செலவழுங்குவித்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

("தமிழ் இலக்கியத்தில், '''செலவழுங்குவித்த்ல்''' என்பது தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வதைத் தலைவியோ தோழியோ தடுத்து நிறுத்தும் கருப்பொருள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 5: வரிசை 5:

==சில செலவழுங்குவித்தல் எடுத்துகாட்டுகள்==

=== குறுந்தொகை ===
== குறுந்தொகை ==

தலைவன் செலவால் அவன் செல்லும் வழியில் அவனுக்கு உண்டாகும் துன்பம், அவன் சென்றால் தலைவிக்கு உண்டாகும் வருத்தம், பாலை நிலத்தின் வெப்பம் முதலியன பற்றி தோழி கூறி பிரிவைத் தவிர்ப்பாள்.  தலைவி தன்னுடன் தானும் வருவதாக கூறுமிடத்து நீரில் நிற்கும் குவளை மலர் மேல் காற்று மோதிய போது வாடாது அமையும்.  உமணர்களின் எருதுகள் பூட்டிய வண்டிகள் வரிசையாக நிற்பது போல் உலர்ந்துபோன கிளையை பிளப்பதற்கு வலிமையில்லாத யானை தன் துதிக்கையை வளைத்து வருத்தும் காடு உம்மொடு தலைவி வரின் அவளுக்கு நல்லது என அமைகிறது என குறுந்தொகை பாடல் செய்திகள் விளக்குகின்றன.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/20308" இருந்து மீள்விக்கப்பட்டது