref>Wedded love</ref> திருமணத்துக்குப் பின்னர் நிகழும் கணவன் மனைவி உறவு

# கிளவி <ref>தொல்காப்பியம் கிளவியாக்கம்</ref><ref>syntax</ref> உள்ளத்து உணர்வுகளைப் புலப்படுத்தும் மொழி.  

===ச வரிசை===
==ச வரிசை==
# சந்தி <ref>assimilating phoneme</ref> வினைச்சொல்லில் பகுதியையும், இடைநிலையையும் சந்திக்க வைக்கும் [[பகுபத உறுப்புக்கள்|சொல்லுறுப்பு]]

# சாரியை <ref>empty morpheme</ref> சாரியை என்னும் [[பகுபத உறுப்புக்கள்|சொல்லுறுப்பு]] வினைச்சொல்லில் இடைநிலையையும் விகுதியையும் சார்ந்து வரும். நடந்தனள் - நட+ந்(த்)+த்+'''அன்'''+அள் - அன் என்பது சாரியை. ஓடியது - ஓடு+இ+'''அ'''+து - அ என்பது சாரியை.  

# சொல் <ref>தொல்காப்பியம் சொல்லதிகாரம்</ref><ref>word</ref> சொல் என்பது ஒரு பொருளுக்கோ, செயலுக்கோ முன்னோர் சொன்னபடி சொல்லும் ஒருவகைக் குறியீடு

===ப வரிசை===
==ப வரிசை==
# பகுதி <ref>root in a word</ref> சொல்லில் மேலும் பகுக்க முடியாததாகப் பொருள் உணர்த்தி நிற்கும் அடிச்சொல்.<ref>நன்னூல் 134 முதல் 138</ref>

# பதம் <ref>நன்னூல் பதவியல்</ref><ref>etymology</ref> சோற்றில் ஒரு பருக்கையைப் பதம் பார்ப்பது போலச் சொல்லை ஒவ்வொன்றாகப் பதம் பார்ப்பது. பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம், எதுத்துப்பேறு என்றெல்லாம் [[பகுபத உறுப்புக்கள்|பகுபத உறுப்புக்களாக]] இது பதம் பார்க்கப்படும்.  

வரிசை 27: வரிசை 27:
# பொருள் <ref>தொல்காப்பியம் பொருளதிகாரம்</ref><ref>sense of life</ref> தன்னை அறியாது செய்வது போல் அல்லாமல் நல்லது கெட்டது உணர்ந்து, பொருட்படுத்தி (பொருளாக எண்ணி) வாழ்க்கையில் உண்டாக்கிக்கொள்ளும் இடம் முதலான உடைமைகளும், வாழ்க்கை நெறிமுறைகளும் பொருள் எனப்படும்.<ref>தொல்காப்பியம், திருக்குறள் போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ள செய்திகளால் இக் கருத்தினை விளங்கிக்கொள்ளலாம்</ref>

===ம வரிசை===
==ம வரிசை==
# மரபு <ref>தொல்காப்பியம் மரபியல்</ref><ref>Traditions</ref> முன்னோர் வழியில் நமக்குள்ளே மரத்துப்போயிருக்கும் சொற்களும், மொழிப்பாங்கும், உணர்வுகளும் மரபு எனப்படும்.

# மாத்திரை <ref>time unit of a phoneme in Tamil</ref> தமிழில் எழுத்து ஒலிக்கும் கால அளவு. (ஒரு பொருளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே) கண்ணின் இமையானது தானே இமைத்துக்கொள்ளும் நேரம்.<ref>'கண்ணிமை நொடி' என அவ்வே மாத்திரை - தொல்காப்பியம் 7</ref><ref>இயல்பு எழும் மாந்தர் இமை நொடி மாத்திரை -நன்னூல் 100</ref>

# மெய்ப்பாடு <ref>தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல்</ref><ref>Manifest emotions</ref> உள்ளத்து உணர்ச்சிகள் மெய்யில் படும் (புலப்படும்) பாங்கு.

===ய வரிசை===
==ய வரிசை==
# யாப்பு <ref>தொல்காப்பியம் யாப்பியல்</ref><ref>Prosody</ref> யாப்பு என்னும் சொல் கட்டிவைக்கும் செயல்பாட்டை உணர்த்தும் தொழிற்பெயர்.<ref>படைவீரர்கள் வீரக் கழல் புனைந்துகொள்வதைத் [[திருக்குறள்]] 'கழல் யாப்பு' எனக் குறிப்பிடுகிறது - திருக்குறள் 777</ref> தமிழ் மொழிநடைப் பாங்கில் செய்யுள் வடிவில் சொற்களைக் கட்டிவைக்கும் பாங்கு 'யாப்பு' எனப்படும்.

===வ வரிசை===
==வ வரிசை==
# வழக்கு <ref>usage</ref> (தகுதி வழக்கு, செய்யுள் வழக்கு)  

# விகாரம்  
# விகாரம்  
# விகுதி <ref>suffix</ref>
# விகுதி <ref>suffix</ref>

==இலக்கணத் தொடர்கள்==
<h1>இலக்கணத் தொடர்கள்</h1>
===அ வரிசை===
==அ வரிசை==
# அஃறிணை
# அஃறிணை
# அடுக்குத்தொடர் <ref>reduplication</ref>  

வரிசை 71: வரிசை 71:
# ஓரெழுத்தொருமொழி
# ஓரெழுத்தொருமொழி

===க வரிசை===
==க வரிசை==
# [[குறிப்புரை (இலக்கணம்)|குறிப்புரை]] <ref>pathetic fallacy</ref>  

# [[குற்றியலிகரம்]]
# [[குற்றியலிகரம்]]
# [[குற்றியலுகரம்]]
# [[குற்றியலுகரம்]]
===ச வரிசை===
==ச வரிசை==
# சார்பெழுத்து
# சார்பெழுத்து
# சுட்டெழுத்து
# சுட்டெழுத்து
வரிசை 82: வரிசை 82:
# [[செவ்வெண்]] <ref>open type of enumeration</ref> என்பது எண்ணப்படும் பெயர்களைக் கொண்ட தொடர்.<ref>தொல்காப்பியம் இடையியல் 42</ref> இது எண்ணப்படும் இடைச்சொற்களில் ஒன்றை ஒவ்வொரு பெயரோடும் பெற்று வராமல் தனித்தனிப் பெயராக எண்ணப்பட்டு இறுதியில் தனி-இடைச்சொற்களில் ஒன்றை (எனா, என்று, என்றா போன்றவை) எண் தொகைச் சொல்லாகப் பெற்று வரும். எடுத்துக்காட்டு - சாத்தன், கொற்றன், பூதன் என மூவரும் வந்தனர்.<ref>இளம்பூரணர் உரை எடுத்துக்காட்டு</ref>

===த வரிசை===
==த வரிசை==
# தகுதி <ref>propriety</ref>  
# தகுதி <ref>propriety</ref>  
# தனிமொழி
# தனிமொழி
வரிசை 93: வரிசை 93:
# தொழிற்பெயர்
# தொழிற்பெயர்

===ந வரிசை===
==ந வரிசை==
# நிலைமொழி
# நிலைமொழி
# நெடில்-எழுத்து
# நெடில்-எழுத்து
வரிசை 108: வரிசை 108:
# பெயரெச்சம்
# பெயரெச்சம்

===ம வரிசை===
==ம வரிசை==
# மரூஉ-மொழி
# மரூஉ-மொழி
# முறைப்பெயர்
# முறைப்பெயர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/20312" இருந்து மீள்விக்கப்பட்டது